To search this blog

Sunday, September 22, 2019

Celebrating the glory of Acarya Ramanuja ~ புரட்டாசி மாச திருவாதிரை 2019


Glory to num Iramanusan !  ~ today is Thiruvathirai nakshathiram in the month of Purattasi – we hail the birth star [monthly] of our Great Acarya Swami Ramanujar.


இன்று புரட்டாசி மாச திருவாதிரை நக்ஷத்திரம் ~ எம்பெருமானார் ராமானுஜர் திருவவதார தின - மாச சிறப்பு.  திருவரங்கத்தமுதனார்  - மானுடர்களை,  மேகம்போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’ என்று (அதிவாதமாகச்) [exaggeration] சொல்லி புகழ மாட்டேன் என்கிறார் !!   

People naturally get attracted to poems, nay not the variety the modern day blokes write for Cinema.  Poets tend to exaggerate.  In philosophy, poiesis (from Ancient Greek) is "the activity in which a person brings something into being that did not exist before."  Poiesis is etymologically derived from the ancient Greek term that  means "to make".  Figurative language refers to the color we use to amplify our writing. It takes an ordinary statement and dresses it up in an evocative frock. It gently alludes to something without directly stating it.  A metaphor is a figure of speech in which a term or phrase is applied to something to which it is not really applicable in order to suggest a resemblance, the cliché is ‘like the moon !’


கவிதை - என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய  இலக்கியக் கலை வடிவம் ஆகும்.  பல சிறந்த கவிஞர்கள் ஏழ்மையில் வாழ்ந்ததாய் வரலாறு உரைக்கிறது.  அரசவை கவிஞர்கள் அரசனை, சந்திரனுக்கும் கடலுக்கும் ஒப்பிட்டு, அவர்களை மிக உயர்வாக போற்றி பாடி பரிசுகள் பெற்றனராம்.  திருவல்லிக்கேணி மண்ணிலே வாழ்ந்த பாரதியார் அப்படிப்பட்டவரல்ல ! -   இன்றைய சினிமா பாடலாசிரியர்கள் போலல்லாமல் பாரதியார் உரைத்தது : - 'நமக்கு தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்;  இமைப்பொழுதும்  சோராது இருத்தல்".   புகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்கும் - அனாதி காலமாகவே அளவைஉயர்த்தி புகழ்தல் வழக்கில் இருந்துள்ளது போலும். 

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு சிறப்பான பிரபந்தம் 'இராமானுச நூற்றந்தாதி' - இது திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது.  நம் திவ்யதேசங்களிலே - ஆழ்வார் ஆசார்யர் சாற்றுமுறை தினங்களிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் 'இராமானுச நூற்றந்தாதி'  சேவிக்கப்பெறுகிறது.  திருவரங்கத்தமுதனார் திருவரங்கத்திலே மூங்கில் குடியில் பங்குனித் திங்கள் அஸ்த நன்னாளில் அவதரித்தவர். திருவரங்கக் கோவில் பணிகளைச் செய்துவந்த இவர்,  திருவரங்கத்து திருக்கோவிலை நிர்வாகம் செய்து,  “பெரிய கோயில்நம்பி” எனும் பெயர் பெற்று திகழ்ந்து வந்தார். ஸ்ரீமத் ராமானுசர் கோயில் வழிபாட்டு முறையினை ஒழுங்குபடுத்தினார்.

ராமானுஜரால் ஈர்க்கப்பெற்ற திருவரங்கத்தமுதனார் ராமானுஜரின்  அடியாரை மாறிய பின், குருவின் பெருமையைப் போற்றும் விதமாக ராமானுஜரைப் பற்றி ஒரு அந்தாதி எழுதிக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றிய போற்றுதல் அதிகமாக இருப்பதால், அந்த ஓலைச் சுவடியை வாங்கி வைத்துக்கொண்டார். அவரின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய திருவரங்கத்தமுதனார், இன்னொரு முறை முயற்சித்தார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். இதை ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக்கொண்டாராம்.

எம்பெருமானாரை தவிர ஒரு தெய்வத்தையும் வணங்க மாட்டேன்; எந்த மானுடரையை உயர்த்தி கவி பட மாட்டேன், என உடையவரையே தஞ்சமாக கொண்டு அமுதனார் பாடிய இராமானுச நூற்றந்தாதியில் இருந்து ஒரு சிறப்பான பாடல் இங்கே: -

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்*
புயலே எனக்கவி போற்றி செய்யேன், பொன்னரங்கமென்னில்
மயலே பெருகும் இராமனுசன்  மன்னு மாமலர்த்தாள்*
அயரேன் அருவினை என்னையெவ்வாறின்றடர்ப்பதுவே?


Thiruvarangathu Amuthanar in his glorious work contemplates that he shall seldom offer worship to any other God on earth, will not praise some mortal with high sounding words like  ‘you are akin to a cloud that gives rain’ – one shall never forget the lotus feet of our Acharyar  Sri Ramanujar who unbountiful love flows like a cloud on the mere mention of holy Thiruvarangam.  To those, karma can never approach nor do any harm.  Today  [22.9.19] had the fortune of worshipping Sri Adhi Kesava Perumal and Sri Mayuravalli thayar at Thirumayilai and could attend thiruveethi purappadu of our Acaryar Swami Ramanujar in the mada veethis around Chithirai kulam. Here are some photos of the purappadu.  Immediately thereafter could attend Ramanuja noorranthathi rendering at Sri Madhava Perumal koil also.

உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி.  நம் ஆசார்யர்  ஸ்ரீ ராமானுசரின்
புகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை  கற்று, பாடி  அனுபவிப்போம்.

adiyen Srinivasa dhasan.


Tuesday, September 17, 2019

Sri Jaynthi Krishnar purappadu : Uriyadi 2019 : 'காளிங்க நர்த்தன" திருக்கோலSri Jaynthi Krishnar purappadu : Uriyadi 2019 ::
'காளிங்க நர்த்தனனாய்" திருக்கோலம் கொண்ட  கண்ணன்


The most acclaimed day  ~  hailing the birth of Lord Sri Krishna  ~  when our Emperuman Sri Krishna was born  -  Sri Periyazhwar sings that – people living in those beautiful mansions, spilled oil and turmeric powder on one another, in celebrations thus slushing the portico of Sri Krishna’s house.  .. .. .. Uriyadi is an important celebration on Sri Jayanthi day. 
வண்ண மாடங்கள் சூழ்  திருக்கோட்டியூர்;
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் **
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்;
கண்ணன் முற்றம் கலந்து  அளராயிற்றே.

பெரியாழ்வாரின் 'பெரியாழ்வார் திருமொழி  பாடல்கள் எம்பெருமான் கண்ணனது பிறப்பை ஆனந்திப்பது இவ்வாறே துவங்குகிறது.   திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக  ஆக்கியதாம் !!


A couple of years ago read this news item in The Hindu – Tamil that read “உரி அடிக்கும் விழாவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை” : உச்ச நீதிமன்றம்.. ..   இது தமிழில் தவறான சொல்லாடல் !! கண்ணனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று உறியடி  திருவிழா ~ உரியடி  அல்ல !! திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாககொண்டாடுவர்.  சில இடங்களில் 'உரியடி' என்று எழுதப்பட்டாலும் 'உறியடி' என்பதே சரி.  உரிச்சொல் என்பதுஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்.  தமிழில், உரி என்கிற வினைசொல்லுக்கு, தோலைநீக்கு' அல்லது ஒரு  முகத்தல் அலகு'  என்றே பொருள்படும்.  உறி என்ற பெயர்ச்சொல் பண்டங்கள், தயிர் போன்றவை வைக்கும் பொருட்டு தொங்கவிடும் உறி – எனவே இது உறியடி.


 Having celebrated the birth of Lord Krishna on 24th Aug 2019,  lot more flows.   Lord Krishna was born in every house of His devotees; in the morning of 25.8.19, there was purappadu of Bala Krishnan [Kalinga Narthana kannan] visiting various places.  At Thiruvallikkeni, it was little dancing Krishna in Sesha vahanam – ‘butter and milk’ is offered to Him.

In the evening, occurred the grand purappadu of Sri Parthasarathi, as ‘Krishna with flute’ in beautiful sitting posture on ‘Punnai tree’ [Pinnakilai vahanam].  BalaKrishnar was there in the vahanam too.   On this occasion, ‘uriyadi’ – the game of hitting the hanging object [with hidden gifts inside]  with sticks  is played, specially by Yadavas (the cowherds), the clan of Lord Krishna Himself.  The game is very fierce as the clubbing with a stick is made most tough with  others fiercely throwing  water on the player.  The water twirled out of cone shaped pitchers would flow like a whip and can cause some pain too, when struck.  This is a traditional game. 

Triplicane has a fair sprinkling of Yadavas and there was grand uriyadi at the entrance of the Temple and at Singarachari Street nearer Nagoji Rao Street intersection. Here are some photos of the purappadu.  One can have darshan of  Lord Krishna at the feet of Lord Parthasarathi, sitting on Punnaikilaivahanam. 

In the Northern part of India ~  on the occasion of Krishna Janmashtami is played ‘Dahi Handi’ ~ which in recent years has been in news because of Court imposing restrictions.  In the annual Dahi Handi ritual, human pyramids compete to reach for Dahi Handis or pots filled with curd that are strung up high on poles. Participants call themselves "Govindas" - another name for Lord Krishna - and wear colourful costumes.  Sadly there have been partisan trends when it comes to our practices – while sometimes the Courts observe that it is a matter of faith – Hindu rituals and customs are often questioned – by judicial activism.   These are matters of faith and Courts are unlikely to understand or interpret it properly. There is always the feeling that Courts / Governments / Administrators do not impose such harsh restrictions when it comes to other religious practices nor would Police enforce as rigorously.  In Chennai, Police and State Govt restricts Hindu processions and gags Hindu leaders; for a week or so, the arterial Mount Road was daily blocked when another sect protested against a movie – the actor would justify his crass comments against Hinduism bent on his knees to have the trouble subside.  But when it comes to installation and procession of Vinayaka idols, comes so many restrictions. 

Apex Court refused to rethink a ban on taller "Dahi handi" human pyramids - popular during the Janmashtami festival in Maharashtra stating that  "to increase the height is very scary". A Mumbai-based group had asked the court to reconsider its own order and raise the 20-feet cap, voicing a demand that is backed by almost every political party in Maharashtra. The court commented: "Are you getting an Olympic medal also for this? Then we will be happy."  Unwarranted comments one feels, what a religious practice to do with Olympic medal and would Court ban Produnova as it is risky or ban IPL and other forms of Cricket because Phil Hughes passed away struck by a vicious bouncer and an Australian Umpire was injured in the head at Dindigul in a Ranji match !!  The Maharashtra government had also told the court that "height is the charm of the game and courts can consider increasing the height to 25 feet."

At Thiruvallikkeni divyadesam it is a rare occasion when there is no arulicheyal goshti.  In today’s purappadu,  Yadavas have prominence ~ there was this group of kids and a couple of elderly persons with sticks in hand for Uriyadi and chant of Govinda on their lips.  It was something like this :

o   Paraalum Venkatesa perumalukku oru Govindam podu (others in chorus) – Govindha, Govindha !
o   "maayanukku oru Govindam podu da" - Govindha, Govindha
o   Namma Parthasarathi perumalukku oru Govindham podu : Govindha, Govindha
o   ~ ` may be there was no written script or pattern but rhyme and more of devotion in their chant which delighted other bakthas. Perhaps in a place like Thirumala, more devotees would have joined the chorus of singing the names of Govindha !


Here is a photo  of the sticks for *Uriyadi* being placed before our Emperuman Sri Parthasarathi and being blessed with strands of jasmine that adorned Him.  .. .. and a photo of most beautiful Emperuman Sri Parthasarathi purappadu to vahana mantapam.

கிருஷ்ணஜெயந்தி நன்னாளில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தன்னை அன்புடன் அழைத்த பக்தர்கள் இல்லங்களில் எல்லாம் பிறந்துஅவர்கள் அணிவித்த புத்தாடை உடுத்திநம் இல்லங்களிலே தள்ளித்தளர்நடையிட்டுநாம் அவருக்கு சமர்ப்பித்த "செந்நெல் அரிசி சிறுபருப்புச்செய்த அக்காரம் நறுநெய்பால்"; “கன்னலிலட்டுவத்தோடு  சீடை காரெள்ளினுண்டை”; “அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம்  பாலில் கலந்த சிற்றுண்டிகள்”;  “நாவற்பழம்  முதலான பழங்கள்'  ஆகிய எல்லாவற்றையும்  ஏற்றுக்கொண்டார். நாமும்ஆனந்தித்தோம்.


இப்படியாக நள்ளிரவிலே பிறந்த கண்ணபிரான்மறுநாள்காலை –   'காளிங்க நர்த்தனனாய்  " திருக்கோலம் பூண்ட கண்ணன்”   தாள்பணிந்தோரை எல்லாம் தயவுடன் காப்பவன்பாலகண்ணனாக – சேஷவாஹனத்தில்  புறப்பாடு கண்டு அருளினார். இப்புறப்பாட்டின் போது பக்தர்கள்கண்ணனுக்கு வெண்ணை சமர்ப்பிக்கின்றனர். மாலை ஸ்ரீபார்த்தசாரதி  பெருமாள் புன்னைகிளை வாஹனத்தில் எழுந்து அருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  புல்லாங்குழல் ஊதும் மிக அழகிய திருக்கோலத்தில் 'ஆயர்பாடியில் ஆயர்களோடு குரவை கோத்தமாமாயன்' –புன்னைகிளை வாஹனத்தில்கூடவே பாலகண்ணனும் எழுந்து அருள புறப்பாடு கண்டு அருளினார்.

நாலாயிரதிவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறி பற்றி : - முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4). “உறியை முற்றத்து  உருட்டி நின்றாடுவார்*.  அடுத்த பாசுரத்தில்  " கொண்டதாளுறி கோலக்கொடுமழு" என்றும் வருகிறது.   இந்த உறியடி விளையாட்டில் உயரமானகம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசுபொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்கவிடப்படுகிறது. இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி.  பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி  வேகமாய் உறியடி அடிக்கவருவோர்மீது பலர்அடிப்பர். இது சாட்டைஅடி போன்று விழும். புறப்பாட்டின்போது எடுக்கப்பட்ட சிலபடங்கள் இங்கே :


அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.
17th Sept.2019
Sunday, September 15, 2019

Sri Ponnadikkal Jeeyar Uthsavam @ Thiruvallikkeni Vanamamalai Mutt 2019


Sri Ponnadikkal Jeeyar Uthsavam @ Thiruvallikkeni Vanamamalai Mutt 2019 

திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான ஒரு திவ்யதேசம்.   இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.   நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி என்றெல்லாம் அழைக்கப்படும் இத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
what you see above, next to Thiruvadi koil (Sri Anjaneyar temple) is Triplicane branch of Sri Vanamamalai Mutt, the supreme fountain head for Thennacharya sampradhayam following our glorious Acaryar Swami Manavala Mamunigal.  The mutt in fact was eatablished by  PonnadikkAl jIyar under the orders of maNavALa mAmunigaL. PonnadikkAl jIyar was the first and foremost disciple.  Srivainava sanyasis are Ubhaya Vedanthacharyas and paramahamsa parivrajaka Acaryas. Ubhaya vEdhAnthAchArya means one who has mastered both samskritha vEdham and dhrAvida vEdham with their in-depth meanings. Paramahamsa means one who is like a swan which is pure and the one which can distinguish between sAram (essence) and asAram (residue/insignficant). Parivrajaka means one who is a mendicant - travelling preacher.

Our Vanamamalai mutt is also known as thOthAdhri mutt in uththara bhAratham (North India). In addition to the branches here in dhakshiNa bhAratham, there are many thOthAdhri mutts in uththara bhAratham (including nEpAL).   The  635th year celebrations of Sri Ponnadikkal Jeeyar is on at Thiruvallikkeni Vanamamalai mutt.

Sri Vanamamalai Periya Ramanuja Jeer Swami alias Ponnadikkal Jeer established this mutt. Swami wrote viyakiyanam for Thiruppavai; composed thaniyan on Andal, composed   17 songs in praise of Manavala Maamunigal.  Born in 1447 as Azhagiya Varadhar, he became to be famously known as PonnadikkAl jIyar. He is also known as vAnamAmalai jIyar, vAnAdhri yOgI, rAmAnuja jIyar, rAmAnuja muni, etc. He was the first and the prime disciple of azhagiya maNavALa mAmunigaL.

Azhagiya varadhar became the first disciple of azhagiya maNavALa mAumingaL when mAmunigaL was a gruhasthar. azhagiya varadhar immediately accepted sannyAsAshramam and stayed with mAmunigaL most of his life. ponnadikkAl means the one who laid the foundation of mAmunigaL’s sishya sampath. He established many thOthAdhri mutts all over the bhAratha dhEsam and propagated our sampradhAyam in many regions. When mAmunigaL goes for thiumalai yAthrai for the first time, periya kELvi appan jIyar sees a dream, where a gruhasthar is lying down and a sannyAsi is at his lotus feet. jIyar asks the people who are there about these two personalities and they say one is “eettu perukkar” azhagiya maNavALa perumAL nAyanAr and the other is ponnadikkAl jIyar as called by nAyanAr himself. 

The celebrations are now on with divyaprabandha  goshti.  Here are some photos taken at the Mutt.
பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே

So far,  there have been d 31 jIyar swamys decorating this most glorious peetam, after Sri PonnadikkAl jIyar. Our 30th and periya jIyar swamy was SrImath paramahamsa ithyAdhi kaliyan vAnamAmalai rAmAnuja jIyar swamy who was a  renowned scholar in our sath sampradhAyam. He recently attained the lotus feet of his AchAryan (ascended to paramapadham) on April 30th 2014.  On the same day, srImath paramahamsa ithyAdhi madhurakavi vAnamAmalai rAmAnuja jIyar swamy (srI u. vE. nArAyaNa iyengAr  in pUrvAsramam) was appointed by kaliyan swamy as his successor (before ascending to paramapadham)  and ascended to the throne of srI vAnamAmalai mutt as 31st and varthamAna (current) jIyar swamy.

~adiyen Srinivasa dhasan.
14.9.2019
PS : Credits to Sri Thothadri Sarathi swami .. https://guruparamparai.wordpress.comEka dina Naalayira divyaprabandha yegnam at Thiruvallikkeni 2019


Eka dina Naalayira  divyaprabandha yegnam at Thiruvallikkeni 2019 

Another special day today 15th Sept 2019  – though no purappadu or other special at Thiruvallikkeni Sri Parthasarathi swami temple. Life in a divyadesam is always exhilarating – you get to mingle with so many persons whose life is entwined in service to Emperuman Sriman Narayana.  Of the many kainkaryams, Sripadham i.e., carrying Lord in the shoulders -  is physically associated too and can be very demanding.  At Thiruvallikkeni there are many dedicated youngsters who are extremely committed to the kainkaryam of carrying the Lord on their shoulders and do all the associated activities.  Their involvement actually commences hours before every purappadu and ends an hour or so later.


When we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we must do service by being with HIM throughout our life and do as a slave would serve his master.   “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னிவழுவிலா  அடிமை செய்ய வேண்டும்  நாம்.  கைங்கர்யம் என்பது பகவான் திருவுள்ளத்திற்கு உகப்பானது செய்தல்; ஸ்ரீவைணவர்களுக்கு ஹேதுவானது இதுவே !  'உனக்கே நாம் ஆட்செய்வோம்' - என நம் கோதை பிராட்டி விதித்த பாடிய - எம்பெருமான் திருக்கோவில்களில் அவனுக்கு உனக்கும் எல்லா விதமான பணிவிடைகளையும் செய்பவர்கள், பகவத் கைங்கர்யத்திலேயே எப்பொழுதும் ஊன்றியிருப்பவர். பகவானையே பேரின்பமாகக் கொண்டிருப்பவர். இத்தகையவர் இவ்வுலகத்தில் காண அரியராக இருப்பார்.  இதில் இன்னொரு ஸ்வாரஸ்யமும் உண்டு. "மற்றொன்றை எண்ணாதே" என்றது, "கிம் கரோமி - என்ன செய்ய வேண்டும்" என்ற கைங்கர்ய புத்தியுடனேயே, பலத்தினில் எண்ணமில்லாமல் என்றபடி. இதற்குப் ப்ரமாணம் "ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்ற வாக்கு. ஸர்வ தர்மான் என்றது, 1) இக்கருமம் என்னுடையது என்ற நினைவை விடுவது, 2) இக்கருமத்தை நான் செய்தேன் என்ற எண்ணத்தை விடுவது, 3) இக்கருமத்தின் பலன் என்னுடையது என்ற எண்ணத்தை விடுவது. கைங்கர்யத்தின் சுவையை அறிந்தவர்களுக்கு மற்றையவை உப்பு நீரைக் குடிப்பது போல் சுவையற்றதாயும் கீழ்த்தரமாயுமன்றோயிருப்பவை. கைங்கர்யமே ஆத்மாவிற்கு மேலான பயன் !

A couple of decades ago, when those coming for rendering this service were becoming thinner, the group rendering Sripadha kainkaryam,  got more organized and formed Sri Thennacharya Sri Vaishnava Sripadham Thangigal Kainkarya Sabhai ~ now a registered association too.    They are rendering great service – of their many activities, every year they organize chanting of ‘Nalayira divyaprabantham’ [eka dina naalayira yegnam] in a single day.

Today, the Kainkarya sabha has organized this vaak yagnam [divine chanting] ~ Ekadina Nalayira divyaprabandha Vagnagnam at Sri Yadugiri Yathiraja Mutt  – which incidentally is two decades  in succession.   Here are some photos taken this morning.


It was our fortune that  His Holiness Sri Perumpudur Appan Parakala Ramanuja Embar Jeeyar Swami blessed the occasion with his presence.  Swami, a great scholar is 95+ now.  The 1st peedapathi of this Embar Mutt was Sri Krishnan Swami who travelled wide and finally established a Mutt at Sriperumpudur known as Sri Perumpudur Embar Jeeyar Mutt.  The mutt was founded in 1834 CE.

Adiyen dhasan
15.9.2019
PS : the rendering of Sri Nalayira divyaprabandham is presently on – would continue till around 10.30 pm .. all are requested to participate.