To search this blog

Sunday, April 30, 2023

Kazhi Cheerama Vinnagaram - coincidence ! : கமுகு, தெட்ட பழம்

கமுகு என்றால் என்ன ! தெட்ட பழம் என்றால் என்ன தெரியுமா 


Squirrels are members of the family Sciuridae, a family that includes small or medium-size rodents. The squirrel family includes tree squirrels, ground squirrels, chipmunks, marmots (including woodchucks), flying squirrels, and prairie dogs amongst other rodents. The chirpy squirrels are very lively running over and jumping !!  

கமுகு என்பது பாக்கு மரம்.   பாக்கின் தாவரவியல் பெயர்   Areca catechu. The areca nut is in fact, the fruit of the areca palm (Areca catechu), which grows in much of the tropical Pacific (Melanesia and Micronesia), South Asia, Southeast Asia, and parts of east Africa. It is commonly referred to as betel nut.  They are commonly consumed in South India, especially Tamil Nadu, after food as a digestive along with betel leaves.  

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த நியாயம் அனைவரும் அறிந்ததே !  - இது யதேச்சையாய் நடப்பவற்றை குறிப்பது.   பனம் பழம் பழுத்தால் விழும், ஒருவன் பார்க்கும்போது காக்கை ஒன்று பறந்து வந்து உட்கார, பழம் விழ - காக்கை அமர்ந்தால் மனிதர்கள் தலை மீது  பனம் பழம் விழும் என்று விவரித்தானாம்  

Russian President Vladimir Putin was rushed to the Kremlin at midnight. An adviser to Ukraine shared a 5-second clip showing him being rushed to the Kremlin in Moscow. This video triggered a wave of speculations and controversial theories. Reports claim Turkey's President Recep Tayyip Erdogan has been hospitalized – and comes the Q – whether it is  a coincidence that Putin was rushed to Kremlin at the same time?  

Coincidence would mean happening at the same time.  An occasion when two or more similar things happen at the same time, especially in a way that is unlikely and surprising.  The things may not consequential – the  rationalist too  knows that coincidences are inevitable, and mostly are  mundane, meaningless.  Yet there is no denial that  there is something strange and magical in them.  

You dream of a good looking girl and want to talk to her – you get up and go for a morning walk – when you park your vehicle, the vehicle being parked next is that of the same girl – what a coincidence,  some of which could give  supernatural feel.  One may feel like keeping  a journal and record dreams if they are especially vivid or strange.  Some weird strange things could happen !!  On August 6 and 9, 1945, the United States detonated two nuclear bombs over the Japanese cities of Hiroshima and Nagasaki. The blasts, and the radiation they caused afterward, killed nearly 90,000 people.  After more than half a century, in 2009, the Japanese government confirmed that there was at least one man who was in each city on the days of the bombings, and lived to tell the tale. On August 6, Tsutomu Yamaguchi was in Hiroshima on a business trip. “As I was walking along, I heard the sound of a plane, just one,” he told a British newspaper. “I looked up into the sky and saw the B-29, and it dropped two parachutes. I was looking up into the sky at them, and suddenly … it was like a flash of magnesium, a great flash in the sky, and I was blown over.” By August 9, he had returned home to Nagasaki, only to experience the trauma for a second time. Despite the double radiation exposure, Yamaguchi lived to be 93. He passed away in 2010 from stomach cancer.   

சீர்காழி (Sirkazhi) தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள  நகரம். நகராட்சியின்  வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இது சட்டநாதர் கோவில் என பிரசித்தி பெற்ற சிவத்தலம்.  இங்கே தாடாளன் கோவில் எனும் தலம் -    108 திவ்யதேசங்களில் ஒன்றும் கூட.  

தில்லைத் திருச்சித்திர கூடத்தில் கோவிந்தராஜப் பெருமாளைச் சேவித்துவிட்டு சோழநாட்டின் தலைவாசலில் உள்ள சீர்காழி திவ்ய தேசத்திற்கு தம்முடைய சீடர்களோடு திருமங்கை மன்னன் எழுந்து அருள்கிறார். அவரை வரவேற்க பலரும் காத்திருக்கிறார்கள். “பரகாலன் வந்தார், அரட்டமுக்கி வந்தார், அடையார் சீயம் வந்தார், கலியன் வந்தார், நாலு கவிப் பெருமாள் வந்தார்” என்று பல விருதுகளின் முழக்கம் விண்ணை முட்டுகிறது. அங்கே சைவ சமயத்தில் இருந்த ஞானசம்பந்தப் பெருமானின் அடியார்கள், “இவ்விடத்தில் இப்படி விருது ஓதுவது தகாது” என்று சொல்ல, அது சிறிய விவாதமாக மாறி, ஞானசம்பந்தர் அங்கே வருகிறார். திருமங்கை ஆழ்வாரிடம் அவர், “ஒரு குறள் பாடுக” என்று கேட்க, அவர் சொன்ன வார்த்தையை அடிப்படையாகக்கொண்டு, எண் அலங்காரமாக - ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி  ஒரு பதிகத்தைப் பாடுகின்றார். 

அந்தச் செய்யுளின் நலத்தையும், சந்த நலத்தையும், பொருட் சிறப்புகளையும் கண்ட ஞானசம்பந்தர், “உமக்கு ஓதப்பட்ட விருதுகள் அனைத்தும் பொருந்தும்” என்று சொல்லி, அவருக்கு ஒரு வேலும் பரிசாகத் தந்தார் என்று தல வரலாறு சொல்லுகிறது.   இத்தலம் இருந்த பகுதிக்கு பாடலீக வனம் என்றும், க்ஷேத்திரத்திற்கு  “உத்தம ஷேத்திரம்” என்றும் உரோமசர் என்னும் மகாமுனிவர் இங்கு தவமியற்றியதாகவும், முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து எம்பெருமான் அவருக்கு திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டியருளியதாகவும்  தல வரலாறு.  ஸ்ரீ திருக் காழிச் சீராம விண்ணகரம்-   மூலவர் ஸ்ரீ த்ரி க்கிரமன், ஸ்ரீ தாடாளன்;தாயார் ஸ்ரீ லோக நாயகி, ஸ்ரீ மட்டவிழ் குழலி; தீர்த்தம் ஸ்ரீ சங்க புஷ்கரணி; விமானம் ஸ்ரீ புஷ்கலா வர்த்த விமானம்.  

கலியன் இவ்வெம்பெருமானை, இத்திருத்தலத்தை  மற்றோரு பதிகத்தில்  - "பட்டரவேரகலல்குல் பவளச் செவ்வாய்" - பாசுரத்தில் -:

 "அணில்கள் தாவ நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ

நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத் தெட்டபழம் சிதைந்து

  மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே"

- என மங்களாசாசனம் செய்தருள்கிறார். 

 

மனதை கவரும் அணிற்பிள்ளைகள் கிளை கிளையாகத் தாவித் தவழ்வதனால்,  நீண்ட இலைகளையுடைய கறுத்த பாக்கு மரங்களின் பழுக்காய்கள் உதிர்ந்து விழுகின்றனவாம்; நீண்ட பலாமரங்களினுடைய காய்களின் கனத்தால் தாழ்ந்த கிளைகளில் நெருங்கியிருக்கிற பருத்த கனியப்பழுத்த பலாப்  பழங்கள் நசுங்கி தேனைப்  பொழியுமிடமான இடம்  காழிச்சீராம விண்ணகரம் (என்கிற சீர்காழி) என்பது ஆழ்வார் வாக்கு. 


எம்பெருமானாருக்கு ஒரு ஊரில் மரங்களை உலுக்கி பழங்களை எடுத்து உண்ணும் ஒரு சிறுவன், தெட்ட பழம் என்றால் (மேலே பாசுரத்தில் சொல்லப்பட்ட தெட்ட பழம்) “பழுத்த பழம்” என உணர்த்தும் வட்டார மொழி சொல் என்று கூற, அவனை மிக வாழ்த்தினாராம்.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.4.2023
PS : Srikazhi kovil and Garuda sevai, credit Sri Varadharajan 

Thursday, April 27, 2023

திருவந்திக்காப்பு - கற்பூர ஹாரத்தி

Karpoora harathi for Sri Parthasarathi Emperuman – thiruvanthikappu @ Thiruvallikkeni


alluring Allikkeni - band master !!

 Music is divine – at Temples there would mangala vadhyam of  Nadaswaram & Thavil.  At Thiruvallikkeni on every major purappadu, there is unique combo of Clarinet, band .. ..
 
Sri Ganapathi is a veteran, known to all of us coming to Temple regularly.  Besides himself rendering service by playing the instrument before the Lord, he has ensured that the tradition prospers down generations with grandson too performing   


 
Here is a different one of Clarinet master becoming band master !!
 
Alluring Allikkeni
27.4.2023

Happiness - wishlist - kainkaryam !?!?

 Happiness ! – how happy you are ?or what makes you happy ?!? 

Marriages are happy times -  The Marriage of Figaro (Italian: Le nozze di Figaro)  is a commedia per musica (opera buffa) in four acts composed in 1786 by Wolfgang Amadeus Mozart, with an Italian libretto written by Lorenzo Da Ponte.   

சந்தோஷம்  என்றால் மகிழ்ச்சி, ஆனந்தம்  -  நாம் அனைவருமே எப்போதும் மனதில் நினைப்பது !! எல்லாருமே சந்தோஷமாக இருக்க  ஆசைப்படு­கிறார்கள். ஆனால்  எல்லாருக்குமே பிரச்சினைகள் இருக்கின்றன. பல்வேறு காரணங்களால் கவலைகளும், பிரச்னைகளும் நம்மை துரத்துகின்றன, நம்மோடே சேர்ந்து வாழ்கின்றன !!  

Happiness is a state of mind -  primarily  a mental or emotional state of well-being characterized by positive or pleasant emotions ranging from contentment to intense joy; though some Philosophers often define happiness in terms of living a good life, or flourishing, rather than simply as an emotion.  There are simple persons in life, who live life as it is ~ taking things as they come… reads simple, but too difficult to follow !!  For many life is full of expectations, it is unending long ‘wishlist’…there are so many things that we desire to have ~ and many a times wish that we have, what others do not have… 

Read that in his thought provoking book   ‘The Geometry of Wealth’ , author Brian Portnoy observes: “Does money buy happiness? The answer to that question can be summarised as Yes, Not really, It depends." 

Intuitively none of us like ambiguous answers like this, but here, it successfully illustrates the complexity inherent in the question. After all, what is happiness? Money can definitely alleviate poverty. It can put a roof over your head, food on the table, warmth, clothing and medical support. Once our basic needs are meet, money’s impact on our happiness has progressively less impact.

 


இளமையில் கல் !  இளம் வயதில் இருந்தே கைங்கர்யங்கள் செய் !  சுவாமி முதலியாண்டான் ஏளப்பண்ணும் சிறுவர்களின் முகத்தில் இருக்கும் பெருமிதத்தையும் ஆனந்தத்தையும் பாருங்கள்  .. .. அவர்கள் மற்ற விளையாட்டு, கேளிக்கை விஷயங்களை ஒதுக்கி, எம்பெருமானுக்கு செய்யும் கைங்கர்யத்தை ஆத்ம சந்தோஷத்துடன் செய்வதை பார்க்கும் போது -  எம்பெருமானே ! இவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும், எல்லா வளங்களையும் தந்து, அவர்கள் கைங்கர்யங்கள் குறைவில்லாம் செய்ய அருள்வாயே என வேண்டுவது சால சிறந்தது.

 


Life in Thiruvallikkeni is one of happiness and contentment, giving so many opportunities to be with Emperuman and do little kainkaryams to Him.  Youngsters are able to shun entertainment, Sports, Cinema and everything else and spend time near Emperuman. 

Young Sri kara and Anirudh are not unique – they are among bunch of youngsters initiated to doing kainkaryam – look at the glee in their faces, engaged in being with Acaryar. 

Seeing such things itself provides us happiness !
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.4.2023

Wednesday, April 26, 2023

Swami Ramanujar Sarrumurai 2023 - Pannirendu Thirumankappu

 We celebrated the Thiruvavathara Uthsavam of  our Acaryar Swami Ramanujar grandly on 25.4.2023 (Chithirai Thiruvathirai) 

ஸ்ரீவைணவர்களுக்கு மிக முக்கியமானது திருநாமம்  அதாவது திருமண் காப்பு தரித்தல்.   ஸ்ரீமன் நாராயணனின்   அழகிய இணை தாமரை திருவடிகளின் வடிவத்தை கொண்டு விளங்குகிறது, மேல் நோக்கி இட்டுக்கொள்ளும்  திருமண் காப்பு.  -  புனித திருமண் காப்பு - ஊர்த்வ புண்ட்ரம் என புகழப்படுகிறது 

Chi. Ashwath Sarathy  is only 11 and on Udayavar sarrumurai he alongwith many at Thiruvallikkeni adorned ‘pannirandu thiruman’.  He is the son of Sri Arvind Narayanan, a dedicated sripathamthangi at Thiruvallikkeni and an Insurer by profession. 


Heartiest appreciations and wishes to this young kid.

 

Tuesday, April 25, 2023

Sripadham kainkaryam 25042023

 சென்னை கடும் கோடை !  வெய்யில் சுட்டெரிக்கிறது, அந்தி சாய்ந்த போதிலும் வெப்பம் தணியவில்லை. வெயிலோ, அடைமழையோ, கடுங்குளிரோ - கைங்கர்யம் மட்டுமே பிரதானம்.

 


திருவல்லிக்கேணி ஸ்ரீபாதம் கைங்கர்யம் இளைஞர்கள் சிந்தும் வியர்வை - ஸ்வாமி ராமானுஜர் சாற்றுமுறை புறப்பாடு 2023

25.4.2023

Thiruvallikkeni Bakthi 2023

 


நெஞ்சே நம் ஆசார்யரை இருகை கூப்பி தொழாய் !!  -  எம்பெருமானார் ராமானுஜர் சாற்றுமுறை இரவு புறப்பாடு 2023

 


பக்தி மணம் கமழும் திருவல்லிக்கேணி புண்ணிய பூமி - காய்கறிகள் விற்கும் திரு கோபி உரையாடலில், உடையவர் அஷ்டாக்ஷர மந்திரம் உபதேசத்தை பற்றி இன்று காலை அறிந்ததாக கூறி வியப்பில் ஆழ்த்தினார்.

25.4.2023

Swami Udayavar Sarrumurai - Chithirai Thiruvathirai 2023

 

Swami Emperumanar sarrumurai 2023 - celebrating the birth of Sri Ramanujacharya !

 

விஜயீ பவ! விஜயீ பவ! விஜயீ பவா !! ஸ்வாமி எச்சரிகை💐💐💐

 

https://www.youtube.com/watch?v=44EBAid7yY0
Sunday, April 23, 2023

Swami Ramanujar thirumbukal purappadu - day 8, 2023

 Emperumanar Uthsavam day 8 eve at Thiruvallikkeni 

Udayavar thirumbukal from vahana mantap after Yanai vahana purappadu : Simhachalam - Sri Varaha Lakshmi Narasimha Swami temple

There is a   towering mountain range (377 m)  nearer Waltair in Andhra Pradesh.  Visakhapatnam (popularly Vizag), is   located on the coast of Bay of Bengal in the north eastern region of the state of Andhra.  The city was ruled by Andhra Kings of Vengi and Pallavas. The city is named after Sri Vishaka Varma. The British captured Visakhapatnam after the 1804 Battle of Vizagapatam, and it remained under British colonial rule until India's independence in 1947 which was a part of the Northern Circars.  Part of the city is known by its colonial British name, Waltair; during the colonial era, the city's hub was the Waltair railway station and the surrounding part of the city is still called Waltair.

 On the mountains is the beautiful temple - Sri Varaha Lakshmi Narasimha temple, Simhachalam, 300 metres above the sea level in Visakhapatnam.  A beautiful temple situate atop a hill, vehicles can reach the Temple entrance.   Here Emperuman is Varaham + Nara + Simham. 

The local Sthala purana  states that the  foundation of the Temple relates to the well-known story of the demon King Hiranya-Kasyapa and his son Prahlada. Hiranyaksha, seized the earth and carried it to neither regions. Sriman Narayana annihilated him and retrieved  the earth from the clutches of the demon by taking  the Boar incarnation (Varaha Avatara). Hiranyakasipu wanted to avenge the death of his brother Hiranyaksha. He wanted to become immortal and hence performed austerities (tapasya) to propitiate Lord Brahma.  Son of Hiranyakasipu,  Prahalada was a great devotee of Sriman Narayana right from his birth . Simhadri is thus the place where the Lord rescued Prahalada.

 The form of Varahanarasimha (Dwayavathara) was assumed by him, on the prayer of his devotee, Prahalada,  according to Stalapurana, Prahalada constructed temple here.  Centuries later,  at the beginning of another life-cycle, the Lord once again was discovered by Emperor Pururava of the Lunar Dynasty. Pururava, with his spouse Urvasi, riding on an aerial chariot over the hills of the South, was drawn to Simhachalam by a mysterious power. He discovered the Lord on the hill lying imbedded in crests of earth. He cleared the earth around the image of the Lord. Then he was addressed by the akaasavani not to expose the image but cover it with sandal paste of almost 500 kgs. 

Here Emperuman in the form of Varaha Lakshmi Narasimha is worshipped in a form anointed with sandal paste all over and once a year,   on the third day in the month of Vaisakha his nijaswarupa can be worshipped  

 

The temple t contains an inscription, dating  back to 1098-99 A.D. of the Chola king Kulotthunga-I, who conquered the Kalinga territories, and it must thus have been a place of importance even by that period. Another inscription shows that a queen of the Velanandu chief Gonka III (1137-56)covered the image with gold a third says that the Eastern Ganga king Narasimha.   The Simhachalam temple  contains  inscriptions left here by Sri krishna Devaraya of Vijayanagara empire recounting his successes and relating how he and his queen presented necklace of 991 pearls and other costly gifts. 

Architecturally the temple is of a great finesse. This temple contain a square shrine surmounted by a high tower, a portico in front with a smaller tower above it, a square sixteen pillared mandapam (called the mukhamandapam) all made of dark granite richly and delicately carved with conventional and floral ornament and scenes from the Vaishna puranas. Some of the carvings are mutilated (by Muhammadan conquerors !!)   One of the pillars is called the kappa stambham or 'tribute pillar' has  great powers of curing diseases and granting children.   

Lord Narasimha to contain his ugram, is  kept covered with   sandal paste.  Once a year, , on Akshaya thritheeya day (3rd day of Vaisakhamasam) this sandal paste is removed  in a ceremony at the festival called Chandanayatra (Chandanotsavam) and Nija roopa darsanam of Swamy Vari is provided to devotees. 

 
Simhachalam is one of the 32 Narasimha temples in Andhra Pradesh.  It is an important centre of Thennacharya Srivaishnava sampradhayam – of  the medieval period along with Srikurmam and Jagannath Temple, Puri.   

Simhachalam temple resembles a fortress from outside with three outer courtyards and five gateways. The architecture is a mixture of the styles of the Kalinga Architecture, Chalukyas, Kakatiyas, and the Great Cholas.  The temple faces west instead of east, signifying victory. There are two temple tanks: Swami Pushkarini near the temple and Gangadhara at the bottom of the hill.    

Emperumanar Sri Ramanuajar visited this temple and did kalakshepam – and the place  inside the temple is revered as Hamsa moolai (where Lord graced as Hamsam  and listened to his discourses)  Ramanuja established  that the idol of Varaha Narasimha is in a posture in accordance with the Pancharatra Agama rules, even though, the  idol, when covered with sandalwood paste, resembles a Shiva Lingam. 

Epigraphists discovered nearly 500 inscriptions in the temple complex, most  of them were dana sasanas (donation records) which referred to the contributions made by the kings, their officers, and the citizens.  Majority of the inscriptions are bilingual, written in Sanskrit and Telugu languages. While some are exclusively in Sanskrit, there are 46 Odia and three Tamil language inscriptions.   

After the fall of the Vijayanagara Empire, the Muslim states of Deccan  - Qutb Shahi dynasty began its rule with Golkonda as their capital; there were Islamic invasions.

In 1949, the temple came under the purview of the endowment ministry of the State Government.   The members of the Pusapati Gajapathi family of the princely state of Vizianagaram are the current hereditary trustees of the temple.  The members of the family are serving the temple for the last three centuries.

 


Now is the time for   Chandanotsavam, the annual festival of Sri Varaha Lakshmi Narasimha Swamy at Simhachalam, from Saturday midnight with priests performing special rituals.  Around three lakh devotees are expected to visit the temple on the day, including from Odisha and Chhattisgarh.  Rituals of Chandanotsavam  begin at 3 a.m. this morning  after the first darshan. Prior to that, hereditary trustee and temple chairman P. Ashok Gajapathi Raju will offer silk robes to the deity, following which public will be allowed.  

Sri Kantha Krishnamacharyulu or Krishnamayya (12th-13th century CE) was the official songmaster, poet and bard of the Simhachalam Temple who composed around 400,000 keertana songs, in praise of Sri Varahalakshmi Narasimha Swamy.   He was contemporary to the Kakatiya king, Orugallu. There is a mention about Krishnamaacharyulu, his compositions and his miraculous life in Prataaapa rudra charitraand siddheswara charitra.  Though  Annamacharya of the 15th century is regarded as first vaggeyakara in Telugu,  Krishnamayya,  lived 300 years prior to Annamacharya.  Musicologists and scholars believe that Krishnayya’s writings bore an indelible influence on later poet-composers. For instance, the song, ‘Ye Kulajudaina Nemi’ was inspired by Krishnamayya.  
 
Here are some photos of the Simhachalam temple taken during a recent visit
 
 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.4.2023 

Saturday, April 22, 2023

Udayavar Pallakku mugappu 2023

இது என்னவென்று தெரியுமா !!   ரொம்ப யோசிக்க வேண்டாம் - பல்லக்கின் முகப்பில் இருக்கும் தங்க முலாம்  பூசிய பூண் எனும் அமைப்பு.  இது ஒரு முகப்பு -  முகப்பு என்றால், தலைப்பு ; முற்பகுதி ; முன்னிலை ; வீட்டுமுன் கூரைக் கட்டடம் ; அணிகலப் பொருத்து வாய் ; மகளிரின் சீலை முன்றானை என பல பொருள் உண்டு.  பூண் - அரசன், போர் வீரர்கள்,  மார்பில் கவசம்போல் அணியும் அணிகலன். உலக்கைப் பூண் என்பது உலக்கை மரத்துக்கு இரும்பால் போடப்பட்டுள்ள கவசம்.  மார்பில் அணியும் கவசம் பூண் என்பதை “கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம் தேவர்கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார்பினவே”  இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்   பாடல்.  மலை ஆரம் என்பது மலையில் விளைந்த பொருள்களையும்; கடல் ஆரம் என்பது கடலில் விளைந்த பொருள்களையும் குறிக்கும். மலைவிளை பொருள்களான மான், மயில், தேன், தினை, வள்ளிக்கிழங்கு, மா, பலா முதலிய பல; இவை அனைத்தையும் பெயர் சூட்டாமல் மலை ஆரம் என்பது தன்னுள் அடக்கியிருக்கிறது. அதுபோலவே, கடல்விளை பொருள்களான முத்து, சிப்பி, பாசி, சங்கு முதலியவற்றையும் பெயர் சூட்டாமல் கடல் ஆரம் தன்னுள் அடக்கியிருக்கிறது.  இவை இரண்டுக்கும் அடைமொழிகளாக "கோவா' என்ற சொல்லும், "கோத்த' என்ற சொல்லும் பெற்றிருக்கின்றன. மலை ஆரம் அனைத்தும் கோக்க முடியாதவை எனவும், கடல் ஆரம் அனைத்தும் கோக்கக்கூடியவை எனவும் பொருள்படும் வண்ணம் இளங்கோவடிகள் ஆய்ந்து கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்.  மேலும் பசும்பூண், பொலம்பூண், நறும்பூண் பெரும்பூண் போன்ற தொடர்கள் மன்னனுக்கு அடைமொழியாய் அமைந்து குறிப்பிட்ட மன்னனை உணர்த்துகின்றன. இந்த மன்னர்களோடு தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகள் எந்த மன்னனைச் சாரும் என்பதைக் கண்டறிய இந்தத் தொடர்கள் உதவுகின்றன.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்டவுடன், அயோத்தி நகரத்து மாந்தர் அனைவரும் கிடைத்தற்கரிய தேவாமிர்தம் பெற்று உண்டவர்கள்போல் பெருமகிழ்ச்சி கொண்டனர்.   எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அமர்ந்திருந்த அழகை கம்பநாட்டாழ்வார் இவ்வாறு விவரிக்கின்றார் :

மாணிக்கப் பலகை தைத்து,  வயிரத்தின்  கால்கள் சேர்த்தி,

ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,

ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின்மீது

பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ.

அரசர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியான  ஸ்ரீராமபிரானுக்கு :  - மாணிக்கத்தால்  செய்த பலகை பொருத்தப் பெற்று அதிலே வைரத்தால்  வலிய  கால்கள்  செய்தமைத்து;  உயர்ந்த பொன்னால் சுற்றும் பூர்த்தி செய்யப் பட்டு எழிலாக உருவாக்கிய பீடத்தை   பெருமை சான்ற பளிங்கு மாடத்தில் அமைத்தனர்;    மிக அழகாக அமைந்த அப்பீடத்தின்  மேல்  அற்புதமான    அணிகலன்கள்  அணிந்த  திரண்ட  தோள்களை  உடைய வீரனாகிய  இராமபிரான்   சீதாப்பிராட்டியோடும் அழகுற வீற்றிருந்தான்.   


இங்கே உள்ள புகைப்படங்கள் - திருவல்லிக்கேணி  திவ்யதேசத்தில்  ஸ்ரீ ராமானுஜர் உத்சவத்தில், உடையவர் பல்லக்கு புறப்பாடு - முதலில் கண்டது பல்லக்கின் பின்புற வளைந்த தடியில் உள்ள சிங்க உரு முகப்பு பூண்.

 
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.4.2o23 

Friday, April 21, 2023

Swami Ramanujar muthuk kondai 2023

Swami Ramanujar muthukondai 2023 

Today (21.4.2023) is day 6 of Emperumanar Uthsavam.  At Thiruvallikkeni, in the evening Sri Ramanujar had purappadu in Mangalagiri adorning muthu kondai.


 

The Thura, Surya Chandra pathakkangal were exceptionally attractive. The Fair Stone standard, is a social and environmental standard for the global natural stone industry and it was a light green stone dangling in the crown amidst red stones. 

Garnet gleams a dark red luster that stirs the soul. This stone is long known for its rich connection to creativity and love. Of all the Earth's green gemstones, emerald is perhaps the most popular. It has inspired many legends and famous jewelry pieces. 

சிகப்பு கற்கள் ரத்ன கற்கள்; மரகதம்  ஒரு கனிமம், நவரத்தினங்களுள் ஒன்று.  இதில் மிகச்சிறிய அளவில் காணப்படும் குரோமியம், சிலவேளைகளில் மட்டும் அடங்கும் வனேடியம் மூலகங்களால் பச்சை நிறத்தைப் பெறுகிறது.

 


Never mind what they were  !  -  they were beautiful as they adorned the King of all Hermits – Yathiraja Raja – Swami Udayavar.  Here are couple of photos.

 
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.4.2023 

HH Sri Yadugiri Yathiraja Jeeyar swami at Triplicane

 Emperumanar Uthsavam 6 – Udayavar vellai sarruppadi kuthirai vahanam

 


Swami Ramanujar maryathai (Sri Mudaliandan) for jeeyar - His Holiness Sri Yadugiri Yathiraja Narayana Ramanuja Jeeyar   at  Yadugiri Yathiraja mutt, Thiruvallikkeni divyadesam

Thursday, April 20, 2023

Swami Emperumanar Sesha vahanam 2023

Swami  Emperumanar Sesha vahanam 2023

  எம்பெருமானார் நம்மிராமானுசன்  ஆதிசேஷனின்  திருவவதாரம்.   கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்  தொண்டர் குலாவும் யதிராஜன்  இன்று மாலை 20.4.2023   திருவல்லிக்கேணியில் சேஷ வாகனத்தில் புறப்பாடு கண்டருளிய அவசரம் 

 ‘YathiRajar’ ~ the king among yathis [hermits and sages],   travelled all the way by foot to far-flung places making the Srivaishnavatie tradition flourish throughout the Bharat.   The more one thinks and reads of him, more one is over-awed by his great qualities and knowledge.  Gadyatrayam, ‘the three prose pieces’ of Swami Bhagavad Ramanuja  emphasizes  bakthi and saranagati as the surest means to attain salvation.  He easily achieved the arduous task of refuting the mayavadins who denied all attributes to the Supreme and establish Sriman  Narayana with the most adorable form, name, auspicious qualities, aisvarya and more.  Sri Vaikundagadyam believed to have been composed by him, when he was in Melukote, reveals his yearning to reach the Lord and serve Him.  

நாம் பெருமை கொள்ளும் நம்மிராமாநுசன் யதிகட்கெல்லாம் அரசனாக விளங்கியதால் 'யதிராஜர்' என கெளரவிக்கப்பட்டவர்.   ஸ்வாமி மணவாளமாமுனிகள்  தமது 'யதிராஜ விம்சதியில்'   "யதிபதி" என்ற பத ப்ரயோகத்தினால் தனக்கு தலைவராக உடையவரைக் கொண்டாடி எம்பெருமானாரிடத்தில் சரணாகதி செய்கிறார்...


ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம்|

காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா||

 

श्रीमाधवाङ्घ्रि जलजद्वय नित्यसेवा   -  प्रेमाविलाशय  पराङ्कुश  पादभक्तम् ।

कामादिदोष  हरमात्म  पदाश्रितानां  -  रामानुजं  यतिपतिं  प्रणमामि  मूर्ध्ना ।

 

Our Acaryar Swami Manavalamamunigal says :  “I salute the Emperor of Sanyasis – Swami Ramanuja (Yathipathi !) who had immense vathsalyam for the lotus feet of Swami Nammalwar and our Swami Ramanuja chased away  the blemishes of those who took refuge under his feet.   In his beautiful slokam Yathiraja vimsathi, Varavaramunigal connects Acarya parampara from NumPerumal down to Kurathazhwan, the dear disciple of Ramanuja.  Mamunigal ascribes his devotion to the feet of Ramanuja saying ‘parankusa pada baktham’ – Udayavar’s attachment to the feet of Swami Nammalwar.  For us Acaryar is the chief preceptor and saviour who will lead us to the ultimate salvation by taking us near Emperuman. 

In the ongoing Thiruvavathara uthsavam of Swami Ramanujar, it was Sesha vahanam for Udayavar, who Himself is reincarnation of Adisesha.  Here are some photos of evening purappadu. 

Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale Saranam !
 
 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasa Sampathkumar
20/4/2023.