நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் -
'ஓம் நமோ நாராயணாய' எனும் நாமம்.
Thiruvallikkeni Sri Parthasarathi thirukkovil
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் -
'ஓம் நமோ நாராயணாய' எனும் நாமம்.
Thiruvallikkeni Sri Parthasarathi thirukkovil
Colourful Thirukkudai of Sri Adhi Kesava Perumal, Thirumayilai
entering Triplicane through Southern arch at Besant road/ TP
Koil st Jn.
See Geethacharyan plaque on the arch - May 2022
Thiruvallikkeni
Sri Ramapiran Garuda sevai 2026
Thirukudaigal
kainkaryabaragal
எம்பெருமான்
திருவீதி புறப்பாட்டிற்கு அழகு சேர்ப்பன :
அழகான சாற்றுப்படி, மணம் கமழும் பூமாலைகள்,
திருவாபரணங்கள், வஸ்திரங்கள், வாகனங்கள், திருக்குடைகள். .. ... ...
*வாகன பட்டறை
மீது திருக்குடைகளை ஏற்றி இறக்குதல் மிக மிக கடினமான கைங்கர்யம்*.
இன்று 21.3.2026 காலை திருவல்லிக்கேணி ஸ்ரீராமபிரான் கருட சேவை - திருக்குடைகள் கைங்கர்யம் செய்யும் இளைஞர்கள். : https://youtube.com/shorts/J-8k_qU3rWw
இன்று ஐப்பசியில் திருமூலம் - அந்தமில் சீர் மணவாள மாமுனிகள் அவதார திருநாள்.
இன்று 27.10.2025 காலை திருவல்லிக்கேணியில் - வெண்குடைகளும், பன்னிரண்டு திருமண் அணிந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் திரளாய் கூடி இருந்து களித்தனர். வலைத்தளத்தில் பல திருக்குடை புகைப்படங்கள் கண்டு இருப்பீர்கள் - இங்கே மாமுனிகளுக்காக - அழகான வெண்குடையை விரிக்கும் கைங்கர்யபரர்கள்.
பொலிக, பொலிக, பொலிக !!!
Rain played spoil-sport this morning as
hundreds of devotees waited for darshan
of Swami Manavala Mamunigal and Sri Parthasarathi Emperuman.
It did rain heavily for some time and much
later when it relented around 10.15 am –
there was purappadu in a fast pace (with
around 16 kudais). There was drizzle,
roads were slippery and purappadu occurred in a fast pace – a sample photo – 12
kudais are visible in this. More photos
will follow later !!
27.10.2025
Swami Manavala Mamunigal Sarrumurai 2025
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் இன்று - ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை வைபவம். காலை மழையினால் தாமதமாக புறப்பாடு. ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் & மாமுனிகள் 16க்கும் மேற்பட்ட குடைகளுடன் வலம் வருகை.
: - https://www.youtube.com/watch?v=uMzZN5TIebw
Special invitation to photographers and devotees.
The grand spectacle of Purappadu with 20 kudais would take place in the morning
of Monday, 27th Oct 2025 – around 730 am to 930/10 am.
For us it Aippaisi Thirumoolam marking the birth anniversary of
Acharyar Swami Manavala Mamunigal.
Do come to Triplicane in the morning and treat us with your great
photos. !!
Sri
Azhagiya Singar Ekantha Sevai 2025
Thanga
kudai, Yanai vahanam, Muthu kudai, Thiruman – all in the background!
hot
day ! ~ cow has natural protection the parisol of
Govindha
- He who saves cows .. at Thiruvallikkeni
எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்ய காத்திருக்கும் குடைகள்
திருவல்லிக்கேணி கைரவிணி புஷ்கரிணி தெற்கு குளக்கரை
Karthigai Amavasai purappadu - Thiruvallikkeni
Rains stopped by evening - Sri Parthasarathi had purappadu. See Cyclone Fengal (wind) effect on thirukudaigal.
https://youtu.be/SWMBsdhgjaw?si=rMxJHrHGa2VVQ4xU
அழகு
திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அதெனும் நாள் இன்று
நம்
ஆசார்யன் மன்னுபுகழ் மணவாள மாமுனிவன் சாற்றுமுறை
திருவல்லிக்கேணி
தெற்கு மாட வீதி - முழுதும் சிறப்பாக நிறைவுற
மாமுனிகள்,
வெண்குடைகள் 20, செந்தமிழ் பாடுவார், கைங்கர்யபரர்கள், ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்
- கண்கொள்ளாக்காட்சி.
5.11.2024
5.11.2024 is Aippaisi Thirumoolam
- Sarrumurai of Swami Manavala Mamunigal
- morning around 0730 am grand purappadu of
Acharyar & Emperuman Parthasarathi
- with 10 pairs of kudais.
Thiruvadipura Uthsavam 2024 – moments before
Andal Sri
Parthasarathi Perumal purappadu (kolangal and kudaigal)