To search this blog

Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

Sunday, March 29, 2026

Sri Ranganathar Pallava Uthsavam 1 - 2026 : “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி"

Sri Ranganathar Pallava Uthsavam 1 - 2026 : “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி"

"கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள்"  .. .. ..  ஒரு தலைநகரத்தை பற்றிய விளக்கம் : "சிவகாமியின் சபதம்" , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 

பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்காண  பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.  

The holy divyadesam of  Thiruvallikkeni is replete with festivals all the time -  after  then  Theppothsavam [float festival];  Thavana Uthsavam,  Sree Rama Navami uthsavam, it is  now  Pallava Uthsavam for Sri Ranganathar.

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு   ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. ஐந்தாம் நாள் - பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீரங்கநாதர் கருட சேவை.  பல்லவ உத்சவம்:  திருவல்லிக்கேணி தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால், இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட உத்சவம் என நினைக்க வாய்ப்பு  உள்ளது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர்.    தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.      

The recorded  history begins with three copper plate grants, all in Prakrit, all dating from the time of Skandavarman, and all belonging possibly to the latter part of the third century. The earliest of his grant was issued when Skandavarman was the Yuvaraja; the others after he had become king. The title Yuvaraja suggests that he was not the first Pallava ruler. But it is not known who his predecessors were, although among them there was probably one Simhavarman, a king mentioned in a Prakrit stone inscription recently discovered in the Guntur district. Bkandavamian belonged to the Bharadvaja gotra, performed agnistoma, vajapeya and asvamedha sacrifices and bore the title ‘ Supreme King of Kings devoted to dharma. His capital was Kanchi and his kingdom extended up to the Krishna in the north and the Arabian Sea in the west.  

Nandivarman II (731-793) who is known as Pallavamalla had  long reign bristling with wars and invasions. Early in his resign, the Pandyan king, Maravarman, Bajasimha.I, espoused the pause of Chitramaya and inflicted a number of defeats upon him and besieged him.   He was succeeded by his son Dantivarman (795— 845}. He seems to have married a Eadamba princess and made many gifts of lands to the temples, including the Parthasarathi temple at Triplicane.  

The Pallava army consisted of elephants, horses and infantry. Elephants in it occupied a chief place as is evident from the sculptures. It had its war trumpets (katumukhavaditra) and its' war drum (samudra ghosha), and  was well organised. This is testified by its various victories on the battle-field. The Pallava navy too seems to have been well organized  as is clear from Narasimhavarman’s naval expeditions to Ceylon and Rajasimha’s overseas connection with China and Siam. Its principal base was Mababalipuram and its secondary base Nagapattinam.

Pallavas patronized arts and culture.  The Pallava age was also the age in which classical dancing as expounded by Bharatha in its  Natya Sastra was practised and admired. That this is so, is clear from the dancing poses exhibited in the numerous sculptures found in the Sittannavasal cave temple, the Siva temple at Tiruvottiyur, the Vaikuntaperumal temple and the Kailasanatha temple at Kanchi. It is equally clear from the descriptions of the dances in the Mattavilasa. 

தமிழ் கோப்பில்  பல்லவம் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் தேடினபோது : 

·         பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்   

·         ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.

·         பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.

·         பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க,  செஞ்செவியகஞ்சம் 

·         நிகர், சீறடியள் ஆகி,  -  கம்பராமாயணம். 

·         சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.  ‘விளக்கம்  மிக்க  செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை. 

Pallava here does not refer to Empire but Pallavam is a period – it is the period when tender shoots spring up. During Pallava Uthsavam,  ‘Brindaranya Sthala mahimai’ is read before Sri Ranganathar  at Thiruvaimozhi mandapam inside Sri Parthasarathi Swami Temple.  After this there is periya maada veethi purappadu everyday.  On Panguni Uthiram day, Pallava Uthsavam concludes with Sri Ranganathar astride ‘kannadi Garudan’ and later there is Sri Vedavalli Thayar Srimannathar Thirukkalyanam.   

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. பல்லவம் என்பது காலம்.  பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீரங்கநாதர் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு  அருள்வார்.  தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர்  ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணமும்  சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் திருப்பாதங்களில் அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.     

One odd reference to Pallavam is found in Thirumangai Azhwar in  Thirumozhi ~: “பல்லவம்  திகழ்  பூங்கடம்பேறி  அக்காளியன்  பணவரங்கில்*, ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த  உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes the glory of Emperuman at Van Purudothamam ~ a divyadesam at Thirunangur (Perumal here is Sri Purushothaman) ... Azhwar calls him the King of Kings – says the Lord ascended a Kadamba tree with plenty of tender leaves, jumped on the hood of Kalinga  ... .. .. .. .  

திருமங்கை மன்னன் 'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில் -   தளிர்கள் பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல் ஏறி, கொடியனான காளியனின் படமெடுத்த தலை மீது திடீரென்று வந்து சிக்கெனக் குதித்து அருமையான கூத்தாட்டம் செய்த தேவாதி தேவன் வாழுமிடம் என அருளுகிறார். 

This is the season of blooming mangoes – season whence you get fresh ‘maavadus’ – the tender mangoes.  Today 28.3.2026, on day 1 of Pallava Uthsavam  Sri Ranganathar adorned leaves of mango tree, fresh ones at that along with other beautiful garlands. 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
 
History excerpted  from the book “Pallavas “ by G Jouveau – Dubreuil, Doctor of Univ of Paris.
 
Thursday, March 19, 2026

Ugadi Subhakankshalu 2026 ఉగాది శుభాకాంక్షలు : Sree Rama Navami Uthsavam 2026

 ஸ்ரீ ராம நவமி உத்சவம் -  Ugadi Subhakankshalu  2026

  ఉగాది    శుభాకాంక్షలు

“Ugadi Subhakankshalu” -  Today (19.3.2026)  is Ugadi Panchanga Sravanam  – birth of Telugu new year  when the panchangam is read in Temples  . .. .. today is also day 1 of    Sree Rama Navami Uthsavam at Thiruvallikkeni  & other divyadesangal.  

Azadirachta indica, also known as Neem, is a tree in the mahogany family Meliaceae. It is one of two species in the genus Azadirachta, and is native to India, and parts of Asia, growing in tropical and semi-tropical regions. Neem tree is the official tree of the Sindh Province and is very common in all cities of Sindh.  The neem tree is noted for its drought resistance.  

Yugādi, is the New Year's Day for the people of the Deccan region of India. The name Yugadi or Ugadi is derived from the Sanskrit words yuga (age) and ādi (beginning): "the beginning of a new age". In Temples on the occasion of Ugadi ‘panchangam’ will be read.  It is also celebrated as  Gudi Padwa, Ugadi and Cheti Chand inv arious places.  Gudi Padwa is celebrated by Marathi speaking people; Ugadi is celebrated in Karnataka and Andhra Pradesh; . Cheti Chand is the festival of the Sindhi community.  In Maharashtra, Gudi Padwa has the legend that it on this day Lord Rama returned victorious to Ayodhya.  

Ugadi 2026, celebrated today, marks the beginning of the Telugu Shaka Samvat 1948 in AP and Telangana. Falling on a Thursday, it is considered exceptionally auspicious, signifying growth and wisdom, often highlighted by special Panchanga Sravanam (almanac reading), Ugadi Pachadi preparation, house decorations, and the beginning of new ventures.  The upcoming Telugu New Year starting in 2026 is named Sri Parabhava Nama Samvatsaram. Parabhava is the 40th year. It will officially begin on the day of Ugadi, which falls on Thursday, 19 March 2026; the year that passed by was  Sri Vishwavasu Nama Samvatsaram.

In Andhra, Ugadi pachhadi is a delicacy made on the occasion and shared with all. It  is a specific mixture of six tastes – with neem buds; jaggery; green chilli/pepper; salt; tamarind; unripened mango being its ingredients.   Sweet, sour, salty, pungent, bitter, and spicy — reminiscent of the six flavours of Ugadi Pachadi, which symbolise the diverse experiences of life.   

At Thiruvallikkeni divaydesam, from today on, it is  9 days of  Sree Ramanavami Uthsavam.  The Thiruvavathara Mahothsvam of Lord Rama is Sree Ramanavami.

மன்னுபுகழ்  கௌசலை  தன் மணி  வயிறு  வாய்த்த சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின்  திருவவதார மகோத்சவம்     ஸ்ரீராம நவமி.    அனைத்து உத்தம குணங்களும் நிரம்பிய அற்புத யுக புருஷன் ஸ்ரீராமபிரான். “இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தாசரதி ராம” என்று சங்கரர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-வது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள், “மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும். “இந்த புண்ணிய பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி முதல் எல்லா பிராந்தியங்களில், மக்கள் அனைவரும்  “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று இராகவனை விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவன்.  அந்த இராமபிரான் சத்யம் காக்க இப்புவியில் அவதரித்தான்.

ஒரு காலத்தில், தீவுகளுடன் கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்} ஆண்டனர்.  சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப் புறப்பட்டு பெருங்கடலை  ஆழமாக்கினான்.  இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும், இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம் தோன்றியது.  தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருந்த அயோத்தி மாநகரம், இது மானவேந்திரனான  மனுவால் கட்டப்பட்டது.    புகழும்  செழிப்பும்  நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி, பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்ததாம்.   

அந்த புண்ணிய பூமியில் வசித்தவர்கள் -  அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப் போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர்.  அங்கே  முழு நிறைவின்றி உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும், இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படவில்லை.  வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும், யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான எவனும் அந்த அயோத்தியில் இல்லவே இல்லை.  வேதம் பயிலும்   தியான சீலர்க கோட்பாட்டுடன் கூடிய மேன்மக்களும் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.  அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ, கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படவில்லை.

அந்த தேசத்தை ஆண்ட தசரத சக்கரவர்த்தி, பல யாகங்களை சிறப்புற நடத்திட,  வேள்வி நெருப்பில்  இருந்து ஒப்பற்ற பிரகாசத்துடனும், மஹாவீரியத்துடனும், மஹாபலத்துடனும் கூடிய மஹாபூதமானவன் {யஜ்ஞ புருஷன்} வெளிப்பட்டு  சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தழலின் நாவுகளைப் போலப் பிரகாசிப்பதும், புடம்போட்ட பொன்னாலானதும், வெள்ளி மூடியால் மறைக்கப்பட்டதும்,  திவ்ய பாயஸத்தால் நிறைந்ததும், மாயாமயமானதுமான ஒரு பாத்திரத்தைத்  மன்னனுக்கு அருளினார்.  மஹீபதியின் உத்தம ஸ்திரீகள், அந்த உத்தம பாயஸத்தைப் பருகி,  விரைவில் கர்ப்பந்தரித்தனர்.  [இராமாயண காதை - திரு அருட்செல்வப்பேரரசன் எழுத்துகளில் இருந்து] 

வால்மீகி முனிவர், நாரதரிடம், மிக மிக சிறந்த  நல்லொழுக்கமுடைய மனிதன் உலகில்  உண்மையில் வாழ்கிறாரா என்ற கேள்வியுடன் பால காண்டம் துவங்குகிறது. நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள், இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும் சீதையின் பிள்ளைகளான லவன் மற்றும் குசனுக்கு எடுத்துரைக்கிறார்.   தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று  கம்ப ராமாயணம்.  கம்பர்,  அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக கொண்டு இந்நூலை அமைந்துள்ளார்.  மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

Here are some photos of Sree Ramapiran purappadu during Sree Rama Navami Uthsavam of 2025

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

Wednesday, January 14, 2026

கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் ~ போகி புறப்பாடு

தை பொங்கலும் வந்தது (நாளை பிறக்க போகிறது!)

பாலும் பொங்குது… பாட்டு சொல்லடியோ…

கோதை பிராட்டி ஆண்டாள் நீராட்ட தேரும் வீதியில் வந்தது இன்று காலை !

மாலை தித்திக்கும் கரும்பாக எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி

போகி திருக்கல்யாண மாப்பிள்ளையாக புறப்பாடு

திருவல்லிக்கேணி கொண்டாட்டங்கள் !! -  திருவல்லிக்கேணி திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி அரண்யம் - கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி என கலியன் திருவண்புருடோத்தமத்தை மங்களாசாசனம் செய்தது போல - கரும்புகள் நடுவே எம்பெருமான்.

14.1.2026

Friday, October 3, 2025

விளைந்ததனில் முதல் மாலுக்கு ஈயாவெல்லாம் ~ Swami Vedanthachar Sarrumurai 2025

கிளிஞ்சின் முதல் சுட்டன சுண்ணாம்பு தானும்

கிளர் புனலில் எழும் குமிழி நுரை கடாமும்

விளைந்ததனில் முதல் மாலுக்கு ஈயா வெல்லாம்

களைந்த மனத்தார் மற்றும் கழித்த வெல்லாம் –பலன் கொடுத்த பிறகு மறுபடியும் அதே காம்பில் இருந்து விளைந்தவை

திருவரங்கனுடைய பாதுகையைப் பற்றி, பாதுகா சகஸ்ரம் என்ற தலைப்பிலே விடிவதற்குள்ளே 1000 ஸ்லோகங்களைத்  சுவாமி பாடியதால் - கவிதார்க்கிக சிம்மம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தது. இவர்  “சர்வ தந்திர சுதந்திரர்”,  என்று போற்றப்படுகிறார்

Today  2.10.2025    is  ‘ Thiruvonam ‘ in the month of Purattasi ~ the day marking the sarrumurai of Sri Vedanthachar.  Today is ‘Vijaya dasami’ too.

             ஆசாரமாக இருப்பவர்கள்  அருந்தும் நீர் முதல் உண்ணும் உணவு வரை பல கட்டுப்பாடுகளை பின்பற்றுவர்.    இன்று நாம் பலர் சாப்பிடும் தண்ணீர் பல வடிவங்களில் இருக்கும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு தான் வருகிறது. பெரிய பிராண்ட் என பெயர் பெற்ற நிறுவனங்கள்  சுத்தமான தண்ணீர் என்று அதீத விலைக்கு விற்பது எல்லாம் கூட  சுத்தமான தண்ணீரே இல்லை. இன்று நாம் நம் நதிகளை அழித்துவிட்டு பாட்டில் தண்ணீருக்கு அலைந்துகொண்டு இருக்கிறோம். எங்கு சென்றாலும் ஏகப்பட்ட தண்ணீர் பாட்டில்களை தூக்கிக்கொண்டு - உணவை தேடி அலைகின்றோம்.    

சரியான உணவு பழக்கம் இல்லாமையே பல உடல் உபாதைகளுக்கு காரணம்.  மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, நடக்க முடியாமல் நடப்பதினால் நோய்களை பொதி சுமக்கிறோம்.  சரி - என்னவெல்லாம் சாப்பிடக்கூடாது ?  - இதோ ஒரு பட்டியல் (முழுமையானதல்ல !  ஆசார்யர் கூறியவற்றில் ஒரு சில)

கொடியவர்கள் கண் பட்ட சோறு;  தீய்ந்துபோன சோறு;   எச்சில், தும்மல் ஆகியவை பட்ட சோறு; நாய் போன்ற விலங்கினங்கள் வாய் வைத்த சோறு; மனிதர்கள், பசுக்கள் முகர்ந்த உணவு;  ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை இருந்த உணவு; மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவற்றின் வாய் பட்டது  .. .. …

இவை மட்டுமல்ல !!  :  அன்போடு பரிமாறப்படாத சோறு; அடுத்தவர்களின் தோட்டத்தில் இருந்து உரியவரின் அனுமதியில்லாமல் பறித்தவை; கடையில் இருந்து வாங்கிவந்து கழுவாமல் சமைத்த காய்கறி; முறைகேடாகவோ, தீய வழியிலோ சம்பாதித்த மற்றும் சம்பாதித்தநபர் கொடுக்கும்உணவு; நாவுக்குப் பொறுக்க முடியாத சூடு- காரம் உள்ளவை !!!!!

எவை எவற்றை உண்ணக்கூடாது என சுவாமி வேதாந்தாச்சார் எழுதிய "ஆகார நியமம்" என்ற நூலின் சில வரிகள்.  பகவானுடைய அடியவர்கள் பகவத்பக்தியை வளர்ந்துக்கொள்ள ஸாத்விக ஆஹாரங்களையே உட்கொள்ள வேண்டும். சில ஆஹாரங்களை விட்டே தீர வேண்டும். எவையெவைகளை விட வேண்டும் என்று ஆசார்யர்  21 பாசுரங்களாலே காட்டியுள்ளார்.   

இவற்றையெல்லாம் கடைபிடிப்பது கடினம் எனும் நல்லோர் தங்கள் ஆக்கையின் வழி உழலலாம்.  நாம் நிறுவனத்தில் டை கட்டச்சொன்னால் கட்டுவோம் !  - அதிகாரி நினைப்பதற்கு முன்பே கை காட்டுவோம் - ஆனால் நமது நல்வாழ்க்கைக்கு நியமனங்கள் பற்றி கூறினால் உதாசீனம் செய்வோம் !!  

இன்று 2.10.2025  புரட்டாசி திருவோணம். ஸ்ரீ தூப்புல் பிள்ளை என்ற கவிதார்க்க்கிக சிம்மம் என்ற ஸர்வதந்திரஸ்வதந்தரர் என்ற ஸ்ரீமந்  வேதாந்தாசாரியார்  - 757 திருநட்சத்திரம் இன்று ! காஞ்சியில் திருத்தண்கா என்கிற திவ்யதேசம் 'கண்ணன் வெஃக்கா' எனப்படுகிற ஸ்ரீயதோக்தகாரி எம்பெருமான் ஸன்னிதிக்குச் சமீபத்தில் உள்ள ' தேனிளஞ்சோலையே' தண்கா (குளிர் சோலை) என்பர் பெரியோர்.  அதற்கருகில் இருக்கும்   உத்தமமான புரட்டாசித் திருவோண நன்னாளில் உதித்தவர் உயர் வேங்கட குருவான வேதாந்தாசாரியார்.!  

‘தூப்புல்’ வேதாந்தாசாரியாரின்  அவதாரஸ்தலம்.  'தூப்புல்’ தூய்மையான புல். வைதிகர்கள் உபயோகிக்கும் தர்ப்பத்தை குறிக்கும்.   உபய வேதாந்தத்துக்கும், [தமிழ், ஸம்ஸ்க்ருதம்]  என்ற இரண்டிலும் சிறந்து விளங்கியதால்  'வேதாந்தாச்சார்யர்’.  நமக்கு நல்வழி காட்டிடும் ஆசானை நாம் குரு, ஆசாரியன், தேசிகன் என்று பல பெயர்களால் குறிப்பிடுகின்றோம்.  தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள்.  

மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒரு வகையாகும். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். 30 பாடல்களைக் கொண்டு அமையும் இந்தச் சிற்றிலக்கியவகையில் பாடல்கள் அந்தாதி வடிவிலும் இருக்கும். ஸ்வாமி வேதாந்தச்சார் எம்பெருமான் மீது ஒரு மும்மணிக்கோவையை அளித்துள்ளார்.

Sri Venkatanathan was the  amsam of  “Thirumani” (bell).  One day, Kidambi Appular, Venkatanathan’s Maternal Uncle, took him to the “Kalakshepam”  of Guru Nadathur Ammal. On seeing Vekatanathan’s “divya thejas” (brilliance), Nadathur Ammal stopped the Kalakshepam and asked the boy to come on stage. Young Venkatanathan grew up to become an astute scholar, a preacher of Srivaishnava siddhantam.  Venkatanathan travelled to Thiruvahindirapuram and did “mangalasasnam” to Lord Deivanayagan and his consort. He then went to Lord Nrusimha’s sannidhi in Oushadagiri, sat under an “Ashwattha” tree and recited the Garuda Mantram.    He also composed  Hayagreeva Sthotra, Garuda-dhandakam, Devanayaga-panchasath, Achyutha-sadakam, and many more literary gems in future.  Swami was well versed in Sanskrit, Prakritham, Tamil and was great in debate earning the title  “Kavitarkikasimham”(A lion among poets). Of his many skills, he confronted a mason in building a well which is now seen at his thirumaligai at Thiruvahindrapuram. 

Swami Vedanthachar  lived a full and fruitful life for 102 years. In the misfortune when Islamic invaders looted Thiruvarangam, alongwith Swami Pillai Logachar, he emerged at the forefront in protecting our sampradhayam.   In the year 1369, he rested his head on the lap of his son Kumara Varadhachariar and left his mortal coil. During his lifetime, Swami lived in Karnataka for 12 long years in a place know as Sathyagalam. 

At Thiruvallikkeni divyadesam, Azhwar / Acaryas would have purappadu with Emperuman on their sarrumurai day..  Today being Vijaya dasami, Sri Parthasarathi Emperuman had parvettai purappadu – kulathangarai, then Vasantha uthsava mandapam (vanni mara parvettai here) – then Bandala Venugopala St, TP Koil lane, Besant Road, TP Koil street and at South Mada St / Thulasinga Perumal koil street corner –sthothra padal goshti sarrumurai.  Here Swami Vedanthachar accompanied Perumal with Ramanusa noorranthathi arulicheyal goshti.      

-adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2.10.2025.

Tuesday, April 8, 2025

Sri Ranganathar Pallava Uthsavam 1 - 2025 : “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி"

Sri Ranganathar Pallava Uthsavam 1 - 2025 : “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி"

"கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள்"  .. .. ..  ஒரு தலைநகரத்தை பற்றிய விளக்கம் : "சிவகாமியின் சபதம்" , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 

பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்காண  பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.  

The holy divyadesam of  Thiruvallikkeni is replete with festivals all the time -  after  then  Theppothsavam [float festival];  Thavana Uthsavam,  Sree Rama Navami uthsavam, it is  now  Pallava Uthsavam for Sri Ranganathar.

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு   ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. ஐந்தாம் நாள் - பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீரங்கநாதர் கருட சேவை.  பல்லவ உத்சவம்:  திருவல்லிக்கேணி தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால், இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட உத்சவம் என நினைக்க வாய்ப்பு  உள்ளது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர்.    தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.      

The recorded  history begins with three copper plate grants, all in Prakrit, all dating from the time of Skandavarman, and all belonging possibly to the latter part of the third century. The earliest of his grant was issued when Skandavarman was the Yuvaraja; the others after he had become king. The title Yuvaraja suggests that he was not the first Pallava ruler. But it is not known who his predecessors were, although among them there was probably one Simhavarman, a king mentioned in a Prakrit stone inscription recently discovered in the Guntur district. Bkandavamian belonged to the Bharadvaja gotra, performed agnistoma, vajapeya and asvamedha sacrifices and bore the title ‘ Supreme King of Kings devoted to dharma. His capital was Kanchi and his kingdom extended up to the Krishna in the north and the Arabian Sea in the west.  

Nandivarman II (731-793) who is known as Pallavamalla had  long reign bristling with wars and invasions. Early in his resign, the Pandyan king, Maravarman, Bajasimha.I, espoused the pause of Chitramaya and inflicted a number of defeats upon him and besieged him.   He was succeeded by his son Dantivarman (795— 845}. He seems to have married a Eadamba princess and made many gifts of lands to the temples, including the Parthasarathi temple at Triplicane.  

The Pallava army consisted of elephants, horses and infantry. Elephants in it occupied a chief place as is evident from the sculptures. It had its war trumpets (katumukhavaditra) and its' war drum (samudra ghosha), and  was well organised. This is testified by its various victories on the battle-field. The Pallava navy too seems to have been well organized  as is clear from Narasimhavarman’s naval expeditions to Ceylon and Rajasimha’s overseas connection with China and Siam. Its principal base was Mababalipuram and its secondary base Nagapattinam.

Pallavas patronized arts and culture.  The Pallava age was also the age in which classical dancing as expounded by Bharatha in its  Natya Sastra was practised and admired. That this is so, is clear from the dancing poses exhibited in the numerous sculptures found in the Sittannavasal cave temple, the Siva temple at Tiruvottiyur, the Vaikuntaperumal temple and the Kailasanatha temple at Kanchi. It is equally clear from the descriptions of the dances in the Mattavilasa. 

தமிழ் கோப்பில்  பல்லவம் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் தேடினபோது : 

·         பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்   

·         ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.

·         பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.

·         பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க,  செஞ்செவியகஞ்சம் 

·         நிகர், சீறடியள் ஆகி,  -  கம்பராமாயணம். 

·         சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.  ‘விளக்கம்  மிக்க  செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை. 

Pallava here does not refer to Empire but Pallavam is a period – it is the period when tender shoots spring up. During Pallava Uthsavam,  ‘Brindaranya Sthala mahimai’ is read before Sri Ranganathar  at Thiruvaimozhi mandapam inside Sri Parthasarathi Swami Temple.  After this there is periya maada veethi purappadu everyday.  On Panguni Uthiram day, Pallava Uthsavam concludes with Sri Ranganathar astride ‘kannadi Garudan’ and later there is Sri Vedavalli Thayar Srimannathar Thirukkalyanam.   

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. பல்லவம் என்பது காலம்.  பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீரங்கநாதர் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு  அருள்வார்.  தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர்  ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணமும்  சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் திருப்பாதங்களில் அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.     

One odd reference to Pallavam is found in Thirumangai Azhwar in  Thirumozhi ~: “பல்லவம்  திகழ்  பூங்கடம்பேறி  அக்காளியன்  பணவரங்கில்*, ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த  உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes the glory of Emperuman at Van Purudothamam ~ a divyadesam at Thirunangur (Perumal here is Sri Purushothaman) ... Azhwar calls him the King of Kings – says the Lord ascended a Kadamba tree with plenty of tender leaves, jumped on the hood of Kalinga  ... .. .. .. .  

திருமங்கை மன்னன் 'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில் -   தளிர்கள் பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல் ஏறி, கொடியனான காளியனின் படமெடுத்த தலை மீது திடீரென்று வந்து சிக்கெனக் குதித்து அருமையான கூத்தாட்டம் செய்த தேவாதி தேவன் வாழுமிடம் என அருளுகிறார். 

This is the season of blooming mangoes – season whence you get fresh ‘maavadus’ – the tender mangoes.  Today Sri Ranganathar adorned leaves of mango tree, fresh ones at that along with other beautiful garlands. 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7.4.2025.
 
History excerpted  from the book “Pallavas “ by G Jouveau – Dubreuil, Doctor of Univ of Paris.