To search this blog

Friday, October 24, 2025

Swami Manavala Mamunigal Hamsa vahanam 2025 ~ குணமணி நிதயே நமோ நமஸ்தே !

குணமணி நிதயே நமோ நமஸ்தே - குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே | 

வரவரமுநயே நமோ நமஸ்தே - யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே ||

சிறந்த குணங்களுக்கு நிதியாக இருக்கும் எங்கள் பொய்யிலாத மணவாள மாமுனிகளை வணங்குகிறோம். . ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.    மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.

 


Acaryar Swami Manavala Mamunigal Thiruvavathara Uthsavam day 7 – Hamsa vahana purappadu at Thiruvallikkeni divyadesam today (24.10.2025)


No comments:

Post a Comment