Thiruvallikkeni Udayavar uthsavam 9 – thiruther 2026
Yajur & Sama vedha parayana goshti
Lankini, the demoness guardian of Lanka, killed by a single, powerful blow from Baktha Hanuman - depiction at Surendrapuri, mythological theme park, Hyderabad.
: https://youtube.com/shorts/ejsQwKrL_YM
அக்ஷய திரிதியை
20.4.2026 அன்று திருவேட்டீஸ்வரர் திருக்கோவிலில்
'மங்கையற்கரசி' நாயன்மார் ஊஞ்சல் நடைபெற்றது.
நீங்கள் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனை விரும்பி படித்தவர் என்றால் - இந்த வரிகளை நினைவு கூறவும். : அத்தியாயம் 43 - பழையாறை - பொன்னியின் செல்வன்
வந்தியத்தேவன் வழியில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, பல அபாயங்களுக்குத் தப்பிப் பழையாறை நகருக்கு வந்து சேர்வதற்கு முன்னால், நம்முடன் பழையாறைப் பதிக்கு விஜயம் செய்யும்படி நேயர்களை அழைக்கிறோம்.
அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது? பச்சை மரகதங்களும், சிவந்த ரத்தினங்களும், நீலக்கற்களும் பதித்த நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது! நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன.
அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்திமுற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன.இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் ஒவ்வொரு இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனாசக்தி போதாது.
இருநூறு
ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பெருமான்,
“தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை”
என்று வர்ணித்தார் என்றால், சுந்தர சோழரின் காலத்தில் இந்த நகர் எவ்வளவு கோலாகலமாக இருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
பழையாறை சோமேசர் கோயில் அல்லது பழையாறை - வடதளி - பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் உண்ணாவிரதமிருந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை. காவிரி தென்கரைத் தலங்களில் 24ஆவது சிவத்தலமாகும். வடதளியில் சுவாமி, விமலநாயகி உடனுறை தருமபுரீசுவரராகவும், பழையாறையில் சுவாமி, சோமகமலாம்பிகை உடனுறை சோமேசராகவும் காட்சி அளிக்கின்றனர். இது மங்கையர்க்கரசியார் அவதரித்த திருத்தலம். மங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.
Mangayarkarasiyar Nayanar was a 7th century Chola princess, Pandya queen, and one of only three female Nayanmar saints. As the wife of King Nedumaran, she actively resisted the influence of Jainism in the Madurai kingdom, restoring Shaivism alongside minister Kulachiraiyar and saint Tirugnana Sambandhar. She is remembered for maintaining her devotion to Lord Shiva even though her husband and the kingdom were under the influence of Jainism
Along with the Prime Minister Kulachiraiyar, she invited saint Tirugnana Sambandhar to Madurai. She supported the transformation of the King from a follower of Jainism back to Shaivism, after which he was known as Ninra Seer Nedumaran. She is honored in the Periyapuranam and hailed as a "symbol of virtue and devotion," helping revive the Vedic traditions in the Tamil region. She is praised in Tiruthondar Thogai by Sundarar. Her efforts helped to restore the influence of Saiva tradition in the Pandyan kingdom.
சோழ இளவரசியாக அவதரித்து, இளமை முதற்கொண்டே சிவபெருமானின் திருவடிகளில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்த மங்கையர்க்கரசியார் நாயனார், பாண்டியன் நின்றசீர் நெடுமாறனைத் திருமணம் செய்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டிய மன்னர் நின்றசீர்நெடுமாறனுக்கு மன மாற்றம் ஏற்படுத்தி, சைவராக மாற்றினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை குருவாக ஏற்று, அவர் வகுத்து தந்த பாதையில் பயணித்து, நெடுங்காலம் சைவம் தழைக்க பெரிதும் பணியாற்றினார்.
“வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகையில் மங்கையர்க்கரசியார் நாயனாரின் புகழை அழகுற விளக்குகிறது.
பாண்டிய
நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில்
மங்கையர்கரசியாரும் ஒருவர். இதனால் சைவர்கள் மங்கையர்களுக்கு அரசி என்ற பொருளில் மங்கையர்கரசி
என்று பிற்பாடு வழங்கினார்கள்
பெயர்: மங்கையர்க்கரசியார் நாயனார்
பூசை நாள்: சித்திரை ரோகிணி
அவதாரத் தலம்: பழையாறை (கீழப் பழையாறை)
முக்தித் தலம்: மதுரை
சென்னை
அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவிலில் 20.4.2026 அன்று நடைபெற்ற சிறப்பு பூஜை, ஊஞ்சல், கற்பூர ஹாரத்தி: https://youtu.be/TahB9E-l7TM
அன்புடன்
திருவல்லிக்கேணி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
Dedicated Sripatham Kainkaryam to Emperuman ~ as vahanam comes out of the vahana mantapam.
.. .. .. and
mostly missed side, there are equal no. or more people on the other unseen side
too. !!!
File pic of 2019
அவன் அருளால், அவன் தாள் பணிந்து, அவனுக்கே நித்ய கைங்கர்யமாக, கைங்கர்ய பலனையே வேண்டி - எம்பெருமானை உத்ஸவ புறப்பாடுகளில் தாங்கும் பெரிய வாரைகள் (தண்டுகள்) - "கரிக்கோலம்" - முடிந்து எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க பட்ட சமயம்.
திருவல்லிக்கேணி திவ்யதேசம் - பெரியமுறை அர்ச்சகர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர்.
20.4.2026
இராமானுஜ முனி வேழம், வெள்ளி யானை வாஹனமும்
வரவேற்கும் கீதாச்சார்யன் இல்ல யானை வரைபடமும்.
பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் –
விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம்
திருவரங்கத்து அமுதனார் தம் இராமாநுச நூற்றந்தாதி பாசுரம்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்னும் செந்தமிழ் மகிழ்ச்சி, மதநீராகப் பெருக, எம்பெருமானார் (இராமானுசர்) எனும் ஞான மத்தகஜம், சத்தியமான வேதமாகிய பெரிய தடியைத் தாங்கி இப்புவியில் வந்து, மற்ற சமயவாதிகளை வென்றது. நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், இராமானுஜரை "மதயானை" (அஞ்ஞானத்தை அழிக்கும்) எனக் கூறிப் போற்றுவது இந்த பாசுரத்தின் சிறப்பு.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
அக்ஷய திரிதியை நன்னாள் - உடையவர் உத்சவம் 8 -
20.4.2026
Celebrating Akshaya Trithiya !! ? - tonnes of Gold, silver, diamond ornaments and other assets are purchased. At Triplicane, the Sri Parthasarathi Swami Sripadham Trust chose this way !!!
Thiruvallikkeni divaydesam twisted as Triplicane is Xanadu – the ultimate haven idyllic, luxurious, exotic place for those devoted to kainkaryam of Emperuman as Srivaishnavaites way of life is best lived in this great Diyadesam with hundreds doing kainkaryam to Emperuman.
திருவல்லிக்கேணியின்
சிறப்பு இங்குள்ள பெரியவர்கள், எம்பெருமானிடத்தில் அடிமை பூண்டு கைங்கர்யங்கள் செய்து,
இளைஞர்களையும் ஊக்குவிப்பதே ! ஸ்ரீமன்
நாரணனே பரம்பொருள் - நமது வாழ்வின் அர்த்தமே, அவனை பணிந்து, அவனுக்கு பணி செய்து கிடத்தலே!!
எம்பெருமான் இடத்திலே நம்மை ஈடுபடுத்திக்கொண்டோர்க்கு 'சகலமும் அவனே'
- நம்மை அழைத்து, அரவணைத்து, காத்து, சரியான பாதையிலே எடுத்துச்செல்பவன் அவன்
... அவனது திருப்பாத கமலங்களை அருகே இருந்து அனுபவித்து, அவனுக்கு கைங்கர்யம் பண்ண
பற்பல அரிய வாய்ப்புகள் அவனே நமக்கு தந்து அருள்கிறான்.
We go to Temples, worship
Emperuman, forget our worries and are blissfully happy… .. in the midst
of festivity in any Temple, we worship Emperuman in various sarruppadi
(alankarams). The aim of life is to reach Him by serving Him and those who do
kainkaryam to Him. Srivaishnavaite way of life is singing paeans,
chanting divyaprabandham, doing service and having darshan at His various
abodes.
Life in a divyadesam is
always exciting ! ~ it provides ample opportunities to be with Emperuman and do
kainkaryam .. .. the primary challenge is one of involvement and being with
Lord for long hours. It is an exponential World ripe with
opportunities, so many entertainment, and diversions to spend life without
worry !! – a group of 150+ people ! – devoted to sripatham
kainkaryam. All the philosophies, axioms
and pearls of wisdom – people talk about being good to others.
A couple of decades ago, when those coming for rendering this service were becoming thinner, this group got more organized and formed Sri Parthasarathi Swami Sripadham Trust ~ through which sripadham kainkaryabarars make many kainkaryams to the temple. At Triplicane – though every one of them is well educated - the passionate qualification is kainkaryam – everything else is secondary.
In a
few more days – come 1st May, the Chithirai Brahmothsavam would
begin – the grandiose of the Uthsavam is Emperuman thiruveethi purappadu on big
vahanams – the cynosure of eye being Dharmathi peedam, Simhan, Sesha, Garuda,
Chandra, Surya Prabhai, Hanumantha, Yanai, Kuthirai and of course the majestic
thiruther. Those who have been fortunate
enough to have darshan of vahana purappadu know – Emperuman is carried on vahanam, mounted on pattarai that
accommodates Battars and thirukudai … .. and for carrying all – “thandu” –
“Varai” – long thick heavy wooden poles are used.
திருவல்லிக்கேணியில்
சிறப்புற நடைபெற்று வரும் ஆசார்யர் எம்பெருமானார் இராமானுஜர் உத்சவத்தில் இன்று எட்டாம் நாள்- அக்ஷய த்ரிதியை - வெள்ளி யானை வாகன புறப்பாடு
. இன்று மாலை திருவீதி புறப்பாடு துவங்கும் முன்னர் 6.30 அளவில் சிறப்பு புறப்பாடு நடைபெற்றது ! - " வாகன தண்டுகள் கரிக்கோலம்" - எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க படுமுன் - பொருள்கள்,
வீதி ஊர்வலமாக சென்று பின்னர் மந்திர உச்சாடனங்களுடன் திருக்கோவிலுக்கு அர்ப்பணிக்கப்
பட்டன.
Akshaya
Thrithiyai over the years has been promoted as a big event – and tonnes of
Gold, silver, diamond ornaments and other assets are purchased. At Triplicane, the Sri Parthasarathi Swami Sripadham Trust chose to celebrate not with any purchase for
self but with dedication to Emperuman – four new thandus for Emperuman at
approx cost of Rs.10 lakhs. Poliga,
poliga, poliga – the kainkaryam of this group of youngsters.
Today just before Sri Ramanujar vellai yanai purappadu, four thandu bought, chiseled, seasoned and ready for the vahana purappadu were dedicated – as it happens with the new samarpanais – they were taken on thiruveethi purappadu (karikolam). Just to add that there are around 50 to 60 bigger vahana purappadus happening at Thiruvallikkeni every year !!! – and it requires not less than 50 – 60 dedicated kainkaryabarars for each purappadu
PS : Sri Parthasarathi Swami Sripadham Trust adds to place on record their sincere thanks to Temple Dy Commissioner, all Staff members, Periyamurai & Chinnamurai Archargas, Maniyakar, Parcharakas, Vasthirakottadi, Thirumadapalli kainkaryaparar, well-wishers, donors and .. .. special mention to the management of Gangaikondan Mandapam for providing the pace for woodwork and seasoning work. Thanks to one and all.
Thiruvallikkeni Vedha parayana goshti – random photo taken in 2019
Years have rolled by – all of them continue doing great kainkaryam.
The kid in the photo (Ramapriyan) s/o Nallan Chakravarthi
Narasimhan] has grown, studying 6th
Std now and is a regular in the vedha goshti.
Tailpice: Vedha
goshti follows Perumal – one can see couple of kutti perumal behind the goshti
!!
Thiruvallikkeni Sri Parthasarathi perumal Chithirai brahmotshavam 2019
Sesha
vahana purappadu harathi.
: https://youtube.com/shorts/n6rgTfRev4s
போற்றற்கரிய, மிகச்சிறந்த நற்பண்புகளைக் (சீலம்) கொண்ட
இராமானுசரே!
திருவரங்க மாநகரில் நிலைபெற்ற உமது திருவடிகளோடு
என் அன்பு சேர்வதே மிகுந்த சிறப்பு
Swami Ramanujar @ Thiruvallikkeni – pushpa pallakku purappadu 2026
Sri
Udayavar thiruvavathara uthsavam day 7 - 2026 @ Thiruvallikkeni
Yajur - Sama vedha sarrumurai
https://youtu.be/vHzktF6il1w?si=muiCjmDMjZV8fpkd
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்,
* நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து, *
@ Surendrapuri mythological theme park
https://youtu.be/cPxN4jmIlW8
கீதோபதேசம்,Geethopadesam
- the profound spiritual discourse delivered by Bhagwan SreeKrishna on the
Kurukshetra battlefield, forming the core of the Bhagavad Gita that imparts
timeless wisdom on duty,action & devotion.
Surendrapuri, mythological theme park
https://youtu.be/f66DjszDaxg
இன்று போல
ஓர் இனிய நாளில், மழை மேகங்கள் கண்டு இன்புற்று, காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை
விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, (இங்கே இந்த சிறு கருங்குருவி) தன்னையும் அந்த மயில்
என்று எண்ணிக் கொண்டு, தன் சிறகுகளை விரித்தாடியது
இனிய பராபவ தமிழ் வருஷ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மயில் போன்று
பெரிய அழகிய தோகைகள் இல்லாவிடினும், முயற்சி செய்பவரே வெற்றி பெறுவர்.
14.4.2026
Swami Emperumanar Uthsavam – 1E – 2026
Udayavar at Gangaikondan mandapam with Periya & siriya
thiruvadi
Swami Emperumanar Ramanujar uthsavam 2026 started art
Thiruvallikkeni today
Udayavar in pallakku with neerazhi mandapam & rajagopuram in
background
13.4.2026
cosmic cataclysm of divine lustre- non pareil beauty of
Sri Parthasarathi Emperuman
Panguni Sravanam purappadu
12.4.2026
Jai Hanuman ~ Pavana guru Hanumanuki Jai
The son of Vayu [Pavana puthra] – Hanumar is the epitome of great virtues ~ a great character – a warrior, mightily powerful, whose body was as hard as a diamond, whose speed excelled fastest flying eagles, who possessed great wisdom, who could organize a group of roaming ones, who can jump hundreds of miles, yet who remained at the feet of his Master, totally committed thinking of their welfare alone – unassuming, yet capable of telling the right things at the right moment
सर्वकल्याणदातारं सर्वापद्घनमारकम् ।अपारकरुणामूर्तिं आञ्जनेयं नमाम्यहम्
॥
ஸர்வ கல்யாண தாதாரம்; ஸர்வாபத்
கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம்; ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||...
எல்லா
மங்களங்களையும் அருள்பவரே, எல்லா ஆபத்துகளையும் போக்குபவரே, அளவற்ற கருணை வடிவான ஆஞ்சநேயரை
வணங்குகிறேன்
Mighty
Aanjaneya darshan at Manepally Hills, Bhuvanagiri, Telengana - around 50 kms off Hyderabad – at Sri
Yadadri Thirumala Devasthanam (Swarnagiri Sree Venkateswara
Swamy Devasthanam) taken on 30.5.2024
ThiruNinravur divyadesam – Sri Bakthavatchala Perumal Brahmothsavam – day 6 –- His Holiness Thirumalai Sri Periya Kelviyappan Sadagopa
Ramanuja Periya Jeeyar swami & arulicheyal goshti
திருநின்றவூரிலே முத்துத் திரள்போலே எழுந்தருளி ரட்சிக்கும்
ஸ்ரீ பக்தவத்சல பெருமான் - ஸ்ரீவேணுகோபாலன் சாற்றுப்படி -
ப்ரஹ்மோத்சவத்தில் ஆறாம் நாள் காலை – 9.4.2026
பருந்தாட் களிற்றுக்கருள் செய்த பரமன்
~
treasures of Melukote Thirunarayanapuram
Taken a
few years ago !!
Chintadripet Sri Adhikesava Perumal thiruther ~ 10.4.2026
: https://youtu.be/Oa9gLJ30Wac
The divine flautist –
Bhagwan Sree Krishna .. .. ..
மனித மனதை ஆற்றுப்படுத்தும்
கலைகளில் முக்கியமானது, இசை. இயன்ற போதெல்லாம்
வரம்பின்றி கேட்டு ரசிக்கலாம். இசைக்கு இன்றியமையாதவை கருவிகள். மயங்க வைக்கும் காற்றிசைக்
கருவிகளில் ஒன்று புல்லாங்குழல். காற்று இசைக்கருவி வகையைச் சேர்ந்தது புல்லாங்குழல். துளை வழியே
காற்றை ஊதி இசையை உருவாக்குவதால், துளைக்கருவி எனவும் அழைப்பர். ஸ்வரங்களை அடிப்படையாக
கொண்ட துளைகளை மூடித் திறக்கும் திறனுக்கு ஏற்ப, ஒலிக்கோர்வையை வித்தியாசமாக உருவாக்கலாம்.
இந்தியாவில், இரண்டு வகை புல்லாங்குழல்கள் உள்ளன. பன்சூரி என்ற வகையில்,
காற்று ஊதும் முத்திரை துளை ஒன்றும், ஸ்வரங்களுக்காக விரல் துளைகள் ஆறும் இருக்கும்.
இது, இந்துஸ்தானி இசையில் அதிகம் பயன்படுகிறது. மற்றொருவகை வேணு இவை தென்னிந்திய கர்நாடக
இசையில் பயன்படுத்தப்படுகின்றன. புல் இன தாவரமான மூங்கில் மரத்தில் செய்யப்படுவதால், புல்லாங்குழல் என
பெயர் பெற்றது.
Of the many instruments
associated with Carnatic music- Flute is divine. A melodic instrument for the
most part, the flute has a clear and bright sound with a distinctive warmth, refinement,
and subtlety to its tone. .. ..in
Western world there is another close relative – it is not unusual for a
performer who plays the flute to switch to the piccolo, alto flute, or bass
flute.
The greatest of em’ all is of
course the divine Flautist Lord Krishna – who mesmerized everyone as He grew up
in Gokul.
In the opera the Queen of the Night persuades Prince Tamino
to rescue her daughter Pamina from captivity under the high priest Sarastro;
instead, he learns the high ideals of Sarastro's community and seeks to join
it. Separately, then together, Tamino and Pamina undergo severe trials of
initiation, which end in triumph, with the Queen and her cohorts vanquished.
The earthy Papageno, who accompanies Tamino on his quest, fails the trials completely
but is rewarded anyway with the hand of his ideal female companion Papagena.
The Magic Flute is a delightful blend of fantasy and
allegory. Composed by Wolfgang Amadeus Mozart, its plot revolves around the
quests of Prince Tamino and Papageno, a bird-catcher. They're on a mission to
rescue Princess Pamina from the clutches of the wicked sorcerer, Sarastro. Armed with a magic flute and enchanted bells, they
navigate through obstacles and tests of virtue.
The story explores themes of love, wisdom, and the quest for
enlightenment. Tamino's journey symbolizes the triumph of light over darkness
and reason over irrationality. The opera ends with the triumph of good,
highlighting the masonic ideals of liberty, equality, and fraternity. It's a
rich and enchanting tale with layers of meaning and some of Mozart's most
beautiful music!
Mozart! A legendary name, was born January 27, 1756, in
Salzburg, Austria - Wolfgang Amadeus
Mozart was a child prodigy and a prolific composer of the Classical period. He
wrote over 600 works before his untimely death at the age of 35 in Vienna. His
vast repertoire includes symphonies, concertos, chamber music, operas, and
choral music. Many of his compositions, such as "The Magic Flute,"
"The Marriage of Figaro," and "Eine kleine Nachtmusik,"
remain timeless classics. His life was a
whirlwind of incredible talent and relentless hardship.
Mozart's brilliance as a child prodigy often led to immense
pressure. By the time he was just five years old, he was already composing
music, and by six, he was performing for European royalty. While this early fame brought him acclaim, it
also came with high expectations and burdens. He was expected to continually
surpass his own work, which stifled his ability to enjoy a normal childhood. Despite Mozart's immense talent, he faced
significant financial difficulties throughout his life. He often found himself
in precarious financial situations, partly because he valued artistic freedom
over secure, well-paying positions in royal courts. This quest for independence
frequently led to clashes with institutions and left him struggling to make
ends meet. Mozart faced health challenges too. He suffered from various
illnesses throughout his life, which were likely exacerbated by the stress and
pressures he constantly faced. Despite
these obstacles, Mozart's genius shone through.
The Magic Flute (German: Die
Zauberflöte) is an opera in two acts by Wolfgang Amadeus
Mozart to a German libretto by Emanuel Schikaneder. The work is in the form of
a Singspiel, a popular form during the time it was written that included both
singing and spoken dialogue. The work
premiered in Sept 1791 at Schikaneder's theatre, the Freihaus-Theater auf der
Wieden in Vienna, just two months before the composer's death. It was the last
opera that Mozart composed.
Here are
some photos of – Thiruninravur Sri Bakthavatchala Perumal alankaram as
Venugopalan – the divine flautist – on the
morning of day 6 of Brahmothsavam at Thiruninravur today.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.4.2026
ThiruNinravur
Sri Bakthavatsala Perumal - Sri Venugopalan thirukkolam
: https://youtu.be/jJ01eiEe3oE
Here is a picture of a Black Swan – have heard
- popular theory called – Black Swan
theory.
Everyday we must think of our Greatest Acharyar – Periya Jeeyar - Saint Vara Vara Muni, the last of the ‘Poorvacharyars’ in the grand galaxy of preceptors, known as Azhagiya Manavala Nayanar, before he was ordained the holy order of Sanyasa. It is none other than our most adored Acharyar “Swami Manavala Mamunigal” - the reincarnation of Sri Ramanuja who was himself an incarnation of Adisesha.
“Yathindra Pravana Prabhavam” is an ancient work on the biography of “Sri Manavala Mamunigal” written by Swamy Pillailokam Jeeyar, (a sishya of Manavala Mamunigal) - it details the lives of Swami Nampilai, Pillai lokachariar,Azhagiya Perumal Nayanar, 24,000 padi, and birth of 36,000 padi, Thiruvaimozhi Pillai and Swamy Manavala Mamunigal. Our most reverred Acharyar lived for 73 years on this earth performing many Kainkaryams and undertook pilgrimages to many Sri VaishNavite Dhivya dEsams. Most of his life was spent however at Srirangam . His devotion to Udayavar (Yatheenthirar); Swami Nammalwar and Namperumal was extraordinary.
Today 8.4.2026 is Moolam nakshathiram in the month of Panguni. Reminiscing our Acharyar ThiruAvathara Uthsavam at
Thiruvallikkeni – here are some photos of day 7 purappadu of Mamunigal in Hamsa
vahanam on 24.10.2025.
Pictured at the start is a Black Swan -
Swans are birds of the
family Anatidae within the genus Cygnus. The swans' closest relatives
include the geese and ducks. There are six living and many extinct
species of swan; in addition, there is a species known as the coscoroba swan
which is no longer considered one of the true swans. The hamsa is an aquatic migratory bird, referred
to in ancient Sanskrit texts which various scholars have interpreted as being
based on the goose, the swan, or even the flamingo. Bird
Hamsa is the vahana of Brahma, Gayatri, Saraswati, and Vishvakarma.
Jean Vogel, in 1952,
questioned if hamsa is indeed a swan, as Dutch ornithologists George
Junge and E.D. van Oort he consulted, swans were rare in modern India while
bar-headed geese (Anser indicus) were common. According to Vogel, Western and
Indian scholars may have preferred translating hamsa from Sanskrit to swan as
the indigenous goose appears plump while the swan (and, Vogel adds, the
flamingo) appears more graceful. However, some Ornithologists have
criticized Vogel's view as being over-reliant on artistic representations from
south India and Sri Lanka, where the white swan is rare. American
ornithologist Paul Johnsgard, in 2010, stated that mute swans (Cygnus Olor) do
migrate to the northwestern Himalayan region of India every winter, migrating
some 1000 miles each way. The mute swan (Cygnus olor) is a species
of swan and a member of the waterfowl family Anatidae.
The term black swan
primarily refers to the Australian waterbird (Cygnus atratus), but it is also a
widely used metaphor in philosophy, finance, and pop culture for unpredictable,
high-impact events. In Western
Australia, the black swan is a major regional symbol, appearing on the state
flag and coat of arms.
The term “Black Swan theory” - was popularized by Nassim Nicholas Taleb's book, The Black Swan: The Impact of the Highly Improbable. A "black swan event" has three key traits: - Rarity: It is an outlier that lies outside the realm of regular expectations. Extreme Impact: It carries massive consequences (e.g., the 2008 financial crisis or the 9/11 attacks). Retrospective Predictability: People concoct explanations after the fact to make it seem like it was predictable.