To search this blog

Tuesday, December 28, 2010

இயற்பா சாற்றுமுறை - Iyarpa Satrumurai 27/12/2011

இயற்பா சாற்றுமுறை    :    அத்யயன உத்சவத்தில் நான்கு ஆயிரமும் சேவை சாற்றப் பெறுகின்றன. 

முதலில் பகல்பத்து உத்சவத்தில் முதல் ஆயிரமும்,  இரண்டாவது ஆயிரமும் மதியம் கோவிலில் சேவிக்கப்படுகின்றன.  இராப்பத்து உத்சவத்தில் திராவிட வேத சாகரமான திருவாய்மொழி தினமும் இரவு சேவிக்கப்படுகிறது.
இராப்பத்து முடிந்த மறுநாள் இயற்பா சாற்றுமுறை.  நேற்று 27/12/2010 அன்று திருவல்லிகேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளும் அனைத்து ஆழ்வார் ஆச்சார்யர்களும் எழுந்து அருளி இருக்க - ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாம் இயற்பா சேவிக்கப்பட்டது.
மூன்றாவது ஆயிர பாசுரங்கள் :  முதல் திருவந்தாதி;  இரண்டாம் திருவந்தாதி ;  மூன்றாம் திருவந்தாதி;  நான்முகன் திருவந்தாதி;  திருவிருத்தம்;  திருவாசிரியம் ;  பெரிய திருவந்தாதி  திருவெழுக்கூற்றிருக்கை;  சிறிய திருமடல்;  பெரிய திருமடல் முதலியன அனுசந்திக்கப்பட்டு, பின்னர் திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த ப்ரபந்ந காயத்ரி   என பிரபலம்  வாய்ந்த  இராமாநுச நூற்றந்தாதி உடன் சாற்றுமுறை முடிவுற்றது.

Monday, December 27, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (10) - 26-12-2010

திருமாலது அம்சமும், திருமால் அணியும் மணியான கௌஸ்துபத்தின் அம்சமும், திருமாலின் சேனை முதல்வரான ஸ்ரீவிஸ்வக்சேன அம்சமும் பொருந்தியவரான சுவாமி நம்மாழ்வார் திருவடி தொழும் உத்சவம் இராப் பத்து. ஒப்புயுவர்வற்ற நம்மாழ்வார் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எம்பெருமானின் திருவடிகள் ஆகவே திகழ்கிறார். இதனாலேயே வைஷ்ணவ திருக் கோவில்களில் ஸ்ரீ சடகோபன் சாற்றப்படுகிறது.
நேற்று இராப் பத்து சாற்றுமுறை. (26/12/2010) திருவல்லிகேணியில் சாயம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். 20 ஜான் பெரிய குடையுடன் அற்புதமாக நடந்த புறப் பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் :
 திவ்ய பிரபந்த கோஷ்டி 
  பெரிய குடை 

 ஸ்ரீ பார்த்தசாரதி புறப்பாடு 


சுவாமி நம்மாழ்வார் 

Saturday, December 25, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (8) - 24-12-2010


Dear (s)

Here are some photos taken during yesterday's thiruveedhi purappadu at Thiruvallikkeni.


Adiyen - Srinivasa dhasan


Sri Parthasarathi in 'Rajamannar sathuppadi'

Sri Nammazhwar



Wednesday, December 22, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (4) - 21-12-2010


எம்பெருமான் பத்துடை அடியவர்க்கு எளியவன் (பக்தியுடன் தன்னை தொழும்  அடியவர்களுக்கு மிக எளிமையாக அடையக்கூடியவன் ஆகிறான் - ஸ்ரீமன் நாராயணன்). 

வைகுண்ட ஏகாதசியில் துவங்கி திருவரங்கம், திருவல்லிக்கேணி இன்ன பிற திவ்யதேசங்களிலும் இராப்பத்து உத்சவம் - பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறுகிறது. 
திருவல்லிக்கேணியில்  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தினமும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி நம்மாழ்வாருடன் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருள்கிறார்.   ஆசார்யன் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த "உபதேச இரத்தினமாலை" வீதியில் சேவிக்கப்படுகிறது. புறப்பாடு முடிந்து கோவிலின் உள்ளே திருவாய்மொழி அனுசந்திக்கப் படுகிறது.  

இராப்பத்து உத்சவம்  நம்மாழ்வாரின் அத்யயன உத்சவம்.  நம்மாழ்வார்  வைகாசி விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார்.  திருக்குருகூர் (இப்போது ஆழ்வார் திருநகரி) என்று அழைக்கப்படும் தலத்தில் அவதரித்தார்.   இவரது மற்ற பெயர்கள் சடகோபன், பராங்குசன், மாறன், காரிமாறன், வகுளாபரனணன், குருகைப்பிரான், ஞானப்பிரான், எனப் பல. 

 'சடம்' என்றால் வாயு. குறிப்பாக பூர்வஜென்ம வாயு. அந்தக் காற்று குழந்தையை முதலில் சூழ்ந்து கொள்ளும்போது அது அழுமாம். நம்மாழ்வார் பிறந்ததும் அழவே இல்லையாம். அதனால் சடம் என்னும் வாயுவை முறித்ததினால் சடகோபன் என்று பெயர் சூட்டினார்களாம்.   [சுஜாதா தனது ஆழ்வார்கள் கட்டுரையில்]

நேற்று [21/12/2010] அன்று ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கரத்தினில்   செங்கோலுடன் பாண்டியன்  கொண்டை  அணிந்து, அரச திருகோலத்தில் ஸ்ரீ ரங்கநாதர் ஆக சேவை சாதித்தார். 

பெருமாள் புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே காணலாம்.  மேலும் படங்களுக்கு :  http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniIraapathuUthsavam2010421122010#

ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்  



Monday, December 20, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (3) - 19-12-2010

தட்ப வெப்ப மாறுதல்களினால், பல மாற்றங்கள் ஏற்படுகின்றன !  சென்னை முன்பு போல் இல்லை - வருடம் முழுதும் வெய்யில் அதிகமாக உள்ளது. இப்போது குளிரவும் செய்கிறது. நேற்று (19-12-2010) விட்டு விட்டு மழை பெய்தது. 

வருண பகவான் பயமுறுத்திக்கொண்டு இருந்த போதிலும், நேற்று சாயந்திரம் 0615 மணிக்கு - இராப்பத்து புறப்பாடு நடந்தது. ஸ்ரீ பார்த்தசாரதி திருவாபரணங்கள் ஜொலிக்க. நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.  மழை காரணமாக பக்தர்கள் சமர்ப்பிக்கும் தட்டு வாங்கவில்லை. 

புறப்பாடு கண்டு அருளின அவசரம் இங்கே :  
Nammazhwar

Sri Parthar azhagu

Swami pinnazhagu
மேலும் புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும் :  http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniIraapathuUthsavam2010319122010#

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன் 

Sunday, December 19, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (2) - 18-12-2010

வைகுண்ட ஏகாதசியில் துவங்கி இராப்பத்து உத்சவம் - பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறும்.  பெருமாள் தினமும் பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார். 


தினமும் ஸ்ரீ பார்த்தசாரதி நம்மாழ்வார் பெரிய மாடவீதி புறப்பாடு உண்டு.  ஆசார்யன் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த "உபதேச இரத்தினமாலை" வீதியில் சேவிக்கப் படும். 

இரண்டாம் நாள் உத்சவம் அன்று (18/12/2010) -  ஸ்ரீ பார்த்தசாரதி "மாடுகள் மேயத் திடும்  மாய கண்ணன், மதுர கானம் பொழியும் நீல வண்ணன்" என புல்லாங்குழலோடு ஸ்ரீ வேணுகோபாலனாய் அருள் பாலித்தார். 

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன் 

ஸ்ரீ பார்த்தசாரதி (வேணுகோபாலன் திருக்கோலம்) 

நம்மாழ்வார் 

திவ்ய பிரபந்த கோஷ்டி. 

மேலும் படங்களுக்கு : http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniRaapathuUthsavam20102#

Friday, December 17, 2010

Sri Vaikunta Ekadasi at Thiruvallikkeni 2010

Today is the most auspicious day . This year the holy Vaikunda Ekadasi is on the 2nd day of Margazhi ie Friday, 17th Dec 2010. (today). Margazhi month is significant for Srivaishnavaites. The shukla paksha Ekadasi i.e., 11th day (the ascending one after Amasvaya or the New moon) is hailed as “Vaikunda Ekadasi”.

On most Srivaishanva Divyadesams, the Paramapada vassal also known as “Swarga vassal” (the gate to heaven) is opened today. 10 days from today are celebrated as “Iraapathu uthsavam” in which the hymns of Sri Nammazhwar (Thiruvoimozhi) are chanted. This religious system is believed to have been started by Thirumangai Azhwar.
Later Acharyan Nathamuni introduced festival of 10 days preceding the Vaikunda Ekadasi, known as Pagal pathu when Nalayira divyaprabandham (pasurams of Muthalayiram and Thirumangai mannanin Thirumozhi) is recited.

Today the temple rituals started early morning at Sri Parthasarathi Swami temple, Thiruvallikkeni. Moolavar Sri Venkata Krishnan in his resplendent splendor blessed the devotees. Purappadu of Sri Parthasarathi Swami beautifully adorned with jewels took place inside the temple. With Swami Nammazhwar welcoming him, Sri Parthasarathi came through the Paramapada vassal around 0430am . Thousands of devotees had the fortune of having the wonderful darshan on this holy day. Devotees can have darshan of Sri Parthasarathi perumal in Punyakoti vimanam at Thiruvoimozhi mantapam.

Adiyen Srinivasa dhasan

Here are a some of photos of the Uthsavam. 
The paramapada vassal at Triplicane


 The paramapada vasal of Srirangam (taken earlier)

Sri Parthasarathi at Thiruvoimozhi mandapam after crossing

Uthsavar Sri Parthasarathi

Sri Nammazhwar

Thursday, December 16, 2010

திருத்துழாயும் திருவேங்கடவனும் : Thulasi for Tirumalai Iraivan



Ocimum Sanctum  -  is very important and divine one for Sri Vaishnavaites.  Yes this is what we commonly worship as "Thulasi" .  Tulsi, Thulasi, Holy basis is an aromatic plant in the family of Lamiaceae which is native throughout the Old World tropics and widespread as a cultivated plant.  It is an erect, much branched subshrub 30-60 cm tall with hairy stems and simple opposite green leaves that are strongly scented. Leaves have petioles, and are ovate, up to 5 cm long, usually slightly toothed. Flowers are purplish in elongate racemes in close whorls. There are two main morphotypes cultivated in India—green-leaved (Sri or Lakshmi tulsi) and purple-leaved (Krishna tulsi).  Tulsi is cultivated for religious and medicinal purposes, and for its essential oil. It is widely known across South Asia as a medicinal plant and an herbal tea, commonly used in Ayurveda, and has an important role within the Vaishnavite tradition of Hinduism, in which devotees perform worship involving Tulsi plants or leaves.  Srivaishnavaites  traditionally use japa malas made from tulsi stems or roots, which are an important symbol of initiation. Tulsi malas are considered to be auspicious for the wearer. 

ஸ்ரீ வைஷ்ணவ கோவில்களுக்கு சென்றால் - பெருமாள் தீர்த்தம், திருத்துழாய்  மற்றும் ஸ்ரீ சடகோபம் பெற்றுக்கொள்ள வேண்டும்.  ஸ்ரீமன் நாராயணனை தொழும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு  துளசி மிகவும் முக்கியமானது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை "திருத்துழாய்" என தொழுவர். துளசி  மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50  சென்டிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. பெருமாளுக்கு மிகவும் உகந்தது இது.  வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.  இதன் வேறு பெயர்கள் :  துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி.  இதன் இனங்கள் :  நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

துளசி செடி வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண்,  இவற்றில் நன்கு வளரும்.  கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா.  துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம்.  இதன்  இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் பல இடங்களில் திருத்துழாய் சிறப்பாக போற்றப்பட்டுள்ளது.  "திருத்துழாய்    தாரார் நறுமாலை"  - சிறிய திருமடல் ;  "மிக்கசீர்த் தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே"  -(எம்பெருமானுடைய திருவடியிணைகளிலே பரம பாகவதர்கள் ஸமர்ப்பித்த திருத்துழாய்  மலர்களின் பரிமளம்) -  திருமங்கை மன்னனின் திருமொழி. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
********************************************************************************** 
இதோ இங்கே இன்றைய தினமலர் பத்திரிகையில் இருந்து ஒரு செய்தி : 

கும்மிடிப்பூண்டியை அடுத்த குக்கிராமத்திலிருந்து, திருப்பதி ஏழுமலையானை அலங்கரிக்கத் தேவையான துளசி, திருமலைக்கு தினந்தோறும் பயணித்து வருகிறது. பெருமாளுக்கான இந்த கைங்கர்யத்தை, கடந்த 18 ஆண்டுகளாக ஒரு தம்பதியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

சிவனுக்கு உகந்தது வில்வம்; பெருமாளுக்கு உகந்தது துளசி. ஆழ்வார்களால், "திருத்துழாய்' என பக்தியோடு அழைக்கப்படும் துளசியை, தாயாராகவே பாவித்து வைணவர்கள் போற்றுகின்றனர். பெருமாளின் மார்போடு ஒன்றி, அலங்கரித்து அவரின் மன(ண)ங்கவர்ந்த துளசி, வைணவத் திருத்தலங்களில் தவறாது வழங்கப்படும் பிரசாதமாகவும் உள்ளது. திருமலை வெங்கடாசலபதியை அலங்கரிக்க தேவையான துளசி, சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குக்கிராமத்தில் இருந்து தினந்தோறும் பயணித்து வருகிறது.பெருமாளுக்கான இந்த புனித கைங்கர்யத்தை 18 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருபவர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் - மாரியம்மாள் தம்பதியினர்.

தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் துளசி பயிரிட்டு, அவற்றை புனிதத்தன்மையோடு, பக்குவமாய் பராமரித்து அறுவடை செய்து, திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினமும் அனுப்பி வருகிறார் சீனிவாசன்.ஏழுமலையானை சென்றடையும் துளசி என்பதால், பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை, அனைத்தையும் தன் கைப்படவே சீனிவாசன் செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின், அவரது மனைவி மாரியம்மாளும் இந்த கைங்கர்யத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.தினந்தோறும் மாலை 5 மணிக்கு அறுவடை செய்யப்படும் துளசியை ஈர கோணியில் சுற்றி, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கோயம்பேடு எடுத்துச்செல்லும் சீனிவாசன், அங்கிருந்து திருமலை செல்லும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து பஸ்சில், துளசியை ஏற்றி அனுப்பி வைக்கிறார்.

கடந்த 18 ஆண்டுகளாக, கடும் பனி, மழை பொருட்படுத்தாமல், நாள் தவறாமல் தன் சேவையை தொடர்ந்து வரும் சீனிவாசன், தினமும் 50 கிலோ துளசியை திருமலைக்கு அனுப்பி வைக்கிறார். பயிர்களின் பராமரிப்புக்கு என்று ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாய் செலவிடும் சீனிவாசன், திருமலைக்கு அனுப்பும் துளசிகளுக்கு கணக்கு பார்க்காமல், கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு சேவையை தொடர்ந்து வருகிறார்.அவரை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு வேளாண்மைத் துறை 6,000 ரூபாய் மானியம் வழங்கியது. சீனிவாசனின் சேவையை பாராட்டும் அப்பகுதி மக்கள், அவரை இன்னொரு ஆழ்வாராகவே பெருமையோடு போற்றி வருகின்றனர்.

Sunday, December 12, 2010

திருவல்லிக்கேணி வேங்கடக்ருஷ்ணன் திவ்ய சேவை : Special darshan of Moolavar Sri Venkata Krishnan at Triplicane

திருவல்லிக்கேணி திவ்ய க்ஷேத்ரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குடும்ப சமேதராய் காட்சி அளிக்கிறார்.  மூலவர் அரச கோலத்தில் வலது திருக்கையில் சங்கம்  ஏந்தி, இடது திருக்கரம் "என்னையே சரண் அடை" என காண்பிக்க,  பெரிய மீசையுடன் கம்பீரமாய் அருள்  பாலிக்கிறார்.  இப்படிப்பட்ட மூலவரை வருடத்தில் சில நாட்கள் சேவிக்க இயலாது என்பதும், ஐந்தே நாட்கள் மீசை இல்லாத திருக்கோலத்தில் சேவிக்கலாம் என்பதும் உங்களுக்கு தெரியுமா ? 
ஸ்ரீ வைஷ்ணவ கோவில்களில் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானது. இந்த வருஷம் Dec 17 (வெள்ளி : மார்கஷி 2 )  அன்று வைகுண்ட ஏகாதசி. இது திருவத்யயன உத்சவம் ஆகும்.  பகல் பத்து என பத்து நாட்கள் உத்சவமும், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் இராப்பத்து என பத்து நாள் உத்சவமும் நடைபெறும். 

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் இப்போது பகல் பத்து உத்சவம் விமர்சையாக நடந்து வருகிறது.  தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள திவ்ய தேசங்களில் திருகார்த்திகை தீப உத்சவம் முதல் மூலவருக்கு எண்ணெய் காப்பு சேர்க்கிறபடியால், மூலவர் சேவை கிடையாது.    பகல் பத்து ஆறாம் உத்சவத்தன்று (இன்று :  12/10/2010)  உத்சவர்  பார்த்தசாரதி பெருமாள் திரு பரமபத நாதன் திருகோலத்தில் மிக அழகாய் சேவை சாதித்தார்.  இன்று ஆழ்வார்கள் அருளிசெய்த  நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் "இரண்டாவது ஆயிரமாம் திருமங்கை மன்னனின் திருமொழியில் ஊர் பாசுரமான "விற்பெரு விழாவும் கஞ்சனும் மல்லும்" என்ற பதிகம் சேவிக்கப்படும் போது, மூலவர் சேவை ஆரம்பிக்கிறது. 

இன்று முதல் வைகுண்ட ஏகாதசி வரை, மூலவரை மீசை இல்லாத திருகோலத்தில் தர்சிக்க இயலும்.  பக்தர்கள் அவசியம் அல்லிக்கேணி சென்று வேங்கடக்ருஷ்ணனை சேவித்து எல்லா அருளும் பெற, பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 

Friday, December 10, 2010

திருக்குறுங்குடி திவ்ய தேசம் : அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் : கோர்ட் தீர்ப்பு (Thirukurungudi - decision of Madras High Court)

திருக்குறுங்குடி திவ்ய தேசம் : அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்

இந்த சிறந்த திவ்யதேசம்  திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது. இந்த திவ்ய தேசத்தை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை மன்னன் என நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து உள்ளனர். 

" குறுங்குடி நெடுந்தகாய் திரண்டு தோளிரணியன்"   -  திருமழிசை ஆழ்வார்

அறிவரியபிரானை ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நல்மலர் நாடி  நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன* குறிகொளாயிரத்துள்ளிவைபத்தும் திருக்குறுங்குடியதன்மேல்*
அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே.  …   -  , நம்மாழ்வார் {திருவாய்மொழி (5ஆம் பத்து 5ஆம் பதிகம்)};

அக்கும் புலியினதளும்  உடையார் அவரொருவர்*
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்*
தக்க மரத்தின் தாழ்சினையேறி* தாய்வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிறவுண்ணும் குறுங்குடியே" 
(திருமங்கை ஆழ்வார்)

கொக்கின் குட்டியானது தனக்கு ஏறத் தகுந்ததான தாழ்ந்த கிளையில் ஏறி தாய்கொக்கின் வாயிலிருக்கிற வெள்ளிறா’ என்னும் மீனை உண்ணப்பெற்ற திருக்குறுங்குடியென்னும் தலமானது, எலும்பையும் புலியின் தோலையும் உடையவரான சிவபிரானாகிற ஒருவர் அருகேயிருக்க (இடங்கொடுத்து) எழுந்தருளியிருக்கின்ற சீலகுணமுடையரான பெருமாளுடைய திவ்யதேசமாம்.


நமது ஆச்சர்யாரான ஸ்ரீ மணவாள  மாமுனிகள் தமது "உபதேச ரத்தினமாலை"யில் -  நமக்கு நெறியாக 'முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து" என அருளிசெய்துள்ளார்.   இந்த திவ்ய தேசத்தில் சமீபத்திய நிகழ்வுகள் நீதி மன்ற படி ஏறி தீர்ப்பாக மாறி உள்ளது.   நமது சிற்றறிவைக்கொண்டு அதை ஆராய முயல்வது சரியானது அல்ல என்பது அடியேனின் உள்ளக்கிடக்கை.  தீர்ப்பு பற்றிய விவரங்கள் இங்கே:

Sri Vaishnava Sampradhayam is centuries old; not one created in a day or by a single person.  It is a rich tradition handed over generations refined by our various Acharyas and great Saints of our Religion.  Ordinary mortals like us do not have the learning, right, capacity or wisdom to change or even comment on them.  We should preserve our heritage by properly adhering to those words of our ancestors “Munnor mozhintha murai thappamal kettu”.

What follows is a gist of a Court judgement on the happenings at Thirukurungudi and no attempt to put forth my own views.

Thirukurungudi is a holy Divyadesam of 5 temples. There are five Nambis in this Kshetram. They are Ninra Nambi (Standing posture), Irundha Nambi (Sitting posture), Kidandha Nambi (Sleeping posture), Thiruparkadal Nambi and Thirumalai Nambi.   The word “Nambi” can be described to mean personification of all virtuous and righteous qualities blended with beauty and grace.  Legend has it that at Thiruvattaparai, the supreme Lord himself acted as a Sishya to our Acharyar Ramanujar posing as ‘vadugar’.  Tirukurungudi is one of the 108 Vaishnavite Divya Desams  and is situated on the banks of the river Nambiyaru, 45 km off Tirunelveli and closer to Nanguneri (Vaanamamalai).  For people here, the river and Temple are the things around which life revolves.   The fertile lands are known for cultivation of rice and plantains.

The famous “Kaisika Puranam” is associated with this temple.   Nampaduvaan was a great devotee, who used sing paeans in praise of Lord Nambi and on Sukla Ekadasi night in the month of Karthigai, he was encountered by a Brammarakshas (demon) who was hungry for days.   The demon wanted to eat him; Nampaduvan was not terrified but told that he had his duty to be finished first, that is singing the praise of Lord Nambi and would return without fail.   The God in the disguise of oldman  tells Nampaaduvan to escape but Nampaaduvan reiterates that he would never deviate from his premise.  In the end the sins of rakashas goes away as he gets the fruits of the song (kaisika pun).  Recalling this, every year on dwadasi day, kaisika puranam is being read out in front of Lord Nambi.

The Mahendragiri mountain near the temple is believed to posses abundant medicinal herbs and is believed to be the place where Hanuman set his foot.

Inside the sanctum there is idol of Shiva, which was removed few years back and became the subject matter in  High Court. As all the Second Appeals arise out of the judgment and decree passed in O.S.No.288 of 2004 on the file of the Additional District Munsif Court, Nanguneri, they were all taken up together and disposed off by this common judgment.

In the recent judgement, Hon.  Justice Mala observed that the Jeeyar Swami  had changed the character of the Nambirayar temple by removal of Shiva idol.    In June 2004, the lingam was removed by authorities and placed at a different place inside the temple.  Conflicts, litigation and Civil suit followed.

The petition of the of Divya Desa Paarambariya Paadhukaappu Peravai, stated that  a Sivan deity called ' Mahendragirinathar', had been in existence for more than 1000 years in the Siva Sannadhi of an ancient temple called "Azhagiya Namirayar Perumal Temple" at Thirukurungudi in Nanguneri Taluk, Tirunelveli District. The  temple is under the control of the Jeeyar Mutt.

Here is the gist of the judgment of  Madurai Bench of Madras High Court (pronounced on 29th Nov. 10)  in batch cases which were combined together.

The averments in the plaint were that the Lingam in front of Lord Veetru Irundha Nambi had existed for centuries  and in this kshetram both sects (Saivaites and Srivaishnavaites) have been offering worship.   That  Saint Thirumoolar had said in his preachings/divine poems that if any person removes the idol of Siva, it will cause law and order problem/other chaos/ calamities in the State. There was one custom prevailing in the Thirukurungudi Temple, i.e. the Bhattachariyar will ask the Sivachariyar as to whether the Lord Mahendragirinathar  has had His food.

On 1.6.2004, Lord Mahendragirinathar Sannathi (Lingam) was altered, removed and demolished.  Those who felt wounded affected by the activities had filed this plaint and the  first plaintiff is the President of Saiva Velalar Association of Thirukurungudi.  The Temple is under the control of  defendant-Jeeyar of Thirukurungudu Jeeyar Madam ; the Commissioner of H.R. & C.E., Chennai and the Joint Commissioner of H.R. & C.E.,  Palayamkottai,  were also added as defendants amongst other parties. 

The petition sought relief to declare that the demolition, removal and relocation the Sannathi of Lord Mahendragirinathar, situated in North-East of Sanctum Santorum of the Temple and in front of Veetriruntha Nambi's (sitting posture) Sannathi within the premises of Arulmighu Azhagia Nambirayar Temple, Thirukurungudi, to a different place, is invalid and  for injunction to subsequently instal the aforesaid Arulmighu Mahendragirinathar Sannathi in the same place as existed earlier.
          
Amongst the other points, the written statement filed by His Holiness Jeeyar Swami  stated that Thirumangai Azhwar had sung in praise of Lord Siva  referring to him as “pakkam nindraar” (standing by the side) and hence cannot be opposite to the Presiding deity. Lord Shiva known as Shri Mahendragirinathar was originally enshrined on the hill top and as the worshippers could not reach there, slowly the Shrine got defunct and the Linga was brought and placed within the Vaishnavite Temple and that structure is now being removed, had no foundation and was apparently put to as a temporary make-shift arrangement at that time. It was not originally not part of the Temple, but a later addition.

The Temple is a Vaishnavaite Temple under the administration of the
Head of the Mutt, His Holiness The Jeeyar Swamigal and the Mutt sought help of donors including TVS Group in renovating the temple.  As per the tradition and accepted practice, before taking up the renovation work, Deiva Prasanam was conducted to seek divine sanction and to perform the requisite rituals found necessary and to rectify the defects, if any. The acclaimed Tantric Shri Unnikrishnan was consulted and the divine ordination disclosed that the then dilapidated Shiva Temple on the North-East of the Village known as Arulmighu Shri Analleswara Temple be renovated first before the renovation work in the Arulmighu Azhagiya Nambriyar Perumal Temple. Accordingly, the same was done.

The Deiva Prasanam further disclosed that the practice of preparation
of Neivediyam in common in Madapalli (Divine Kitchen) in the Temple was not proper and be discontinued. These disclosures coincided with the opinion of scholars, Jeeyar Swamigal, who is the sole administrator of the Temple, and also various other religious Heads of eminence and erudite   scholars having special knowledge of Aagama Saastras and most of the devotees expressed their consent to Jeeyer  Swamigal's views.

Renovation work is thus not for removing the Siva Linga but for providing proper place and eminence appropriate to Lord Shiva as per saastric prescriptions. In "Aagama Saastras", there is no absolute bar that an Idol/Linga Temple cannot be shifted from its place to another under any circumstances. Prathistha (installation) texts of the Aagama Saastras, permit and make provision for Punar Nirmanam (re-installation) and prescribes the rules therefor. The proposal is to ensure and enhance the solemnity and dignity of the worship of Lord Shiva in the Temple precincts by rectifying the defects disclosed in the Deiva Prasanam in conformity with Saastric prescriptions with the constrains of space inside the Temple and not to cast any indignity to the Lingam as alleged in the plaint.

All the Poojas to the Lord Shiva will be performed as before, with separate Neivedaya in the new Divine Kitchen after the chance of location to the right place and hence, the first defendant-Jeeyar of Thirukurungui Mutt prayed for dismissal of the suit.

In the additional counter the Jeeyar Swami further stated (gist):
v     Govt of TN issued a GO Ms No. 55 dt 8/4/2005 ratifying the action of Temple authorities in shifting the shrine and permitted consecration.
v     The location of the Idol at the proper place cannot affect the
v     religious sentiments of any worshipper. The religious function of the Head of the Mutt, is not subject to supervisory control of the H.R.& C.E. Board.
v     the renovation / restoration was undertaken adopting a holistic approach blending science and ancient wisdom.
v     The Head of the Mutt has taken in the interests of the religion and worshippers and the decision to shift the Idol was made, and as no new Idol was to be installed, the sanctity of the Temple would not be diminished. His Holiness Shri Kanchi Sankaracharya of Kanchi Kamakoti Peetam opined that the Idol of the Lord Shiva can be re-located as per the Agamic injunctions.

On the basis of the pleadings and arguments advanced by learned counsel on both sides, the trial Court framed necessary issues and considering the oral and documentary evidence, the trial Court decreed the suit as prayed for by the plaintiffs, against which, D1 to D3 and D7 to D9 preferred First Appeals and the first appellate Court allowed those First Appeals and dismissed the suit.

Learned counsel for First defendant-Jeer relied on the decision of the
Apex Court reported in AIR 1959 SC 860 (Sarup Singh Vs.State of Punjab), in which the Supreme Court held  that the administration of its property by a religious denomination has thus been placed on a different footing from the right to manage its own affairs in matters of religion. The latter is a fundamental right which no legislature can take away, whereas the former can be regulated by laws which the legislature can validly impose.
·        Freedom of religion in our Constitution is not confined to religious
·        beliefs only, but extends to essential religious practices as well, subject to the restrictions which the Constitution has laid down.

·        The Court going by the answers to the substantial questions of law determined that
-                    the plaintiffs have locus-standi to file the suit in a representativecapacity;
-                    the H.R. & C.E. authorities sought for explanation from the Jeeyar Swami  regarding the removal of the Idol of Lord Shiva from the place, which is admittedly now kept in "Dhanya Vaasam" (inside paddy). This shows that the first defendant-Jeer has no authority to remove the Idol of Lord Shiva from the place where it was originally situated;
-                    the Government have also passed the G.O. ratifying the said action of the Jeeyar, when admittedly, as on today, the challenge to the said G.O. is pending before this Court in W.P.No.18450 of 2005
-                    The judgment and decree of the first appellate Court are liable to be set aside and that of the trial Court are to be restored. Therefore, the plaintiffs are entitled to get the declaration that the demolition, removal and re-location of the Lord Shiva/Mahendragirinathar Sannadhi situated on the north-east of Sancum Sanctorum of the Temple and in front of the Shrine Veetrirundha Nambi, to a different place, within the premises of Arulmighu Azhagiya Nambirayar Temple, Thirukurungudi, is illegal and invalid. Accordingly, the declaration sought for by the plaintiffs, is granted.
-                    There will be a direction to defendants  to restore the Lord Shiva Sannadhi, namely Arulmighu Sri Mahendragirinathar, to the original place from where it was removed, within three months from today.

-                    the other miscellaneous petitions are closed.


There are devotees who feel that matters relating to Temple, Sampradhayam, belief, Culture  are better decided by the Mutts and in discussion with those well versed in religious rituals, agamas, scriptures  and other related   practices and it would serve devotees interests better if all concerned  refrain from litigating in Court of Law.