திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்றுரைத்த ஸ்ரீ பேயாழ்வாரும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவமுடையேன்
என பெருமை வாய்ந்த கருடாழ்வாரும்.
திருமயிலை ஸ்ரீ பேயாழ்வார் திருவல்லிக்கேணி மங்களாசாசனம் இன்று 17-10-2025.
No comments:
Post a Comment