To search this blog

Friday, October 3, 2025

Thirumylai Kapaleeswarar thirukkovil ~ மயிலாப்பிலுள்ளார் மருகலுள்ளார்

 

திருமயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில்

 


மங்குல் மதிதவழும் மாட வீதி - மயிலாப்பிலுள்ளார் மருகலுள்ளார்

கொங்கிற் கொடுமுடியார் குற்றாலத்தார் - குடமூக்கிலுள்ளார் போய்க் கொள்ளம் 

பூதூர்த் தங்குமிடமறியார் சால நாளார் - தருமபுரத்துள்ளார் தக்களூரார்

பொங்கு வெண்ணீறணிந்து பூதஞ் சூழப் - புலியூர்ச்சிற்றம்பலமே புக்கார் தாமே.

 

புக்கதிருத்தாண்டகம் -   திருநாவுக்கரசர்திருமுறை : ஆறாம்-திருமுறை  

3.10.2025

No comments:

Post a Comment