கங்கா
சங்காஸ காவேரி !!
அகண்ட
காவிரியின் வடகரையில், திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில், மேற்கில் திருஈங்கோய்மலை,
தெற்கில் காவிரி ஆறு, வடக்கில் புதுப் பட்டி, கிழக்கில் ஊமையாள்புரம் என நடுவே அமைந்துள்ளது
முசிறி.
முசிறி
பரிசல் துறை அருகே புனித காவேரியில் நீராடுதல்.

No comments:
Post a Comment