Important
pre-script : The land of Maha Bharat is a Punniya bhoomi – Karma bhoomi, land of Temples – land where Azhwars
& Nayanmars precepted Bakthi literature.
At Temples, we worship the Supreme Lord, marvel the architectural
wonders of Pillars, top tiers, Gopurams, Garba gruha and more, we see beautiful
decoration of fragrant flowers, ornate ornaments, devotional chantings and more
…
Yet this is a post
on a ‘transient’ black board – we see some
messages of Temple festivals written on Notice Board, some neat, some clumsy – anyway they serve a very limited purpose and stand for a short
time – then they would be erased physically and from the memories of all
!!
This is a story
of a Notice Board drawing by Sree Ramana Kalaikoodam, Kanchipuram, that was so impressive
– I had photographed this in Apr 2012 – suddenly it surfaced making it the subject matter of this post.
Couple of decades ago, there lived in Triplicane a
great Sivaji fan, Painter Raghavan, who
would beautifully draw / write on the black boards signage in Street, at
Vanamamalai Mutt, for SYMA at TP Koil II lane – a good artist, his works were
appreciated but he lived and died in abject poverty !!
###########################
கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை, விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே
வைத்தேனே.
பரதகண்டம்
எங்கும் புகழ் பரவியிருந்த காஞ்சி ஏகாம்பரேசுவரர்
கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அதற்கு அறிகுறியான ஆலாசிய மணியின்
ஓங்கார நாதமும் பேரிகை முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன. கோயிலுக்கு வெளியே கோபுர
வாசலிலும் சந்நிதி வீதியிலும் கணக்கற்ற ஜனங்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.
பல்லவ சக்கரவர்த்தி பரிவார சகிதமாக ஆலயத்துக்கு வந்திருந்ததுதான் அவ்விதம் ஜனக்கூட்டம்
திரண்டிருந்ததற்குக் காரணமாகும். ஆலயத்துக்குள்ளே ஏகாம்பரநாதரின் சந்நிதி என்றுமில்லாத
சோபையுடன் அன்று விளங்கிற்று. வெள்ளிக் குத்துவிளக்குகளில் ஏற்றியிருந்த பல தீபங்களின்
ஒளியில், சந்நிதியில் நின்ற இராஜ வம்சத்தினாரின் மணிமகுடங்களும் ஆபரணங்களும் ஜாஜ்வல்யமாய்ச்
சுடர் விட்டு பிரகாசித்தன. சந்நிதியில் ஒரு பக்கத்தில் இராஜ குலத்து ஆடவர்களும், மற்றொரு
பக்கத்தில் அந்தப்புரத்து மாதர்களும் நின்றார்கள்.
எல்லாருக்கும்
முதன்மையாகப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மர், அறுநூறு வருஷமாக
அவருடைய மூதாதையர் அணிந்த கிரீடத்தைத் தம் சிரசில் அணிந்து, கம்பீரமாக நின்றார். கரங்களைக்
கூப்பி இறைவனை இறைஞ்சி வழிபட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அவருடைய தோற்றத்திலே பரம்பரையான
இராஜகுலத்தின் பெருமிதம் காணப்பட்டது.
டண்
டாண், டண் டாண் என்று ஆலாசிய மணி அவசர அவசரமாக அடித்தது. தம் தாம், தம் தாம் என்று
பேரிகை பரபரப்புடன் முழங்கிற்று. சங்கங்கள், எக்காளங்கள், மேளங்கள் தாளங்கள், எல்லாமாகச்
சேர்ந்து சப்தித்து ஆலயத்தின் விசாலமான மண்டபங்களில் நாலாபுறமும் கிளம்பிய எதிரொலியுடன்
சேர்ந்து மோதிய போது, நாதக் கடல் பொங்கி வந்து அந்தக் கோயிலையே மூழ்கடித்தது போன்ற
உணர்ச்சி அனைவருக்கும் உண்டாயிற்று. ஏகாம்பரேசுவரருக்கு தீபாராதனை நடந்ததை முன்னிட்டு
இவ்வளவு ஆரவார ஒலிகளும் எழுந்தன. அந்த ஒலிகளுக்கு மத்தியில் பரவசமடைந்த பக்தர்களின்
தழுதழுத்த குரல்களிலிருந்து கிளம்பிய "நமப் பார்வதீ பதயே!", "ஹரஹர மகா
தேவா!" முதலிய கோஷங்களும் ஏற்பட்டன. சக்கரவர்த்தியின் அருகில் வந்து நின்று, சிவாச்சாரியார்
உரத்த குரலில் கூறினார்; "காலனைக் காலால் உதைத்தவரும்,
சிரித்துப் புரமெரித்தவரும், கஜமுகாசுரனைக் கிழித்து அவன் தோலை உடுத்தவரும், நெற்றிக்
கண்ணில் நெருப்பை உடையவருமான திரிபுராந்தகரின் அருளால், பல்லவேந்திரருக்குப் பூரண வெற்றி
உண்டாகட்டும்! புலிகேசியை வதம் செய்து வாதாபியை அழித்து வெற்றி வீரராய்த் திரும்புக!
ஜய விஜயீபவா!"
***************************
The foregoing
is from the novel ‘Sivakamiyin Sabatham’ of Kalki. கல்கி எழுதிய
"சிவகாமியின் சபதம்" நாவலில் காஞ்சி (ஏகாம்பரேஸ்வரர்) கோயில், அதன் சுற்றுப்புறம்
மற்றும் கோயில் நிகழ்வுகள் முக்கிய பின்னணியாகவும் சம்பவங்களைக் கடத்தும் இடமாகவும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. நாவல் பல்லவர்
கால சரித்திர சூழ்நிலையைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது; கதையின் பல முக்கிய அரங்குகள்
காஞ்சி நகரும்தான், அதிலும் ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) சன்னிதி சேர்த்து வர்க்கப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகாமியின்
சபதம்/சிதைந்த கனவு: நான்காம் அத்தியாயம் - ஏகாம்பரர்
சந்நிதி
காஞ்சிபுரத்தில்
அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் (பிருத்வி)
குறிக்கும் ஆலயம். 172 அடி உயரமுள்ள திருக்கச்சி ஏகம்பம் - ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஒன்பது
நிலை ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது
சுமார்
40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் பார்வதி தேவி சிவனை மணக்க மண்ணால் சிவலிங்கம் செய்து
வழிபட்ட தலம். அம்பாள் பார்வதி தேவி அணைத்த சிவன் என்ற காரணத்தினால் ஈசனுக்கு 'தழுவக்குழைந்த
நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு
அருகில் உள்ள தீர்த்தமே கம்பா நதியாகும். முற்காலத்தில் ஒரு நதியாக ஓடிய கம்பா நதி
தற்போது சிறிய தீர்த்தமாகக் காட்சியளிக்கிறது.
நூற்றியெட்டு
வைணவ திவ்ய தேசங்களில் அதிசயமாக சைவ தலமான இத்தலத்தில் ஒரு திவ்ய தேசம்
அமைந்துள்ளது. மூலவர் ஏகாம்பரநாதர் எனும் தழுவக்குழைந்தநாதரை வழிபட்டு சுற்றி வரும்போது உள்ள பிராகாரத்தில் திரு நிலாத்திங்கள் துண்டப்பெருமாள் சன்னிதி அமைந்துள்ளது.
Ekambareswarar
Temple is a very big temple, associated with the five elements, the Pancha
Bhoota Stalas, and specifically the element of earth, or Prithvi. Shiva is
worshiped as Ekambareswarar or Ekambaranathar or Rajalingeswaram, and is
represented by the lingam as Prithvi lingam. His consort Parvati is depicted as
Elavarkuzhali. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical
work, the Thevaram, written by Tamil saint poets known as the nayanars and
classified as Paadal Petra Sthalam. This vast temple is one of the most ancient
in India having been in existence since at least 600 CE. Adi Shankara,
got Kanchipuram remodelled along with
expansion of this temple along with Kamakshi Amman temple and Varadaraja
Perumal Temple with the help of local rulers. There are inscriptions dated 1532
CE (record 544 of 1919) indicating the gift of number of villages made by
Achutaraya. The Vijayanagar kings, during the 15th century, also made lot of
contributions to the temple.
The meaning
of the Thevara pasuram mentioned at the start : கரவாடும்
வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால் : வஞ்சனை
மற்றும் கள்ளம் நிறைந்த கல்நெஞ்சம் படைத்தவர்களுக்கு எட்டாதவனாகிய சிவபெருமான், வஞ்சமற்ற
அன்பர்களின் உள்ளத்தில் கலந்து உறவாடுபவன். காளையை (ரிஷபம்) வாகனமாகக் கொண்ட வித்தகனான
அப்பெருமான், பாம்புகள் அசைய, சடைதாழ, தனது திருக்கரத்தில் அக்னியைக் கொண்டு இரவில்
திருக்கூத்து ஆடுகிறார். அத்தகைய பெருமானை நான் எனது மனத்தில் இருத்தியுள்ளேன்.
காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதர் கோயில்-ல் அருள்பாலிக்கும் ருத்ரகோடி விமானம் ஒரு கோடி ருத்ரர்களால் வழிபடப்பட்ட
பெருமைக்குரியது. பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, இந்த விமானத்தின் கீழ் வீற்றிருக்கும்
மூலவரை தரிசிப்பது மிகவும் விஷேசம்.
Now to the
subject matter – in 2012 when I visited this temple on way to my native village
Dusi Mamandur, had taken a photo the announcement board – now looking back am mesmerized
to see that the artist has achieved something quite remarkable with what
appears to be ordinary coloured chalk on a blackboard.
What a
lovely work ! – how much time has this artist spent on presenting something
which perhaps may stand for 3 or 4 days only.
The entire composition draws the eye naturally towards the main
shrine. The road, rows of devotees, lamps and decorations all converge
beautifully at the central vahana. Perspective is one of the hardest things to
get right in freehand drawing, and here it has been handled confidently.
As you
observe again, the artist hasn't just drawn a
vehicle. He has conveyed the feeling of a Brahmotsavam at night:
• fireworks overhead,
• rows of devotees,
• deepams,
• the illuminated mantapam,
• the secondary shrine following behind,
• decorative arches.
For anyone who has
attended such a procession, the drawing immediately evokes the experience. If
you zoom in, many of the devotees are represented by just a handful of chalk
strokes. Yet each figure appears to be carrying a torch or standing in
reverence. That is the mark of someone who understands what details matter and
what can be left to the viewer's imagination. Instead of filling every surface
with colour, the bright yellows, reds, whites and blues are reserved for the
deity and the mandapam. Consequently, the eye is immediately drawn to the
divine centre of the composition.
This
was almost certainly drawn by someone who has all details of the procession but
more than that has so much of devotion at his heart too. The proportions of the mandapam, the
decorations, the sequence of accompanying shrines, the placement of the
fireworks—these are not generic festival motifs. They suggest familiarity with
the actual utsavam.
It is
an Oxymoron that through a mundane work of ephemeral, he has communicated
something that would be etched in memory forever !!! The date 6-4-2012
is integrated into the composition rather than simply written as information.
It becomes part of the artwork itself, anchoring the drawing to a specific
festival. For someone studying temple traditions years later, that is
invaluable. To me, this is not merely a notice board—it is a piece of folk
temple art, created with devotion, intended to exist briefly, and fortunately captured
by me !!
From artistic point
of view some Qs like whether it is freehand, or sketched lightly first, how
many hours it would have taken and whether he continues to make such boards
even today !! His mobile no. 9842337665
is available on the photo – I messaged him sending the photo and stating my
intention to write a post – he simply responded – ‘OK’ !!
We naturally
admire the deity, the archakas, the veda/arulicheyal ghoshti, Othuvaars, the musicians, and the volunteers. But there
are also artists who decorate the streets, paint signboards, draw kolams,
prepare floral arrangements, and create temporary works like this blackboard.
Their contribution is devotional in its own right, yet it rarely receives
recognition. This post may not become
viral, it may not reach to a larger audience but I would be much happier, if
someone reading this takes time to appreciate the artist in person.
திருக்கச்சி
உறை ஸ்ரீ வரதராஜப் பெருமாளும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் இந்த வரைபட கலைஞக்கும் ஏனைய கைங்கர்யம் புரிவோர்களுக்கும் நல்ல உடல்நலம், மனநிறைவு, செல்வம் என எல்லா வளங்களையும் அருள வேண்டுகிறேன்.
.
Regards – S Sampathkumar
11.7.2026