To search this blog

Showing posts with label literature. Show all posts
Showing posts with label literature. Show all posts

Friday, August 7, 2026

Kudanthai Kizhkottam - Kumbakonam Sri Nageswarar thirukkovil

 

Kudanthai Kizhkottam mahimai



இன்று 7.8.2026 - ஆடி வெள்ளி.  ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்கள் என போற்றப்படுகின்றன. இன்றைய பதிவு - குடந்தைக் கீழ்க்கோட்டம்.




                                             கும்பகோணத்தில் அருள் தரும் பெரிய நாயகி (பிருகந்நாயகி) சந்நிதியில், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறுகின்றன.  குடந்தைக் கீழ்க்கோட்டம் ஸ்ரீ நாகேஸ்வர ஸ்வாமி திருக்கோவில், அப்பர் பாடல் பெற்ற சிவாலயம்.  இறைவன் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது சிவத்தலமாகும்.  அமுத குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலமே  வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது



சொன்மலிந்த மறைநான்காறங்க மாகிச்

சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்

கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்

கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்

மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்

மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்

கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 

 

குடந்தைக் கீழ்க்கோட்டம் என முன்னனில் பிரசித்த பெற்ற தலம் - கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தின் இறைவன் நாகேஸ்வரர் / நாகநாதர்; இறைவி பிருகந்நாயகி, பொதுவாக பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.  குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயிலுக்காகத் திருநாவுக்கரசர் அருளியிருப்பது ஆறாம் திருமுறை, 75-ஆம் பதிகம். இது திருத்தாண்டகம் என்னும் பண்ணில் அமைந்தது; பதிகத்தின் தொடக்கச் சொற்கள் “சொன்மலிந்த மறைநான்கா றங்கமாகிச்” என்பவை. இதில் 10 பாடல்கள் உள்ளன.  இத்தல மரம் - வில்வம்.  தீர்த்தங்கள்: சூரிய புஷ்கரணி, சிங்கமுக தீர்த்தம், நாகதீர்த்தம். 





இந்தப் பதிகத்தில் அப்பர், குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் அருள்புரியும் சிவபெருமானை பல்வேறு திருவுருவங்களுடனும் குணங்களுடனும் வர்ணிக்கிறார்: நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆனவர்; சொல் மற்றும் அதன் பொருளைக் கடந்த சுடர்ச் சோதி; கயிலைமலை வாழ்பவர்; ஆலகால நஞ்சை உண்டு நீலக்கண்டரானவர்; பார்வதியின் மணாளன்;      மூவிலை வேல் ஏந்திய குழகன்; பாம்பு, பிறை, புலித்தோல், விடை போன்ற சிவச் சின்னங்களை அணிந்தவர். 

இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “குடந்தைக் கீழ்க்கோட்டத்தெங் கூத்தனாரே” என்ற மகுடம் இடம்பெறுகிறது; இதனால் பதிகம் முழுவதும் தலத்தின் இறைவனான நாகேஸ்வரரின் பெருமை மையமாகிறது

 

Some photos taken during earlier visits to Kumbakonam
 
adiyen dhasan – S Sampathkumar
7.8.2026

Saturday, June 6, 2026

Sri Parthasarathi Vaikasi Thiruvonam purappadu 2026 - காயம்! மாகாயம் !!

 

Sri Parthasarathi Vaikasi Thiruvonam purappadu 2026 - காயம்! மாகாயம் !!



Very Important Pre-script  : The first half of the post is about Sports and  injuries including a detailed one on  CSK – yet not a post on Sports   but on “மாகாயம் !!”

 

The FIFA World Cup 2026 - the 23rd edition   will be held from June 11 to July 19, 2026, across the United States, Canada, and Mexico. 48 teams will compete, expanded from the traditional 32-team format. 

Several key players are already under injury concern  and some have been ruled out entirely.  Main players in the injury list includes :  Brazil: Rodrygo, Eder Militao, and Estevao;  Spain: Fermin Lopez and Samu Aghehowa; Germany: Marc-André ter Stegen and Serge Gnabry; France: Hugo Ekitike; USA: Patrick Agyemang and Johnny Cardoso; Netherlands: Xavi Simons, Matthijs de Ligt, and Jerdy Schouten – there are concerns that there could be some more ! dropping out due to injuries.    

Tennis in 2026 has already seen several notable injury withdrawals and retirements, especially around the Australian Open and French Open. The most visible recent cases are Matteo Berrettini retiring at Roland Garros with a hip issue and Arthur Fils withdrawing from the French Open because of injury. Jack Draper missed the 2026 Australian Open while recovering from a bruised bone in his left arm.   

Moving on to our pet Sport – and more specifically just concluded IPL 2026 -  the Yellowee team CSK -  had a disappointing season – finishing    8th with 6 wins in 14 matches.   This year it was a raw young team and was expected to perform well.  A seam-bowling allrounder, Ramakrishna Ghosh emerged as Maharashtra's breakout player during the 2025-26 domestic season.  He made his debut for CSK in 2026 against MI, took a good catch and a wicket but was injured trying to take a diving catch  ended with a right-foot fracture.  The list of injuries for CSK was varied and long – not sure whether it had anything to do with the Health management.  Prior to the start, the pricy buy   Prashant Veer suffered a shoulder injury during a Ranji Trophy match, creating an early fitness concern.    Nathan Ellis was ruled out with a hamstring injury,   Matheesha Pathirana was also dealing with a calf strain.  As the tourney started young Ayush Mhatre started performing well but   suffered a hamstring injury and was later ruled out for the rest of the season.  Bigger hit was the injury to Jamie Overton.  Khaleel Ahmed was sidelined, worsening CSK’s bowling shortage. MS Dhoni missed the campaign due to a calf issue.  CSK’s injury list hurt them in every department: batting depth, pace bowling, and leadership continuity. The repeated disruptions forced frequent changes and made it hard for the team to settle into a stable combination.

No  post on Sports   or injuries !!  but on “காயம்! மாகாயம் !!”





காயம்  என்றால் :  அடி முதலியப்பட்டதனாலான புண், வடு.  காயத்தின் பிற அர்த்தங்கள் : உடல்,  ஆகாயம், உறைப்பு; காரம்,   பெருங்காயம், ஐங்காயம், காழ்ப்பு -முதலியன.  காயம் என்றால் ஆகாயம் என்றும் பொருள் உண்டு. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், புள்ளிமயங்கியலில் ‘விண் என வரூஉம் காயப் பொர் வயின்’ என்ற நூற்பா உள்ளதாம். விண் என்ற ஆகாயத்தை உணர்த்தும் பெயர்ச்சொல் என்பது பொருள்.  

It is about ‘injuries’-  an  injury is damage to your body. It is a general term that refers to harm caused by accidents, falls, hits, weapons, and more. Across the globe,  millions of people injure themselves every year. These injuries range from minor to life-threatening. Injuries can happen at work or play, indoors or outdoors, driving a car, or walking across the street. Wounds are injuries that break the skin or other body tissues. They include cuts, scrapes, scratches, and punctured skin. They often happen because of an accident, but surgery, sutures, and stitches also cause wounds. Minor wounds usually aren't serious, but it is important to clean them. Serious and infected wounds may require first aid followed by a visit to your doctor. You should also seek attention if the wound is deep, you cannot close it yourself, you cannot stop the bleeding or get the dirt out, or it does not heal.

Sriman Naryana in His Vamana avatar accepted gift of land, then grew in such gigantic proportions that His crown ripped through the space and extended beyond the Universe – We, the followers of Sriman Narayana knew His exploits too well and always look at His Lotus feet and there is nothing for us to think of or worry about other than our Saviour ~ the most benevolent Sriman Narayana.  Sri Peyalwar says : 

படிவட்டத்தாமரை பண்டுலகம் நீரேற்று,

அடிவட்டத்தால் அளப்ப நீண்ட - முடிவட்டம்,

ஆகாய மூடறுத்து அண்டம்போய் நீண்டதே,

மாகாயமாய்  நின்றமாற்கு. 

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ எனும்  சித்தர் பாடல் அறிவோம்.  காயம்=உடல்; மா=பெரிய; மாகாயம் என்ற சொல் இறைவனது திருமேனியை குறிக்கும். மாகாயம் என்ற சொல்லுக்கு பருத்த உடலினை உடைய யானை என்றும் பொருள் சொல்லப் படுகின்றது  

பேயாழ்வார் தமது இந்த பாசுரத்தில் வாமனனாய்  மூவடி மண் கேட்டு - மண்ணளந்து, விண்ணளந்து மேலும் ஓரடி கேட்டு மகாபலியை ஆட்கொண்ட த்ருஷ்டாந்தத்தை ரசிக்கின்றார்.  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன்  முன்னொரு காலத்தில், பூமி தானம் வாங்கிக்கொண்டு,  தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை, தனது திருவடியினால் அளப்பதற்காக (மாகாயமாய்  நின்றது) பெரிய திருமேனியாய் விஸ்வரூபம் எடுத்து  வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,   நீண்ட திருவபிஷேகமானது மேலுலகங்களின் வழியாகச் சென்று  அண்ட கடாஹத்தளவாக வளர்ந்து நின்றதே !!  இஃது என்ன ஆச்சரியம்!  என எம்பெருமானின் மேன்மையை விவரிக்கின்றார்.

Here are some photos of Sri Parthasarathi Perumal on the occasion of Vaikasi thiruvonam purappadu at Thiruvallikkeni today 5.6.2026.  It was first thiruvonam after Chithirai brahmothsavam.

adiyen Srinivasadhasan
Mamandur  Veeravalli Srinivasan Sampathkumar








Friday, March 27, 2026

Celebrating the birth of Sri Rama ~ Sree Rama Navami 2026

 

Celebrating the birth of Sri Rama ~ Sree Rama Navami 2026

*  அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தியென்னும்  அணிநகரத்து  

        உலகு அனைத்தும் விளக்கும் சோதி* 

 


Today is Sree Rama Navami, the birth day of Bhagwan Sree Ramachandra Murthi.  Rāmāyaa is the first poem (Ādi Kāvya) in the world,  composed eons ago, adapted by people speaking multiple languages. It is handed down from generation to generation orally and through written versions on palm leaves. Bhagawān, ishi and self-realized Vālmeeki,  gave us  the entire life-story of Rāma, in  enchanting narrative.

The Ghaghara River, also known as the Karnali River in Nepal, Mapcha Tsangpo in Tibet, and as the _________  River in the lower Ghaghara of India's Awadh, is a perennial trans-boundary river that originates in the northern slopes of the Himalayas in the Tibetan Plateau, cuts through the Himalayas in Nepal and joins the Sharda River at Brahmaghat in India. Together they form the Ghaghara River, a major left-bank tributary of the Ganges. With a length of 507 km (315 mi), it is the longest river in Nepal. The total length of the Ghaghara up to its confluence with the Ganges at Revelganj in Bihar is 1,080 km (670 mi).  It is the largest tributary of the Ganges by volume and the second largest by length after Yamuna.  Do you know this river ? 

This earth, in all its entirety and fullness has been under the care of many successful kings starting from Prajāpati. This glorious ithihasa purana  known as Rāmāyaa emerged from the descendants of the dynasty of great king Ikshwāku.  The mighty King Dasaratha conducted yagna for begetting progeny.  Six seasons after completion of the Yajña, on the  twelfth month after completion, on the ninth day of the Caitra month, when the five planets were in high position, as the Moon and Bihaspati were rising along with the star (Punarvasu) that was presided over by Aditi in the Karkātaka Lagna, Kousalyā gave birth to a son by name Rāma, who would enhance the stature and reputation of the Ikshwāku dynasty, with auspicious features, boding splendid fortunes, endowed with half as many aspects, qualities and powers of  Emperuman Sriman Narayana.





Shree Ram Navami, the auspicious appearance day of Sri Ram, is not only a celebration of a divine birth but also a reminder of a way of living rooted in dharm, courage, and surrender.  In this earthly World,  everything belongs to the Supreme, Sri Ram. Whatever strength we have, whatever abilities we possess, everything is HIS;  we, too, belong to him. Therefore, the purpose of body, mind, and senses is not for our enjoyment, but for his service.  To think that ‘the senses are mine for my pleasure’ is ignorance. To understand that everything belongs to the Lord, that is true knowledge.  When we live in service, we live in surrender. And in that surrender, we find our ultimate refuge. Ram Navami, therefore, is more than a festival. It is a reminder to look beyond temporary identities and rediscover a deeper connection with purpose and responsibility.

பண்ணையும் ஆயமும், திரளும் பாங்கரும்,

கண் அகன் திருநகர் களிப்புக் கைம்மிகுந்து,

எண்ணெயும், களபமும், இழுதும், நானமும்,

சுண்ணமும், தூவினார் - வீதிதோறுமே. 

நற்பண்புகள் அனைத்துக்கும் சிகரம் ஸ்ரீராமபிரான்.  அற்புதமான நகரம் திரு அயோத்தி.  தசரத சக்ரவர்த்திக்கு இக்ஷ்வாகு குலத்தனமாம் இராமனும் இலக்குவண பரத சத்ருக்கணனும் பிறந்த  செய்தியை அரசவை காவலர்கள்  யானைமீதேறி முரசறைந்து அறிவித்தனர்.  மக்கள் அளக்கமுடியாத இன்பம் கொண்டனர். 

जगुः कलं च गन्धर्वा  ननृतुश्चाप्सरोगणाः ।

देवदुन्दुभयो नेदुः पुष्पवृष्टिश्च खाच्च्युता ।

उत्सवश्च महानासीत् अयोध्यायां जनाकुलः ।

रथ्याश्च जनसम्बाधा नटनर्तकसङ्कुलाः ।

गायनैश्च विराविण्यो वादनैश्च तथाऽपरैः ॥

Sage Valmiki in his Ramakavya describes the moment of birth as :  at that  moment, Gandharvas sang melodiously, Apsaras danced with joy, celestial drums were sounded, flowers showered from the sky. Ayōdhyā became festive with people moving all around. Major pathways were clogged with boisterous crowds entertained by singers, musicians, dancers, actors and the like.  After eleven days passed, Vasishha performed the naming ceremony for the new borns with delight.

He named the great eldest son as Rāma, the son of Kaikēyee as Bharata and the sons of Sumitrā as Lakshmaa and atrughna.  All of them learned the Vēdas and became knowledgeable in all subjects. They were endowed with all the desirable qualities. They learned to share with everyone and care about everybody.  Those tigers among men were earnestly and equally interested in the study of Vēdas and in learning the skill of archery and in seeking and following the guidance of their parents.

பெண்கள் கூட்டத்திலும்,  ஆண்கள்  கூட்டத்திலும்    இடமகன்ற அந்த அழகிய அயோத்தி மாநகரத்திலே, களிப்பு உவகை உற்று,  மகிழ்ச்சி மேலிட்டு - ; எண்ணெயும் கலவைச்  சாந்து, வெண்ணெய்  புனுகு   வகைகளையும்;  பரிமளப் பொடி வகைகளையும்;  மக்கள் ஆனந்தத்தில் ஒவ்வொரு வீதியிலும் தூவினார்கள்.  இராஜ்யத்துக்கு அழகு வாரிசுகள்   பிறந்த   மகிழ்ச்சியால்   வீதிதோறும் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.  ‘’எண்ணெய்  சுண்ணம் எதிரெதிர்  தூவிட’’  என பெரியாழ்வார் இதனை விவரிக்கிறார்.  . 

Today (27th Mar 2026)  is the holy day of Sree Rama Navami – the day on which Lord Sri Ramachandramurthy,  the supreme avatar of Maryada Purush  was born in the blessed land of Ayodhya.  Lord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue. 



Mentioned in the 2nd para – the  Ghaghara River, also known as the Karnali River  is River Sarayu !!    largest tributary of the Ganges by volume and the second largest by length after Yamuna.   Lower Ghaghara is popularly known as Sarayu in India, especially while it flows through the city of Ayodhya.  Ayodhya, the birthplace of Lord Rama, is situated on the banks of the river Sarayu.  The Sarayu river   symbolizes spiritual merit, purification, and liberation.  

Awadh,  known in British historical texts as Avadh or Oudh, is a historical region in northern India, now constituting the northeastern portion of Uttar Pradesh. It is roughly synonymous with the ancient Kosala region of Hindu, Buddhist, and Jain scriptures. Sadly over the centuries, Islamic dynastics pillaged and ransacked this holy place and ruled in these places with Faizabad serving as capital for some time.    Later, the capital was relocated to Lucknow, which is now the capital of Uttar Pradesh. The British conquered Awadh in 1856, infuriated Indians and was recognised as a factor causing the Indian Rebellion (1857-58), the biggest Indian uprising against British rule.  The word Awadh is inherited from the Sanskrit word Ayodhya meaning "not to be warred against, irresistible” 

After centuries of dispute and court cases – now stands a very majestic temple at the very place where Sree Ramapiran was born – the Rama Janmabhoomi.  There is only one by name Sri Rama, born in the lineage of Ikshwaku.  He is totally balanced, one in complete control of His words, thoughts and deeds; a man of great valour ~ a person of steadfast character and radiant countenance – Lord Sree Rama







The Greatest of Ithihasa purana ‘Sri Ramayanam’  is the undiluted history of the Greatest Person who descended on this Universe, on the banks of river Sarayu, in a prosperous country called ‘Koshala’.  In the immortal Ramayana, there are learning of life ….. For the Universe, Sri Rama and Sita are the Ideal persons.  Sri Rama is all pervading principle of Truth, character, steadfastness, sincerity, valour, skill, correctness, just, compassionate, righteous and more.    

On the day of Sri Rama Navami, there will the purappadu of Sri Rama in Hanumantha vahanam later in the evening.  Mere chanting of His name [Sri Rama Namam] will bring us all good things and prosperity.  

श्री राम राम  रामेति रमे रामे मनोरमे ।

सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥ 

                                   Meditate again and again the divine name of Rama  - mind gets absorbed in the divine consciousness of Rama, it is transcendental and is capable of relieving all evils, giving us all prosperity. 

Sree Ram Navami   holds special meaning for millions of devotees across the globe. This year, the festival not only marks the birth of Lord Rama, but it also comes at a time when the grand Ram Temple in Ayodhya is a reality, —an event long awaited and deeply symbolic for many. With the temple’s stunning architecture almost ready, the celebrations are   more heartfelt, grand, and spiritually enriching than ever before.   Devotees celebrate Ram Navami through fasting, prayers, and devotional singing.  



Today at Ayodhya, there is Surya Tilak ceremony held at the new Mandir at 12.00 noon, utilizing a sophisticated mirror and lens system to illuminate the Ram Lalla idol's forehead with sunlight. The moment lasts only a few minutes, but it is carefully timed and planned. It is not accidental sunlight. It is guided, aligned, and made to happen with precision.  At its core, the Surya Tilak is about directing sunlight in a very controlled way. A narrow beam of light, roughly 5.8 centimetres wide, is guided to fall exactly on the idol’s forehead. This is done using a specially designed mechanism made up of mirrors and lenses. The system uses four mirrors and four lenses placed in a way that sunlight travels from the top of the temple down into the Garbha Griha. The timing is precise. Around midday, the light aligns correctly and stays focused on the idol’s forehead for roughly 3 to 3.5 minutes. It works through an opto-mechanical system built with multiple precision components. There is also a tilt mechanism, which helps adjust the angle of the first mirror. That first alignment plays a key role in how the light moves through the rest of the system.

Uthsavam for the Maryada Purush ~ Emperor of Kosala Kingdom is now on  at Thiruvallikkeni and other divyadesams.  Today evening there would be grand Hanumantha vahana purappadu. 

 
~adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.3.2026

PS :  the first 4 photos are of Thiruvallikkeni Sri Ramapiran; rest are of Ayodhya Sree Ram Janma Mandir temple.

Monday, March 23, 2026

Nachiyar thirukolam ~ மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை !!

மிதிலையில் வளர்ந்த சீதாபிராட்டி மிக மிக அழகானவர்.  ‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’  என்கிறார் கம்பர். ஓவியக்கலையில் மிக தேர்ச்சி பெற்ற  மன்மதனால்கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம். 

 

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து,

‘அவயவம் அமைக்கும் தன்மை யாது?’

எனத் திகைக்கும் அல்லால்,

மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதையைத் தருதலாலே,

திருமகள் இருந்த செய்ய போது எனப் பொலிந்து தோன்றும்,

பொன் மதில், மிதிலை புக்கார்

 

கம்ப நாட்டாழ்வார் வரிகளில்  :   மன்மதன்‌ உலகத்தவர்‌ அனைவரது அழகையும்‌ வரையறுத்து உணர்ந்தவன்‌; ஆண்‌ பெண்களாகிய மக்களின்‌ மனத்திலே தோன்றியுள்ளவன்‌: தனக்கு வடிவம்‌ இல்லாமல்‌ இருந்தும்‌ ஐந்து அம்புகளைக்‌ கொண்டு மூவுலகையும்‌ தன்வயப்படுத்தும்‌ திறமை பெற்றுள்ளான்‌ இத்தகைய இயல்புடைய அம்‌மன்மதன்‌ எல்லையில்லாத பேரழகு உடைய சீதையின்‌ உருவத்தைத்‌ தானே சித்திரத்தில்‌ அமைக்கக்‌ கருதினான்‌; அதற்கு வண்ணப்‌ பொருள்‌ அமுதமேயெனத்‌  தீர்மானித்து. அந்த அமுதத்திலே எழுதுகோலைத்‌ தோய்த்து எடுத்து எழுதத்‌  தொடங்கினாலும்‌ அவளது அழகை முழுமையாக எழுத முடியாமல்‌  திகைப்பானேயல்லாமல்‌ அச்‌ சீதையின்‌  அழகை அவனால்  சரியாக எழுத முடியாதாம்‌. 

நிற்க !  நீங்கள் இங்கே செவிப்பது சீதாபிராட்டி அல்ல !  வடிவழகனான ஸ்ரீ ராமபிரான், திருவல்லிக்கேணியில் இன்று நாச்சியார் திருக்கோலத்தில் அருள் பாலித்த அழகு இங்கே

 


 

The God of Love Manmatha (cupid)  is known to be the Best known Artist ever in the world for Paintings and creating sculptures etc.,  Kambar says that even Manmatha cannot properly bring out the beauty of Seetha Piratti. 

Here it is not Sita but Sree Ramapiran himself – Nachiyar thirukkola avasaram at Thiruvallikkeni on day 5 of Sri Rama Navami Uthsavam today

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.3.2026

 

Friday, March 20, 2026

Sree Rama Navami day 2 2026 - பணி அரங்கப் பெரும் பாயற் பரஞ்சுடர்

 'பிணி அரங்க, வினை அகல, பெருங் காலம் தவம் பேணி, -

மணி அரங்கு நெடு முடியாய்!-மலர் அயனே வழிபட்டு,

பணி அரங்கப் பெரும் பாயற் பரஞ் சுடரை யாம் காண,

அணி அரங்கம் தந்தானை அறியாதார்,  அறியாதார்!

கம்பராமாயணம் :  பாலகாண்டம் 

இந்தப் பாடல், விசுவாமித்திர முனிவர் சனக மன்னனிடம் இராம இலக்குவர்களின் சிறப்பைக் கூறுவதாகும். நோய்கள், வினைகள் நீங்கப் பலகாலம் தவமிருந்து, திருவரங்கச் செல்வனை வணங்கி, அந்தப் பரஞ்சோதியை தரிசித்த புண்ணிய சீலர்களை அறியாதவர்கள், உண்மையான ஞானம் இல்லாதவர்கள் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. 

நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அழகிய முடியை உடைய சனக மன்னனே! நோய்கள் அகலவும், தீவினைகள் ஒழியவும், நீண்ட காலம் தவம் புரிந்து, மலர் மீது வீற்றிருக்கும் பிரம்மனால் வழிபடப்பட்டு, ஆதிசேஷன் என்னும் பாற்கடலில் பாயும் பரஞ்சோதியாகிய ஸ்ரீரங்கநாதனை நாம் தரிசிக்கும்படி, இந்த அழகிய ஸ்ரீரங்கத்தை நமக்குத் தந்தவனை (இராமனை) அறியாதவர்கள், உண்மையில் அறியாதவர்களே ஆவர்.

 


Sree Ramachandra murthi accompanied by Seethapiratti and Ilayavan Lakshmanan coming out of the main entrance at Thiruvallikkeni Sri Parthasarathi Swami thirukkovil on day 2 of Sree Rama Navami Uthsavam 2026

 

adiyen Srinivasadhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar