Thiruvallikkeni Aani Brahmothsavam 2026
Sri Azhagiya Singar Yanai vahana aesal
: https://youtu.be/NdODlMRtNBc
Thiruvallikkeni Aani Brahmothsavam 2026
Sri Azhagiya Singar Yanai vahana aesal
: https://youtu.be/NdODlMRtNBc
Thirukkadanmallai
divyadesam (Mahabalipuram) Churnabishekam 2026
https://youtu.be/d_0uhYzZYQo?si=GiSTIdJOmK1zryIx
Sri Ranganathar Pallava Uthsavam 1 - 2026 : “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி"
"கோட்டை மதிலைச்
சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து
பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது
பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று
வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது.
சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக்
கொண்டு போனார்கள்" .. .. .. ஒரு தலைநகரத்தை பற்றிய விளக்கம் :
"சிவகாமியின் சபதம்" , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம்.
பல்லவர்கள் கி.பி.மூன்றாம்
நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய
ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்காண பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின்
சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின்
பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.
The holy divyadesam of
Thiruvallikkeni is replete with festivals all the time - after then
Theppothsavam [float festival]; Thavana Uthsavam, Sree Rama
Navami uthsavam, it is now Pallava
Uthsavam for Sri Ranganathar.
பங்குனி உத்திரத்தில்
முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. ஐந்தாம் நாள் - பங்குனி
உத்திரத்தன்று ஸ்ரீரங்கநாதர் கருட சேவை. பல்லவ உத்சவம்: திருவல்லிக்கேணி
தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால், இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட
உத்சவம் என நினைக்க வாய்ப்பு உள்ளது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும்
சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும்
கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று
இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்'
எனப்பட்டது. சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர். தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.
The recorded
history begins with three copper plate grants, all in Prakrit, all dating
from the time of Skandavarman, and all belonging possibly to the latter part of
the third century. The earliest of his grant was issued when Skandavarman was
the Yuvaraja; the others after he had become king. The title Yuvaraja suggests
that he was not the first Pallava ruler. But it is not known who his
predecessors were, although among them there was probably one Simhavarman, a
king mentioned in a Prakrit stone inscription recently discovered in the Guntur
district. Bkandavamian belonged to the Bharadvaja gotra, performed agnistoma,
vajapeya and asvamedha sacrifices and bore the title ‘ Supreme King of Kings
devoted to dharma. His capital was Kanchi and his kingdom extended up to the
Krishna in the north and the Arabian Sea in the west.
Nandivarman II (731-793)
who is known as Pallavamalla had long reign bristling with wars and
invasions. Early in his resign, the Pandyan king, Maravarman, Bajasimha.I,
espoused the pause of Chitramaya and inflicted a number of defeats upon him and
besieged him. He was succeeded by his son Dantivarman (795— 845}.
He seems to have married a Eadamba princess and made many gifts of lands to the
temples, including the Parthasarathi temple at Triplicane.
The Pallava army consisted
of elephants, horses and infantry. Elephants in it occupied a chief place as is
evident from the sculptures. It had its war trumpets (katumukhavaditra) and
its' war drum (samudra ghosha), and was well organised. This is testified
by its various victories on the battle-field. The Pallava navy too seems to
have been well organized as is clear from Narasimhavarman’s naval
expeditions to Ceylon and Rajasimha’s overseas connection with China and Siam.
Its principal base was Mababalipuram and its secondary base Nagapattinam.
Pallavas patronized arts
and culture. The Pallava age was also the age in which classical dancing
as expounded by Bharatha in its Natya Sastra was practised and admired.
That this is so, is clear from the dancing poses exhibited in the numerous
sculptures found in the Sittannavasal cave temple, the Siva temple at
Tiruvottiyur, the Vaikuntaperumal temple and the Kailasanatha temple at Kanchi.
It is equally clear from the descriptions of the dances in the
Mattavilasa.
தமிழ் கோப்பில்
பல்லவம் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் தேடினபோது :
· பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்
· ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.
· பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.
· பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க, செஞ்செவியகஞ்சம்
· நிகர், சீறடியள் ஆகி, - கம்பராமாயணம்.
· சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.
‘விளக்கம் மிக்க செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை.
பங்குனி உத்திரத்தில்
முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. பல்லவம் என்பது காலம். பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீரங்கநாதர்
திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர
ஆர்த்தி கண்டு அருள்வார். தினமும்
ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி
கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணமும்
சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் திருப்பாதங்களில்
அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.
One odd reference to
Pallavam is found in Thirumangai Azhwar in Thirumozhi ~: “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில்*,
ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes the glory of Emperuman at Van
Purudothamam ~ a divyadesam at Thirunangur (Perumal here is Sri Purushothaman)
... Azhwar calls him the King of Kings – says the Lord ascended a Kadamba tree
with plenty of tender leaves, jumped on the hood of Kalinga ... .. .. ..
.
திருமங்கை மன்னன்
'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில் - தளிர்கள்
பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல் ஏறி, கொடியனான காளியனின் படமெடுத்த தலை மீது திடீரென்று
வந்து சிக்கெனக் குதித்து அருமையான கூத்தாட்டம் செய்த தேவாதி தேவன் வாழுமிடம்
என அருளுகிறார்.
This is the season of
blooming mangoes – season whence you get fresh ‘maavadus’ – the tender
mangoes. Today 28.3.2026, on day 1 of Pallava Uthsavam Sri Ranganathar adorned leaves of mango tree,
fresh ones at that along with other beautiful garlands.
adiyen
Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
History excerpted from the book “Pallavas “ by G Jouveau – Dubreuil, Doctor
of Univ of Paris.
ஸ்ரீ ராம நவமி உத்சவம் - Ugadi Subhakankshalu 2026
ఉగాది శుభాకాంక్షలు
“Ugadi
Subhakankshalu” - Today (19.3.2026) is Ugadi Panchanga
Sravanam – birth of Telugu new year when the panchangam is
read in Temples . .. .. today is also day 1 of
Sree Rama Navami Uthsavam at Thiruvallikkeni &
other divyadesangal.
Yugādi, is the New Year's
Day for the people of the Deccan region of India. The name Yugadi or Ugadi is
derived from the Sanskrit words yuga (age) and ādi (beginning): "the
beginning of a new age". In Temples on the occasion of Ugadi ‘panchangam’
will be read. It is also celebrated as Gudi Padwa, Ugadi and Cheti
Chand inv arious places. Gudi Padwa is celebrated by Marathi speaking
people; Ugadi is celebrated in Karnataka and Andhra Pradesh; . Cheti Chand is
the festival of the Sindhi community. In Maharashtra, Gudi Padwa has the
legend that it on this day Lord Rama returned victorious to Ayodhya.
Ugadi 2026, celebrated today,
marks the beginning of the Telugu Shaka Samvat 1948 in AP and Telangana.
Falling on a Thursday, it is considered exceptionally auspicious, signifying growth
and wisdom, often highlighted by special Panchanga Sravanam (almanac reading),
Ugadi Pachadi preparation, house decorations, and the beginning of new
ventures. The upcoming Telugu New Year
starting in 2026 is named Sri Parabhava Nama Samvatsaram. Parabhava is the 40th year. It will officially
begin on the day of Ugadi, which falls on Thursday, 19 March 2026; the year
that passed by was Sri Vishwavasu Nama
Samvatsaram.
In Andhra, Ugadi pachhadi
is a delicacy made on the occasion and shared with all. It is a specific
mixture of six tastes – with neem buds; jaggery; green chilli/pepper; salt;
tamarind; unripened mango being its ingredients. Sweet, sour, salty, pungent, bitter, and
spicy — reminiscent of the six flavours of Ugadi Pachadi, which symbolise the
diverse experiences of life.
At Thiruvallikkeni divaydesam, from
today on, it is 9 days of Sree Ramanavami Uthsavam. The Thiruvavathara
Mahothsvam of Lord Rama is Sree Ramanavami.
மன்னுபுகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்த சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின் திருவவதார மகோத்சவம் ஸ்ரீராம நவமி. அனைத்து உத்தம குணங்களும் நிரம்பிய அற்புத யுக புருஷன் ஸ்ரீராமபிரான். “இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தாசரதி ராம” என்று சங்கரர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-வது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள், “மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும். “இந்த புண்ணிய பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி முதல் எல்லா பிராந்தியங்களில், மக்கள் அனைவரும் “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று இராகவனை விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவன். அந்த இராமபிரான் சத்யம் காக்க இப்புவியில் அவதரித்தான்.
ஒரு காலத்தில், தீவுகளுடன்
கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்}
ஆண்டனர். சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப்
புறப்பட்டு பெருங்கடலை ஆழமாக்கினான். இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும்,
இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம்
தோன்றியது. தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு
மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருந்த அயோத்தி மாநகரம்,
இது மானவேந்திரனான மனுவால் கட்டப்பட்டது. புகழும் செழிப்பும்
நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி,
பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்ததாம்.
அந்த புண்ணிய பூமியில்
வசித்தவர்கள் - அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல
பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப்
போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர். அங்கே முழு நிறைவின்றி
உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும்,
இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படவில்லை. வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும்,
யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான
எவனும் அந்த அயோத்தியில் இல்லவே இல்லை. வேதம் பயிலும் தியான சீலர்க
கோட்பாட்டுடன் கூடிய மேன்மக்களும் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.
அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ,
கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படவில்லை.
அந்த தேசத்தை ஆண்ட தசரத
சக்கரவர்த்தி, பல யாகங்களை சிறப்புற நடத்திட, வேள்வி நெருப்பில் இருந்து
ஒப்பற்ற பிரகாசத்துடனும், மஹாவீரியத்துடனும், மஹாபலத்துடனும் கூடிய மஹாபூதமானவன் {யஜ்ஞ
புருஷன்} வெளிப்பட்டு சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தழலின் நாவுகளைப்
போலப் பிரகாசிப்பதும், புடம்போட்ட பொன்னாலானதும், வெள்ளி மூடியால் மறைக்கப்பட்டதும்,
திவ்ய பாயஸத்தால் நிறைந்ததும், மாயாமயமானதுமான ஒரு பாத்திரத்தைத் மன்னனுக்கு
அருளினார். மஹீபதியின் உத்தம ஸ்திரீகள், அந்த உத்தம பாயஸத்தைப் பருகி,
விரைவில் கர்ப்பந்தரித்தனர். [இராமாயண
காதை - திரு அருட்செல்வப்பேரரசன் எழுத்துகளில் இருந்து]
வால்மீகி முனிவர்,
நாரதரிடம், மிக மிக சிறந்த நல்லொழுக்கமுடைய மனிதன் உலகில் உண்மையில் வாழ்கிறாரா
என்ற கேள்வியுடன் பால காண்டம் துவங்குகிறது. நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள்,
இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும்
சீதையின் பிள்ளைகளான லவன் மற்றும் குசனுக்கு எடுத்துரைக்கிறார். தமிழ்
இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று கம்ப ராமாயணம்.
கம்பர், அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக கொண்டு இந்நூலை
அமைந்துள்ளார். மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும்
குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது
கம்பராமாயணமாகும்.
Here
are some photos of Sree Ramapiran purappadu during Sree Rama Navami Uthsavam of
2025
எல்லா நாகரீகங்களிலும் அறுவடை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்தவர்களாய் தமிழர்களின் சிறப்பு கூறப்படுகிறது.
At Thiruvallikkeni divyadesam, traditionally on Thaipusam day
[1.2.2026 – this year], Sri Parthasarathi perumal visits Big Street overseeing and receiving the bountiful harvest from His field. (kadhir
aruthal).: https://youtu.be/Q_D89MyD0sE
Thousands
descended at the village – Madhuramangalam, famous being the avatara sthalam of Swamy Embar. This place is around 18 kms from Sriperumpudur
and around 50/52 from Chennai, capital city of Tamilnadu.
Punarvasu
nakshathiram in the month of Thai 31.1.2026 marks the 1000th (yes
you are reading it right 1000) birthday of Acharyar Swami Embar. The vaibhavam was very grandly celebrated at
his Avatharasthalam and in all divyadesangal.
Here is a photo of Swami Embar with garlands and another with all divyadesa maryathai / bahumanam including one from Swami Ramanujar Sriperumpudur, taken this morning (1.2.2026) at Madhuramangalam
நம் எம்பெருமானாராகிய உடையவரிடத்திலே - அவரது பாத
நீழல் (இராமானுஜ பதச்சாயா) என கைங்கர்யம் பண்ணின 'எம்பார்' சாற்றுமுறை தை மாத புனர்வசு
திருநக்ஷத்திரம் இன்று [31.1.2026].
திருவல்லிக்கேணியில் நடைபெறும் வருடாந்திர உத்சவங்களில் சிறப்பான ஒன்று - காலை ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கருடவாகனத்தில் வங்கக்கடலுக்கு புறப்பாடு கண்டருள்கிறார். . மாலை சேஷ வாகனத்தில் பெரிய மாடவீதி புறப்பாடு.
At Thiruvallikkeni divyadesam – there are many purappadus around the year – there are some annual uthsavams – one significant and grand one is ~ Masi Magam – a day on which the Ocean (Bay of Bengal) becomes much happier – for Sri Parthasarathi Emperuman visits bay of Bengal at Marina beach. .. .. Masi Magam is very grandly celebrated in many places .. .. in the morning Sri Parthasarathi Perumal has purappadu on Garuda Sevai in His sojourn to the beach and in the evening it is periya mada veethi purappadu in Sesha vahanam.
மாசிமகம் என்பது மாசிமாத பௌர்ணமியுடன் கூடிவரும் மகநட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும்விழா என்று கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் பெருமாள் திருக்குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு எழுந்து அருள்வதும் உண்டு. இந்நன்னாளில் எம்பெருமான் கூடச்சென்று தீர்த்தவாரி முடிந்தவுடன் - கடல், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் தீர்த்தமாடுவது சிறந்தது.
சமீப
காலகட்டத்தில், பெருமாள் புறப்பாடுகள் பலராலும் புகைப்படம், மற்றும் காணொளி என வலைத்தளங்களில்
வலம் வருகின்றன. முந்தைய நூற்றாண்டின் திருவல்லிக்கேணி
புகைப்பட கலைஞர்களில் திரு தஞ்சை மூர்த்தி பிரபலமானவர். கைரவிணி திருக்குளத்தின் வடக்கு குளக்கரை தெருவில்
இவரது புகைப்பட ஸ்டூடியோ அமைந்து இருந்தது.
1994 வருடத்திய மாசிமக கருட சேவை புறப்பாட்டை மிக அருமையாக வீடியோ எடுத்து
இருந்தார். இன்று திருவல்லிக்கேணி சின்னமுறை ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி பட்டர் ஸ்வாமி அடியேனிடன்
பகிர்ந்ததுடன், இதை வலைத்தளத்தில் பகிர்வது பற்றி திரு தஞ்சை மூர்த்தியிடம் கேட்டபோது
- அவர் அநேகம் பேர் பார்த்தால் மிகவும் சந்தோஷமே
என்றும் அதைவிட பெரும் பாக்கியம் ஏது. அனைவருக்கும் பார்த்தசாரதியின் அனுக்ரஹம் கிடைக்கட்டும்
என்று ஆவலுடன் கூறியதை பகிர்ந்தார். இந்த காணொளியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி,
மற்றும் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி தீர்த்தவாரி
முடிந்து திரும்பும் போது எழும்பூர் ஸ்ரீநிவாஸ பெருமாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வதையும்
காணலாம்.
https://youtu.be/YJB21nwxFYI
படைப்பாளி
திரு தஞ்சை மூர்த்தி மற்றும் பகிர்ந்த திரு கிருஷ்ணஸ்வாமி பட்டர் மற்றும் திருக்கோவில்
கைங்கர்யபரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும், என் மரியாதையையும் பதிவிடுகிறேன்.
தை பொங்கலும் வந்தது (நாளை பிறக்க போகிறது!)
பாலும் பொங்குது… பாட்டு சொல்லடியோ…
கோதை பிராட்டி ஆண்டாள் நீராட்ட தேரும் வீதியில் வந்தது இன்று காலை !
மாலை தித்திக்கும் கரும்பாக எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி
போகி திருக்கல்யாண மாப்பிள்ளையாக புறப்பாடு
திருவல்லிக்கேணி கொண்டாட்டங்கள் !! -
திருவல்லிக்கேணி திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி அரண்யம் - கரும்பினூடு
உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி என கலியன் திருவண்புருடோத்தமத்தை மங்களாசாசனம்
செய்தது போல - கரும்புகள் நடுவே எம்பெருமான்.
14.1.2026
Pattanam kovil - Sri Chenna Kesava Perumal
pagal pathu uthsavam 1 -2025
https://youtu.be/eWkZBPSI_3U?si=FPKsFn4BFbE8iBnV
Thiruvallikkeni - Iraapathu Uthsavam 2025 – day 1
-
திருவல்லிக்கேணி இராப்பத்து உத்சவம் 1
இன்று 30.12.2025 வைகுண்ட ஏகாதசி நன்னாள். ஸ்ரீவைஷ்ணவ உலகம் கொண்டாடும் ஓர் அற்புத நாள். இன்று முதல் பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும் எம்பெருமான், சடகோபராகிய நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையாம் திருவாய்மொழியை அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை 'திருவடி தொழல்' எனும் நிகழ்வில் காரிமாறனை திரும்ப அளித்து நமக்கு அருள் செய்வான். பத்து நாட்கள் பகல் பத்து உத்சவம் முடிந்து, இன்று முதல் இராப்பத்து.
On the day of Vaikunda Ekadasi in the morning @ around 04.30am Sri Parthasarathi bedecked in precious jewels entered Paramapada vassal and gave darshan to His devotees, thence was seated in the beautiful ‘Punniyakodi vimanam’ at Thiruvaimozhi mandapam throughout the day. The auspicious Vaikunda Ekadasi heralds the start of ‘Irapathu’ Uthsavam. As the name suggests, there will be celebrations for 10 nights.
Those who frequent Thiruvallikkeni would know this….. still can
you guess the time whence the Irapathu Uthsavam purappadu on day 1 took place
and around which time – Thiruvaimozhi’ muthal pathu – was rendered ??
நம்மாழ்வாரின் அற்புத வரிகளில் : ஸ்ரீமன் நாராயணன் ~ 'பத்துடையடியவர்க்கு எளியவன்' - அவனிடத்தில் பக்தி கொண்ட அடியார்களுக்கு, சுலபன் என எளியவனாய், அவர்களுக்கு வேண்டிய எல்லா நலன்களையும் அளிப்பவன்..
During Pagal Pathu, the
Muthaliyaram and Thirumozhi of Thirumangai Mannan are rendered. It
is time for Nammalwar’s Thiruvaimozhi during Irapathu. In the Thiruveethi
purappadu, all the 10 days, ‘Upadesa
Rathinamalai’ of Acharyar Sri Manavala Maamunigal is
recited. After the conclusion of the Purappadu, inside the temple before the
Lord in the Grand sabha of all Azhwars and Acharyas, every day 100 songs from
the Thiruvoimozhi of Nammazhwaar gets recited. The day of Vaikunda
Ekadasi being day 1 it was ‘muthal pathu’ of Thiruvaimozhi.
At Thiruvallikkeni,
devotees thronged the temple in tens of thousands to have glimpse of His
darshan and the queues got extended to many streets in the vicinity. At
around 10.00 pm, there was Thirumanjanam of Sri Parthasarathi. After Thirumanjanam, at around 11.20 pm (midnight) – there was
the Periya maada veethi purappadu – Irapathu day 1 purappadu. There were
thousands of bakthas on the street waiting to have His darshan. Those
waiting in the queue and those who were returning to their parked vehicles
after having darshan were enthralled to see Swami Nammalar and Sri
Parthasarathi in purappadu – for some coming from distant places, such a grand
purappadu and having darshan of Perumal in close quarters were exceptionally
divine. The purappadu concluded around 12.20 am of 31.12.2026 ,
there was Thiruvaimozhi Muthal pathu goshti and sarrumurai….an hour
or so later, hundreds of people had the fortune of His theertha and other
prasadams at around 2.15 am.
From this day
on, Paramada vassal will be opened in the evening at around 4.15 pm with Swami Nammalwar
receiving Him. On sarrumudai day (day 10) 8.1.2026, the holy entrance would be
opened in the morning around 9 am. Here are some photos of Sri
Parthasarathi and Swami Nammalwar of day 1 of Irapathu.
Azhwar, Emperumanaar, Jeeyar Thiruvaidgale
saranam.
adiyen Srinivasa dhasan –
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar.