வெற்றிவேல்
! வீரவேல் !!!
மாசிமகம்
2026 - திருவேட்டீஸ்வரன்பேட் சிவனடியார்கள் - சிவப்ரகாஷ் குழு
வெற்றிவேல்
! வீரவேல் !!!
மாசிமகம்
2026 - திருவேட்டீஸ்வரன்பேட் சிவனடியார்கள் - சிவப்ரகாஷ் குழு
Masi
magam @ Vangakadal - Thiruvallikkeni Sri Parthasarathi Perumal
https://youtu.be/w4EhAoZFQAg?si=k198iDPdClrTi0Bq
திருவல்லிக்கேணியில் நடைபெறும் வருடாந்திர உத்சவங்களில் சிறப்பான ஒன்று - காலை ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கருடவாகனத்தில் வங்கக்கடலுக்கு புறப்பாடு கண்டருள்கிறார். . மாலை சேஷ வாகனத்தில் பெரிய மாடவீதி புறப்பாடு.
At Thiruvallikkeni divyadesam – there are many purappadus around the year – there are some annual uthsavams – one significant and grand one is ~ Masi Magam – a day on which the Ocean (Bay of Bengal) becomes much happier – for Sri Parthasarathi Emperuman visits bay of Bengal at Marina beach. .. .. Masi Magam is very grandly celebrated in many places .. .. in the morning Sri Parthasarathi Perumal has purappadu on Garuda Sevai in His sojourn to the beach and in the evening it is periya mada veethi purappadu in Sesha vahanam.
மாசிமகம் என்பது மாசிமாத பௌர்ணமியுடன் கூடிவரும் மகநட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும்விழா என்று கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் பெருமாள் திருக்குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு எழுந்து அருள்வதும் உண்டு. இந்நன்னாளில் எம்பெருமான் கூடச்சென்று தீர்த்தவாரி முடிந்தவுடன் - கடல், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் தீர்த்தமாடுவது சிறந்தது.
சமீப
காலகட்டத்தில், பெருமாள் புறப்பாடுகள் பலராலும் புகைப்படம், மற்றும் காணொளி என வலைத்தளங்களில்
வலம் வருகின்றன. முந்தைய நூற்றாண்டின் திருவல்லிக்கேணி
புகைப்பட கலைஞர்களில் திரு தஞ்சை மூர்த்தி பிரபலமானவர். கைரவிணி திருக்குளத்தின் வடக்கு குளக்கரை தெருவில்
இவரது புகைப்பட ஸ்டூடியோ அமைந்து இருந்தது.
1994 வருடத்திய மாசிமக கருட சேவை புறப்பாட்டை மிக அருமையாக வீடியோ எடுத்து
இருந்தார். இன்று திருவல்லிக்கேணி சின்னமுறை ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி பட்டர் ஸ்வாமி அடியேனிடன்
பகிர்ந்ததுடன், இதை வலைத்தளத்தில் பகிர்வது பற்றி திரு தஞ்சை மூர்த்தியிடம் கேட்டபோது
- அவர் அநேகம் பேர் பார்த்தால் மிகவும் சந்தோஷமே
என்றும் அதைவிட பெரும் பாக்கியம் ஏது. அனைவருக்கும் பார்த்தசாரதியின் அனுக்ரஹம் கிடைக்கட்டும்
என்று ஆவலுடன் கூறியதை பகிர்ந்தார். இந்த காணொளியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி,
மற்றும் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி தீர்த்தவாரி
முடிந்து திரும்பும் போது எழும்பூர் ஸ்ரீநிவாஸ பெருமாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வதையும்
காணலாம்.
https://youtu.be/YJB21nwxFYI
படைப்பாளி
திரு தஞ்சை மூர்த்தி மற்றும் பகிர்ந்த திரு கிருஷ்ணஸ்வாமி பட்டர் மற்றும் திருக்கோவில்
கைங்கர்யபரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும், என் மரியாதையையும் பதிவிடுகிறேன்.
Pure bakthi has no limits ~
epitome of devotion, an elderly woman carrying Lord Ganesha for masi
magam 2025
கணபதி
உன்பேரை சொல்லி நாங்கள் அழைத்தாலே
தீராத
வினையெல்லாம் தீர்ந்திடுமே !!
ganpati bappa morya morya morya
sankat
haran, mangal karan tumhi bappa morya
sab
vighno ko dur kare ha vighnharta morya
கடல்
அலை மீது சக்கரத்தாழ்வார்.
திரு
அரங்கநாதன் திருக்கோவில்,. கோமளீஸ்வரன் பேட்டை
வங்கக்கடல்
மாசி மகம் 2025
திருவல்லிக்கேணி
மாசி மகம் 2025. வங்க கடல் அலைகள் ஆர்ப்பரித்து எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதியை வரவேற்ற தருணம் :
https://youtu.be/7SmHCJSxmVQ?si=ZNtp1FjGFU_41Srz
Sri Azhagiya Singar - Masi Swathi purappadu @ Thiruvallikkeni 2025
எம்பெருமானுக்குப் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களுண்டு, அவற்றுள் 'ஆழியான் - ‘கடல் வண்ணன்‘ என்பது ஓர் அழகிய ஒன்று.
Oceans ! ~ the vast bodies of water surrounding the continents are critical to humankind. Heard of epipelagic zone ?
Our own Triplicane is on the shores of a mighty Ocean – the Bay of Bengal. An Ocean is a continuous body of saltwater that covers more than 70 percent of the Earth's surface. Ocean currents govern the world's weather and churn a kaleidoscope of life. Humans depend on these teeming waters for comfort and survival, but global warming and overfishing threaten to leave the ocean agitated and empty. Geographers divide the ocean into five major basins: the Pacific, Atlantic, Indian, Arctic, and Southern. Smaller ocean regions such as the Mediterranean Sea, Gulf of Mexico, and the Bay of Bengal are called seas, gulfs, and bays. Inland bodies of saltwater such as the Caspian Sea and the Great Salt Lake are distinct from the world's oceans.
The ocean is the body of salt water that covers approximately 70.8% of Earth. In English, the term ocean also refers to any of the large bodies of water into which the world ocean is conventionally divided. The ocean contains 97% of Earth's water and is the primary component of Earth's hydrosphere and is thereby essential to life on Earth. The ocean influences climate and weather patterns, the carbon cycle, and the water cycle by acting as a huge heat reservoir.
The early Earth was formed through the accretion of various materials, and that a period of melting and intense volcanic activity followed. The materials that accreted on the early Earth contained the components that would eventually become our oceans and atmosphere. There are a few hypotheses concerning the origin of the oceans. Most scientists agree that the atmosphere and the ocean accumulated gradually over millions and millions of years with the continual 'degassing' of the Earth's interior. According to this theory, the ocean formed from the escape of water vapour and other gases from the molten rocks of the Earth to the atmosphere surrounding the cooling planet.
After the Earth's surface had cooled to a temperature below the boiling point of water, rain began to fall—and continued to fall for centuries. As the water drained into the great hollows in the Earth's surface, the primeval ocean came into existence. The forces of gravity prevented the water from leaving the planet. All life on Earth depends on this process, called the water cycle.
From the shoreline to the deepest seafloor, the ocean teems with life. The hundreds of thousands of marine species range from microscopic algae to the largest creature to have ever lived on Earth, the blue whale. The ocean has five major life zones, each with organisms uniquely adapted to their specific marine ecosystem. The epipelagic zone is the sunlit upper layer of the ocean. It reaches from the surface to about 200 meters (660 feet) deep. The epipelagic zone is also known as the photic or euphotic zone, and can exist in lakes as well as the ocean.
Scientists one day hope to be able to plunge a submarine under the surface of Titan, Saturn's biggest moon. Nasa hopes to be able to do so within the next 20 years. For us, the Ocean of significance is ‘Thiruparkadal’ where Lord Sriman Narayana reclines on Adisesha.
அழகன்றே ஆழியாற்கு ஆழிநீர் வண்ணம்,
அழகன்றே அண்டம் கடத்தல், - அழகன்றே
அங்கை நீரேற்றாற்கு அலர்மேலோன் கால்கழுவ,
கங்கைநீர் கான்ற கழல்.
எம்பெருமானைக் கடல் வண்ணா! - ஆழியானே!! என்று சொல்லி அழைத்தலில் எம்பெருமானுடைய பேர் மட்டுமல்ல அழகிய திருநிறமும் சொல்லப்படுகின்றதென்று ரஸித்து அநுபவிப்பாரில்லையே!
ஸ்ரீபேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் எம்பெருமான் வடிவழகை பிரஸ்தாபிக்கிறார். தமது திருக்கையினிலே திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு, கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது. அந்நிறம் மிகவுமழகிய நிறமன்றோ ! புவனம் முதலாய மேலுலகங்களை அளந்து கொண்ட எம்பெருமான். தமது உள்ளங்கையிலே மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு, நான்முகன் திருவடிகளை விளக்க (கால் கழுவ) அவ்வமயம், கங்கை நீர் வெளிப்படுத்திய, அத்திருவடி, அழகன்றோ ! .. .. சங்கரன் சடையினில் தாங்கிப் பரிசுத்தமாக பிரவாகிக்கும் கங்கை நதி, எம்பெருமானுடைய திருவடியை விளக்கியதாலே மிகப் பரிசுத்தமானது. செவ்விய திருவடியினின்று வெண்ணிறமான கங்கைநீர் பெருகப்பெற்றது அற்புதம். அத்தகைய எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருப்பாத கமலங்களை பற்றி நாமும் உய்வோகமாக!
Sri Peyalwar whose darshan was enabled by the lights lit by Poigai Alwar and Boothathalwar – asks : is it the deep-Ocean hue of the Lord that is beautiful; was the water [that eventually became sacred Ganges because it washed the lotus feet of Emperuman] poured on the lotus feet of the Lord by Brahma - when Sriman Narayana accepted the gift of land, and in accepting stretched His foot into space – beautiful ….
~ to us it only Sriman Narayana and the dazzling beauty of
Sri Thelliya Singar on Masi Swathi [18.2.2025] - there was siriya maada
veethi purappadu of Sri Azhagiya Singar and in the goshti, it was Sri
Peyalwar’s moonram thiruvanthathi sevai. Here are some photos through which all
of us can enjoy the sublime beauty of Emperuman.
அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல்
அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன.
கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி வந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம்
வெண்மணல் பரந்திருந்தது. ~ அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் இருந்து !
The ocean, in this
light, is like an alien world within our own. Many of its creatures are still
unknown to us — both in kind and number. Their behaviors and adaptations remain
inexplicable. Even the very contours of this world are still unmapped: We
probably know more about the surface of Mars than we know about the ocean
floor. Understanding the sea is to understand our planet better, at a
fundamental level. Ocean is not only a
source of mystery but also a place of adventure.
Before we dive into the ocean, there are questions about why Earth has them to begin with. Really: Scientists don’t fully understand how water came to cover two-thirds of the surface of our world. The problem is simple. When the Earth was forming, it was extremely hot. Any water that was around at the beginning would have boiled away. “So how do you get so much liquid condensing onto the surface of a planet that should be really, really hot?” a planetary scientist at the University of Glasgow, has some plausible explanation. Was it delivered by comets crashing into our world? Or more fantastically, do we only have water due to the extremely circumstantial event of planets like Jupiter wandering toward the sun from the outer solar system? Or was it, somehow, deeply buried within the early Earth?
The possibilities matter because they can help us understand why there is life on Earth. Without water arriving on Earth, life as we know it would not exist.
Thiruvallikkeni (Triplicane) is on the shores of Bay of
Bengal. The five major oceans listed by
size from largest to smallest are the Pacific, Atlantic, Indian, Southern, and
Arctic Ocean. The Pacific Ocean is bounded by the Bering Strait ! – heard of
this ? Located between Alaska and
Russia, the Bering Strait is the only marine gateway between the icy Arctic and
the Pacific Ocean. At its narrowest point, the strait is only 55 miles wide. The Bering Strait may be narrow, but it’s
teeming with wildlife—beluga whales, bowhead whales, gray whales, walruses,
polar bears, ringed and ribbon seals. Each
spring, one of the largest wildlife migrations on Earth passes through this
narrow gateway to reach the Arctic’s incredibly nutrient-rich and productive
waters.
But as Arctic sea ice continues to melt earlier in the season,
more and more ships are beginning to use this narrow gateway. With increasing
ship traffic comes more noise and water pollution and a higher risk of ship
strikes on whales and damaging oil spills—including spills of toxic and
long-lasting heavy fuel oil. The Bering Strait is both a bottleneck and a
pathway, home to species superbly adapted to this dynamic environment.
The Bering Sea is a
marginal sea of the Northern Pacific Ocean. It forms, along with the Bering
Strait, the divide between the two largest landmasses on Earth: Eurasia and the
Americas. The Bering Sea is named after
Vitus Bering, a Danish navigator in Russian service, who, in 1728, was the
first European to systematically explore it, sailing from the Pacific Ocean northward
to the Arctic Ocean. The Bering Sea is separated from the Gulf of Alaska by the
Alaska Peninsula. The Bering Sea
ecosystem includes resources within the jurisdiction of the United States and
Russia, as well as international waters in the middle of the sea (known as the
"Donut Hole".
எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று
ப்ரஸித்தியுண்டாதலால் “உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“ என பேயாழ்வார் தமது
மூன்றாம் திருவந்தாதியில் சாதிக்கிறார்.
பூமிப்பந்தில் 71
சதவீதத்துக்குக் கடல் சூழ்ந்திருக்கிறது. பெருவெடிப்பில் சூரியனில் இருந்து பூமிப்பந்து பிரிந்துவந்தபோது, வளிமண்டலத்தில் இருந்து வந்த நீராவி, பாறைகளில் இருந்து வெளியான
தண்ணீர் மூலம்தான் பெருங்கடல்கள் உருவாகின. கடலின் நிறம் நீலம் என்று நாம் நினைக்கிறோம்
! கடல் நீர் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களைச் சூரியஒளியில் இருந்து
கிரகித்துக் கொள்கிறது. நிறமாலையில் உள்ள நீல வண்ணத்தை மட்டுமே தண்ணீர் மூலக்கூறுகள்
பிரதிபலிக்கின்றன.
நீலக்கடலின் ஓரத்தில் என நாம் பாடினாலும், செங்கடல்,
சாக்கடல், கருங்கடல் உலகத்தில் உள்ளன. செங்கடல் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்,
சிவப்பு நிற ஆல்கே எனப்படும் கடல்பாசிகள் அதன் மேல்மட்ட நீரில் அதிகம் இருப்பதே. கருங்கடல்
நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல். அது இருண்ட நிறத்தைக் கொண்டுள்ளது.
இந்த கடலை சிறப்பானதாக மாற்றும் பண்புகளில் ஒன்று, அதன் இருண்ட நிறம், சுமார் 100
மீட்டர் தொலைவில் எதையும் பார்க்க இயலாது. இதற்கு இந்த இருண்ட நிறம் இருப்பதற்கான காரணம்
கீழே நிறைய தாவரங்கள் மற்றும் கருப்பு மண் உள்ளது.
இவற்றில் இருந்து விலகி நாம் பேயாழ்வார் கருங்கடல் நீருள்ளான்
எனும் எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்வோம் - மூன்றாம் திருவந்தாதி பாசுரம் இங்கே:
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான்
புறத்தான்,
உவர்க்கும் கருங்கடல்
நீருள்ளான், துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்
பூணாரம்,
திகழும் திருமார்வன் தான்.
எம்பெருமான் எத்தகையவன் ! உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்,
சிவந்த பவளம் போன்ற வாயையுடையளான பிராட்டியும், பல் வகையான ரத்னங்கள் சேர்ந்த
திருவாபரணங்களும், ரத்ன ஹாரங்களும் விளங்கப்பெற்ற திருமார்பையுடையனான
எம்பிரான் - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான். அவ்வளவு சிறந்த
எம்பெருமானுக்கு நான் அடிமைப்பட்டேன் என்கிறார் பேயாழ்வார்.
இன்று பங்குனி மாச அமாவாசை - திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி
எம்பெருமான் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட
சில புகைப்படங்கள் இங்கே :
எம்பெருமான் அடியவர்க்கு எளியன். திருமலை திருவரங்கம் போன்ற திவ்யதேசங்கள் சென்று அவனை சேவித்து இன்புறலாம்.
அவ்வெம்பெருமான் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளான் - நன்றெழில்
நாராயணன் தர்சனம் செய்ததுண்டா !!
இதோ இங்கே மாசி மகத்தன்று வங்காள
விரிகுடா கடலின் மணல் வெளியில், தீர்த்தவாரிக்காக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும்
பெருமாள்.
வங்காள விரிகுடாவில் மாசிமக பெருவிழா !
கொம்பு வாத்தியம் - நண்பர் திரு சிவப்ரகாஷ், திருவேட்டீஸ்வரர் திருக்கோவில்
வங்காள விரிகுடாவில் மாசிமக பெருவிழா !
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கருடசேவை புறப்பாடு
பெரிய திருவடியாம் கருடாழ்வானும் எம்பெருமானும்
Ever heard of the name - Póntos Áxeinos – it is a Sea - a Flashpoint, for long has been a theatre of competition between Russia and the West, a dynamic supercharged by the Ukraine war.
Most of the Earth's surface is covered with water -- and most of it is water is not potable. 97 percent of Earth's water is salty sea water which is useless to most land-dwelling plants and animals. Precipitation supports life on land with salt-free water.
எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று ப்ரஸித்தியுண்டாதலால் “உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“ என பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் சாதிக்கிறார்.
The principal Greek name Póntos Áxeinos is stated to be a rendering of the Iranian word *axšaina- ("dark coloured"). If you had to rank the spots around the globe where the militaries of the United States and Russia could physically run into each other, the Black Sea would probably be near the top of the list. The giant body of water on Europe’s southeastern flank has long been a theatre of international competition between the United States and its European allies on one side and Russia and its sphere of influence on the other, a dynamic that has been supercharged by Russia’s invasion of Ukraine.
The Black Sea is a marginal mediterranean sea of the Atlantic Ocean lying between Europe and Asia, east of the Balkans, south of the East European Plain, west of the Caucasus, and north of Anatolia. It is bounded by Bulgaria, Georgia, Romania, Russia, Turkey, and Ukraine. The Black Sea is supplied by major rivers, principally the Danube, Dnieper, and Don. Consequently, while six countries have a coastline on the sea, its drainage basin includes parts of 24 countries in Europe.!! The Black Sea ultimately drains into the Mediterranean Sea, via the Turkish Straits and the Aegean Sea. The Bosporus strait connects it to the small Sea of Marmara which in turn is connected to the Aegean Sea via the strait of the Dardanelles. To the north, the Black Sea is connected to the Sea of Azov by the Kerch Strait.
A deal allowing the safe Black Sea export of Ukrainian grain was renewed on Saturday for at least 60 days - half the intended period - after Russia warned any further extension beyond mid-May would depend on the removal of some Western sanctions. The pact was brokered with Russia and Ukraine by the United Nations and Turkey in July and renewed for a further 120 days in November. The aim was to combat a global food crisis that was fueled in part by Russia’s Feb. 24, 2022, invasion of Ukraine and Black Sea blockade.
The United Nations and Turkey said on Saturday that the deal had been extended, but did not specify for how long. Ukraine said it had been extended for 120 days. But Russia’s cooperation is needed and Moscow only agreed to renew the pact for 60 days. “The Black Sea Grain Initiative, alongside the Memorandum of Understanding on promoting Russian food products and fertilizers to the world markets, are critical for global food security, especially for developing countries,” U.N. spokesman said in a statement. Russia and Ukraine are key global suppliers of food commodities and Russia is also a top exporter of fertilizer.
பூமிப் பந்தில் 71 சதவீதத்துக்குக் கடல் சூழ்ந்திருக்கிறது. பெருவெடிப்பில் சூரியனில் இருந்து பூமிப் பந்து பிரிந்துவந்தபோது, வளிமண்டலத்தில் இருந்து வந்த நீராவி, பாறைகளில் இருந்து வெளியான தண்ணீர் மூலம்தான் பெருங்கடல்கள் உருவாகின. கடலின் நிறம் நீலம் என்று நாம் நினைக்கிறோம் ! கடல் நீர் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களைச் சூரியஒளியில் இருந்து கிரகித்துக் கொள்கிறது. நிறமாலையில் உள்ள நீல வண்ணத்தை மட்டுமே தண்ணீர் மூலக்கூறுகள் பிரதிபலிக்கின்றன.
நீலக்கடலின் ஓரத்தில் என நாம் பாடினாலும், செங்கடல், சாக்கடல், கருங்கடல் உலகத்தில் உள்ளன. செங்கடல் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், சிவப்பு நிற ஆல்கே எனப்படும் கடல்பாசிகள் அதன் மேல்மட்ட நீரில் அதிகம் இருப்பதே. கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல். அது இருண்ட நிறத்தைக் கொண்டுள்ளது. இந்த கடலை சிறப்பானதாக மாற்றும் பண்புகளில் ஒன்று, அதன் இருண்ட நிறம், சுமார் 100 மீட்டர் தொலைவில் எதையும் பார்க்க இயலாது. இதற்கு இந்த இருண்ட நிறம் இருப்பதற்கான காரணம் கீழே நிறைய தாவரங்கள் மற்றும் கருப்பு மண் உள்ளது.
இவற்றில்
இருந்து விலகி நாம் பேயாழ்வார் கருங்கடல் நீருள்ளான்
எனும் எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்வோம் - மூன்றாம் திருவந்தாதி பாசுரம் இங்கே:
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான்,
துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்
பூணாரம்,
திகழும் திருமார்வன் தான்.
எம்பெருமான் எத்தகையவன் ! உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய், சிவந்த பவளம் போன்ற வாயையுடையளான பிராட்டியும், பல் வகையான ரத்னங்கள் சேர்ந்த திருவாபரணங்களும், ரத்ன ஹாரங்களும் விளங்கப்பெற்ற திருமார்பையுடையனான எம்பிரான் - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான். அவ்வளவு சிறந்த எம்பெருமானுக்கு நான் அடிமைப்பட்டேன் என்கிறார் பேயாழ்வார்.
இன்று பங்குனி
மாச அமாவாசை - திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய
மாடவீதி புறப்பாடு கண்டருளினார். புறப்பாட்டின்
போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :
Chennai is fortunate to have a big sea and grander sea-shore. Factually, it may not be the second longest sea-shore as many claim it to be. Early morning the famous Marina beach offers intriguing things. You can hear the sea, the sound of waves and nearer – the waves jumping and touching the shore and then submitting themselves to the shore but trying to comeback to conquer again ! would be very interesting sight – One can see monstrous ships anchored in the middle of sea, some fishing boats and Sun coming out as a red ball from the Sea – all great sights to behold.
Geographically,
the Bay of Bengal stretches from Sri Lanka up the coast of eastern India; it
curves under Bangladesh and Myanmar and then heads south along Thailand and
Malaysia until it reaches the northern coast of Sumatra, in Indonesia. It is
the largest bay in the world; one-quarter of the world’s population lives in
the countries fringing it. .. .. such a long water body .. and you are not
reading it as Ocean but a Bay !! .. .. …
a bay is a recessed, coastal body
of water that directly connects to a larger main body of water, such as an
ocean, a lake, or another bay. A large
bay is usually called a gulf, sea, sound, or bight. Bay of Bengal has existed for many centuries, in
many languages, there have been references as Chola Lake, and named "Golfo de Bengala" by the
Portuguese." .. .. some point
of time when life centered only on British History the vast Ocean became Bay of
Bengal as all British maps referred to
it as the Bay of Bengal.
நாளை 27.2.2021 ஒரு சிறப்பான நாள் ~ 'மாசிமகம்' .. .. நாளை காலை ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கருடவாகனத்தில் வங்கக்கடலுக்கு புறப்பாடு கண்டருள்வார். மாலை சேஷ வாகனத்தில் பெரிய மாடவீதி புறப்பாடு உண்டு. மாசிமகம் என்பது மாசிமாத பௌர்ணமியுடன் கூடிவரும் மகநட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும்விழா என்று கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் பெருமாள் திருக்குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு எழுந்து அருள்வதும் உண்டு. பொதுவாக கடலுக்கு எழுந்தருளுதல் பௌர்ணமி அன்றும், நதி குளங்களுக்கு மக நட்சரத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. இந்நன்னாளில் எம்பெருமான் கூடச்சென்று தீர்த்தவாரி முடிந்தவுடன் - கடல், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் தீர்த்தமாடுவது மிக புண்ணியமானது.
The
vast expanse of Bay of Bengal occupies an area of 2,172,000 square
kilometres (839,000 sq mi). A number of large rivers flow into the Bay of
Bengal: the Ganges-Hooghly, the Padma, the Brahmaputra-Jamuna, the
Barak-Surma-Meghna, the Irrawaddy, the Godavari, the Mahanadi, the Brahmani,
the Baitarani, the Krishna and the Kaveri.
There are so many seaports – Chennai, Ennore, Kattupalli, Chittagong, Colombo,
Kolkata-Haldia, Mongla, Paradip, Port Blair, Tuticorin, Visakhapatnam and a host of smaller ports including
Kakinada.
Tomorrow being Masi Magam – Sri Parthasarathi Emperuman will have purappadu on Garuda Sevai. The purappadu would commence from vahana mantapam around 05.15 am, brief halt at gangaikondan, via Nallathambi street, Barathi salai, kamarajar salai – visit Bay of Bengal for theerthavari at marina beach. There would be Chakrathazhvaar theerthavari. Thousands of people would come rejoice, have darshan of Emperuman and take holy bath in the ocean.
Here are some photos of Masi Maga purappadu of Sri Parthasarathi perumal of 2022.