To search this blog

Showing posts with label Kids. Show all posts
Showing posts with label Kids. Show all posts

Monday, May 11, 2026

even rains do not deter the spirit of devotion of Kids

 


 

அடை மழையாயினும் ஆர்வத்தோடு புறப்பாடு நடத்தும் அல்லிக்கேணி சிறுவர்கள் - போர்வை களைதல் திருக்கோலம்

: https://youtu.be/DCGsZ_AtXWY?si=Q2zyKBsxKMQHq5Ev

Friday, May 8, 2026

திருவல்லிக்கேணி குட்டி பெருமாள் & திருமங்கை மன்னன் - குதிரை வாகன ஏசல்.

 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம் 2026

குட்டி பெருமாள் & திருமங்கை மன்னன் - குதிரை வாகன ஏசல்.

https://youtu.be/kwxYd9zoVoo



Devotion …. Thiruvallikkeni kutti Perumal purappadu 2026

 

Devotion …. Thiruvallikkeni kutti Perumal purappadu 2026

https://youtu.be/6ZIwrBKUoq4



Friday, May 1, 2026

Wednesday, April 22, 2026

divyadesam kids !!

 

Living in a divyadesam is Unique .. .. for many kids bakthi is inculcated young ! 


[photo of 2017 & 2019]

Saturday, March 28, 2026

kainkaryam starts early !!!

 

  


Kainkaryam ~  service to Emperuman – ven Chamaram

Divyadesangal offer so many opportunities and some start very young !

Kudos the kid and his parents for initiating to do kainkaryam

 


Friday, March 27, 2026

the young drummer !!

 



Engagement   - kainkaryam starts early in Divyadesams esp Thiruvalliukkeni  - this kid was unmindful of surroundings – did not even look at this cameraman !! [pic taken a few years ago !]

 


Saturday, January 10, 2026

Aandal Thiruppavai ilakkiyam : நென்னல் & the word Geostran !!

 

How good is your language skills – do you know what is the meaning of Tamil word  நென்னல்  or the word Geostran !! 

A day, as we know well -  is the time period of a full rotation of the Earth with respect to the Sun. On average, this is 24 hours (86,400 seconds). As a day passes at a given location it experiences morning, afternoon, evening, and night. This daily cycle drives circadian rhythms in many organisms, which are vital to many life processes.   Earth's rotation period relative to the International Celestial Reference Frame, called its stellar day by the International Earth Rotation and Reference Systems Service (IERS), is 86 164.098 903 691 seconds of mean solar time. 

As we learn about the Day – there has to be Yesterday and Tomorrow as well.  Yesterday is a temporal construct of the relative past; literally of the day before the current day (today), or figuratively of earlier periods or times, often but not always within living memory. 

"Geostran dæg" is the Old English term for "yesterday," literally meaning "the day that is gone" or "yesterday's day," combining geostran (yesterday) and dæg (day). It's the ancient root of the modern English word "yesterday" and reflects how time passes quickly, with related forms found in other Germanic languages. The word "yesterday" traces its roots back to Old English and ancient Germanic languages.   It comes from geostran dæg of Old English, where geostran means "yesterday" and dæg means "day". In Proto-Germanic, the root is believed to be **gester-*, which also gave rise to the German gestern and Old Norse gær.

 

 

கோதை ஆண்டாளின் திருப்பாவை ஒரு சிறந்த பக்தி இலக்கியம்.  நோன்பு நோற்கும் ஆயர் சிறுமியர், கண்ணனைப் போற்றிப் பாடி, பறை பெறுவதற்காக நந்தகோபனின் மாளிகைக்கு வந்துள்ளனர். அவர்கள் ஆங்கே, வாயிற் காவலனைப் பார்த்து, "நேற்று கண்ணன் பறை தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறான், நாங்கள் தூய்மையாக வந்துள்ளோம், கதவைத் திற" என்று வேண்டுகின்றனர். 

இந்த பாசுரத்தில் ஆரம்ப வரிகள் : 

நாயகனாய்  நின்ற நந்தகோபன்  உடைய

கோயில்  காப்பானே கொடித்தோன்றும்  தோரண வாயில்  காப்பானே  

இந்த பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார் எம்பெருமான் தனக்கு அளித்த வாக்கை பற்றி குறிப்பிட "மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்" என இயம்புகிறாள்.  இந்த 'நென்னல்' என்றால் என்ன என்பது பற்றியே இந்த பதிவு. 

பகவானை அடைவதற்காக பாவை நோன்பு இருக்கும் கோதை - நென்னல் எனும் சொல், அதிகமாக தமிழில் வழக்கில் இல்லையோ !!  நென்னல் என்றால் - இன்றைக்கு முன் சென்ற நாள்;   "நென்னலே" என்பது நேற்றைக் குறிக்கும் ஒரு இலக்கியச் சொல், பெரும்பாலும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

நென்னல் - நெருநல் என்பதன் மரூஉ.  நெருநல் என்ற சொல்லுக்கு நேற்று என்று பொருள், குறிப்பாக 'நேற்று இருந்தவன் இன்று இல்லை' என்ற நிலையாமையை உணர்த்தும் திருக்குறள் 336-இல் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது;   "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு"

"நென்ன னோக்கி நின்றா ரொருவர்" என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு தொடர், இதன் பொருள், "நேற்றை நோக்கி நின்ற ஒருவர்" அல்லது "நேற்று ஒருவர் நின்று கொண்டிருந்தார்" என்பதாகும். இங்கும்  'நென்னல்' என்பது 'நேற்று' என்ற பொருளைத் தரும் ஒரு பழைய தமிழ்ச் சொல்.

Interesting !  - here is a close-up picture of Thiruvallikkeni Andal and few children dressed as Andal this morning at Triplicane.

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

10.1.2026

Friday, January 2, 2026

நாதஸ்வர இன்னிசை பயிற்சி - சிறார்கள் @ திருவீழிமிழலை

 

Youth practising Nadaswraam at Thiruveezhimazhalai Siva sthalam. : 

https://youtu.be/Q_2J5AoON2w

 


திருவீழிமிழலை விழிநாதேசுவரர் கோயில் - திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலம்  இத்தலம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் விழிநாதேசுவரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.  கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.

 

சடையார் புனல் உடையானொரு*  சரிகோவணம்  உடையான்

படையார்  மழுவுடையான் பல* பூதப்படையுடையான்

மடமான் விழியுமைமாதிடம்*  உடையானெனை யுடையான்

விடையார் கொடியுடையானிடம்*  வீழிம் மிழலையே

 

அ௫ளியவர் :  திருஞானசம்பந்தர்

திருமுறை :  முதல்-திருமுறை 

பண் : நட்டபாடைநாடு :

சோழநாடு காவிரித் தென்கரை தலம் :  வீழிமிழலை

 

-S. Sampathkumar

2.1.2026

Thursday, December 4, 2025

Triplicane Kid .... kainkaryam to Acharyan Nampillai 2025

 kids of Triplicane - Thiruvallikkeni Nampillai sarrumurai  2025 -

Sri Pillailokam Yatheendra Pravanan kainkaryam to Swami Nampillai

: https://youtube.com/shorts/mN0a-xkq3cM



Thursday, October 23, 2025

Kainkarya Rusi !!! ~ Thiruvallikkeni Kuvalai Sriram

 

Kainkarya Rusi !!!

பெரிய காரியங்களை சாதிக்க - முதல் படி, முயற்சி - அவற்றை செய்ய ஆசை !

 

In general, there is high parental pressure in making their children study well, excel in Music, Sports and everything else !! – so young kids are put in so many classes !! – how many teach them the significance of doing service ? – and how many of us  would allow our children to be at temples, serving Emperuman ??  

In this photo is seen Kuvalai Srihari, s/o TM Sriram  (taken probably in 2017) – now he is 16, studying XI Standard -  and well known to those who frequent Sri Parthasarathi Swami thirukkovil.  An extremely friendly,  ever smiling lad – he continues doing kainkaryam in a great way – very good in arulicheyal and also involves in Sripatham, chamaram and every other kainkaryam. His enthusiasm is so bubbling that he inspires many other kids and all around him. 


திருவல்லிக்கேணி குழந்தைகளுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில் அதீத இச்சை - அவர்தமை ஊக்குவிக்கும் பெற்றோர்களும், பெரியோர்களும் நீடுழி வாழ்க !!

 

I had posted this pic in my timeline in 2021 and today it popped up in memories. Wishing Srihari continued kainkarya prapti, good health and all good things in life.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.10.2025

Monday, September 15, 2025

Welcoming Sri Krishna ! SRee Jayanthi 2025

 

Welcoming Bhagwan Sree Krishna – Sri Jayanthi today !

 

கிருஷ்ணா நீ பேகனே பாரோ

தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித

ஜகதோத்தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா


 

Oh My Krishna come soon .. .. The one who showed his mother the universe in his mouth, - (that)Benefactor of the world (Is) our Udupi Shri Krishna !

Monday, July 21, 2025

Young Vidyarthis at Sri Lakshmi Narasimha thirukkovil, Belagola.

 

Pranams to young vidyarthis of Shree Parashara Gurukulam reciting Gayathri

Shree Vishvamangala Lakshmi Narasimha swami thirukkovil, (Simhagiri)

Belagola, Srirangapatna Taluk, Karnataka, near Mysore.

: - https://youtu.be/BjdYEFi3eQU

 



Wednesday, July 16, 2025

திவ்யதேசத்தில் மற்றோரு நாள் - கோலங்கள், கோலங்கள், அழகான கோலங்கள் !!

 

திவ்யதேசத்தில் மற்றோரு நாள் - கோலங்கள், கோலங்கள், அழகான கோலங்கள் !!

 

Drawing a kolam may sound simple !!  - sprinkle  the rice flour between fingers to create lines and dots. Then, connect the dots with curved lines or loops, ensuring symmetry and a continuous flow.   It is not that elementary – drawing lines and curves involves understanding basic techniques for creating straight and curved marks on a surface.   

More than the output – the attitude of the Kid, his parents and the one who allowed him to draw freely – all deserve great appreciation.

 


Another day at Thiruvallikkeni – welcoming Sri Azhagiya Singar for purappadu to Pushpa pallakku. 

16.7.2025

Tuesday, July 1, 2025

Triplicane kids kainkaryam

 




 

Those who are attracted to doing kainkaryam continue to do so eternally

Pic of 2018 – happy that all these kids have grown up and are continuing kainkaryam


Saturday, May 10, 2025

deovtion of kids of Allikkeni ~ இளம்சிங்கத்தின் பக்தி

 

How to name this ! what to caption !  - when modern kids are busy elsewhere playing on electronic gadgets, Thiruvallikkeni vasigal are different ! 

வயதானால் சிலருக்கு ஞானம் வரும், பக்தி வளரும் !  திருவல்லிக்கேணி புண்ணிய பூமி. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தவழும் வயதிலியே பக்தியை புகட்டுவர்.  குழந்தைகள்,  சின்னக் குழந்தைகள் - ஏதோ பொழுது போக்க விளையாடுகின்றனர்    என்று ஏளனமாக எண்ணி விட வேண்டாம்.  இந்த  இளம்சிங்கத்தின் பக்தி பெருமையை மஹாபலி மன்னனிடத்தில் போய் கேட்டால் தெரியுமோ ?

 


எப்போதும் பரமாத்மாவின் குணங்களைத் த்யானிப்பவராய் இருக்கும்  இவர்கள்  பெருமையை அளவிடமுடியுமோ?   திருவல்லிக்கேணி சிறார்கள் யானை வாகன சிறப்பு 2025

Tuesday, April 29, 2025

Triplicane kids in kainkaryam

Passing of  365 days, adds an year to everyone – pic of 2016 – happy that these kids have grown up and are continuing kainkaryam at Thiruvallikkeni


 

Wednesday, January 15, 2025

gen-nEXT kids of Triplicane

 

Thiruvallikkeni Arulicheyal goshti

*this row is reserved for  kids of tomorrow (GenNext)!!*

 bubbling enthusiasm and the spirit of kainkaryam.