To search this blog

Monday, October 27, 2025

Thiruvallikkeni Thirukkudai kainkaryam 2025

 

இன்று ஐப்பசியில் திருமூலம் - அந்தமில் சீர் மணவாள மாமுனிகள் அவதார திருநாள். 

இன்று 27.10.2025 காலை திருவல்லிக்கேணியில் - வெண்குடைகளும், பன்னிரண்டு திருமண் அணிந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் திரளாய் கூடி இருந்து களித்தனர்.  வலைத்தளத்தில் பல திருக்குடை புகைப்படங்கள் கண்டு இருப்பீர்கள் - இங்கே மாமுனிகளுக்காக - அழகான வெண்குடையை விரிக்கும் கைங்கர்யபரர்கள். 

பொலிக, பொலிக, பொலிக !!!



No comments:

Post a Comment