Singaperumal Kovil Poornahoothi 2021
https://youtu.be/CkM0c4y6Ji8
Singaperumal Kovil Poornahoothi 2021
https://youtu.be/CkM0c4y6Ji8
Muthangi Samarpanai for Sri Varadharajar @ thakkankulam, Sholinghur
புகழ்பெற்ற திவ்யதேசங்களிலே சோழசிம்ஹபுரம்
[எனும் ஷோலிங்கர்] ஒரு அற்புத திவ்யதேசம். இது மலைகளில் அமைந்துள்ளது. கடிகாச்சலம் என பெயர் பெற்ற இந்த திவ்யதேசத்தில்
ஒரு நாழிகை வாழ்ந்தாலே எல்லா நன்மையையும் பயக்கும். பெரிய மலையில் (சுமார் 1300 படிகள் மேல்
ஏறிச்சென்று சேவிக்க வேண்டும்) எம்பெருமான் - சங்கு சக்ரதாரியாக யோக பீடத்தில் யோக
ந்ருஸிம்ஹனாக சேவை சாதிக்கின்றார். சிறிய மலையில்
யோக நிஷ்டையில் சிறிய திருவடியும் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உத்சவர் அக்காரக்கனி எம்பெருமான் (ஸ்ரீ தக்கான்)
கொண்டபாளையம் ஊரில் அமர்ந்துள்ளார்.
திருக்கச்சி ப்ரஹ்மோத்சவ வைபவத்தில்
மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு
எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் - ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை
என்று சிறப்புற வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில்
காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.
இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும்,
மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில்
மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக்
காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும்
இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். எம்பெருமானின் வாகனமான பெரிய திருவடி கருடாழ்வார்
'ஸ்ரீமன் நாரணனே' பரம்பொருள் என விளக்கும் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும்
கிடைக்கும்
மூலவராக இருக்கின்ற கருடன் உடலில் எட்டு
நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம்,
காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில்
ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள். காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச்
சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது. இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில்
அமைந்துள்ளது.
இந்த திருக்கோவில் நம் தொட்டையாச்சார்
பரம்பரையினரால் சிறப்புற கைங்கர்யங்களுடன் மிளிர்கிறது. சில ஆண்டுகள் முன்னர் நம் ஆச்சார்யரால் இந்த திருக்கோவிலில் புனருத்தாரணம் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம்
சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீ உ.வே. கோவில் கந்தாடை சண்டமாருதம் தொட்டையாச்சார் சுவாமி வம்சத்தினரே
இத்திருக்கோவிலின் பரம்பரை ஆதீன அறங்காவலர்கள்.
இந்த திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும்
உற்சவருக்கு அழகான வேலைப்பாடுகள் கொண்ட முத்தங்கி,
இன்று (25.7.2026) திரு கோபி குடும்பத்தினரால் நமது ஆச்சார்யர்
மூலமாக சமர்ப்பணம் செய்யப்பட்டு, சகஸ்ர தீப அலங்கார சேவை மிக சிறப்புற நடைபெற்றது. இந்த வைபவத்தின் சில படங்கள் இங்கே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!
adieyn Srinivasa
dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
Pre-script: though a long winding post starting with
battlefield of 1746 – No war post this !!
A war nearer home ! centuries ago – ramification of ‘War of Austrian Succession’ - stop Madras to Austria – crossing seas and multiple continents – approx 7000 km away .. and a war fought between British East India Company and French East India Company !!
According to historians, French reinforcements from Pondicherry did not sail into Madras harbour. Instead they landed on the open coast near present-day Thiruvanmiyur/Besant Nagar, where the surf permitted boats to land troops. They numbered approximately: 300 French, 700 Indian sepoys commanded by Louis Paradis. From the beach the troops marched north-west. There was no Marina Beach as we know it. Instead there were – sand dunes, scrub vegetarion, marshes, tidal channels and a wider river (Adyaru).
Their rivals the British with Nawab's Army blocked the crossing. The Nawab's son Mahfuz Khan understood the French had to cross the river. He therefore deployed nearly 10,000 cavalry and infantry on the north bank of the Adyar, stretching from San Thome toward what is now Quibble Island, with artillery covering likely crossing points.
So a battle of Adyar occurring somewhere nearer Mylapore !! The French did not build a bridge. They crossed the shallow estuary at low tide, wading through water while maintaining disciplined formations. Contemporary re-enactments place the crossing in the coastal strip between today's Adyar Estuary and Elliot's Beach. History records that in September 1746 the French fleet under La Bourdonnais captured Fort St. George from the British.
The Nawab of Arcot, Anwar-ud-din Khan, objected because neither European company technically owned Madras outright; they held it under the Nawab's authority. He ordered the French to hand over Madras. The French refused. That refusal led directly to the Battle of Adyar. French commander Louis Paradis marched from mylapore area toward Madras. Instead of remaining on the defensive, he crossed the Adyar River and attacked. The disciplined French infantry advanced in compact formations supported by well-drilled artillery. The Nawab's forces, although vastly superior in numbers, fought largely in traditional cavalry formations that proved ineffective against concentrated musket volleys and field artillery. Within a short time, the Nawab's army broke and retreated. French casualties were remarkably light, while the Nawab suffered much heavier losses.
Many historians consider the Battle of Adyar one of the most significant military engagements in early colonial India. It demonstrated European military superiority. The battle proved that disciplined infantry using coordinated musket fire and artillery could defeat armies many times their size. The French victory relied not only on Europeans but also on Indian soldiers trained in European tactics. The British quickly learned the same lesson and later developed their own large sepoy armies.
Strangely the loss in war paved the way for British expansion as they invested on Indian sepoys to defeat their own Nation and keep parts of India unified under their control. Much of the original battlefield has since been urbanised, and the river's course has changed somewhat over nearly three centuries.
Today’s
post is on this Thirumylai and an important uthsavam at this temple in the
centre of Mylapore.
In the capital of Tamil Nadu is the pristine Temple of Sri Parthasarathi Swami at Thiruvallikkeni. Though not the earliest British settlement in the Indian Peninsula, Madras possessed a peculiar interest as constituting, with the exception of the insignificant site at Armagon, the first territorial acquisition by the English in Hindustan. It is a place that predates British rule by several centuries; it was occupied by the Portuguese in 1523, which lasted until 1749, later falling into the hands of the British East India Company. It is “Mylapore” [Thiru Mayilai], a cultural hub; one of the oldest residential parts of the city, also known as VEdapuri and Mayurapuri ~ Thirumayilai has the avathara sthalam of Sri Peyalwar at Arundale Street – nearer is Sri Madhava Perumal thirukovil. Mylai is famous for Sri Kapaleeswarar temple which is connected with the S'aivite Nayanmars.
Now is the time for Thirupavithrothsavam for Sri Madhava Perumal – this morning there was yaga salai and goshti of Thirupallandu, Thiruppavai and 5th and 6th decads of Swami Nammalwar’s Thiruvaimozhi. Here are some photos of most beautiful Sri Madhava Perumal at Thirumylai taken during His pavithrothsavam.
For humans of this Century – the most preferred companion is a Mobile phone ! – they see, touch, search and spend life on it … around 26 years ago when this century was born, not many possessed Cell phones and the undisputed champion and cultural icon of the year 2000 was the Nokia 3310. Released in Q4 2000, it became one of the best-selling phones in history (shifting 126 million units) and is globally famous for its rugged durability, incredible battery life, and the addictive built-in game Snake. Did you use one ??
There is never a dull moment in Thiruvallikkeni divyadesam ~ amidst so many uthsavams and after the Aani brahmothsavam of Sri Azhagiya Singar, and on a day when there is no purappadu 12.7.2026 .. .. .. Allikkeni was active still. Kaliyan singing about the divyadesam calls it ‘maada maa Mayilai Thiruvallikkeni’ [singing Mylapore and Triplicane together as the place with palatial buildings !] .. .. and there was vanabhojana uthsavam of Thirumylai Sri Adhi Kesava Perumal
Not fully a Perumal post; the centre is of course Perumal and a photo being taken back in 2008 !!!
Nokia Corporation is a Finnish multinational telecommunications, information technology, and consumer electronics corporation, originally established as a pulp mill in 1865. Nokia's main headquarters are in Espoo, Finland, in the Helsinki metropolitan area. It was founded as a pulp mill and had long been associated with rubber and cables, but since the 1990s has focused on large-scale telecommunications infrastructure, technology development, and licensing. However, in recent years Nokia suffered from a series of poor management decisions and soon saw its share of the mobile phone market drop sharply.
The camera mobiles were in nascent stage in mid 2000s in the sense not many purchased fearing its higher costs – there was one model : Nokia 6120 Classic and it had 2-megapixel Camera. It was a classic candybar design, a glossy black case and curved edges with a silver trim. It had a mini-USB connection at the bottom for data transfers. It also carried place for a 256MB microSD card !
The 6120 in fact had two cameras -- a 2-megapixel one on the back
for taking photos and a lower-res one on the front for video calls. There was
an LED flash on the back and nightmode to assist taking shots in the dark. The memory card can fit
around 64 songs !! The battery life on the 6120 was simply great – one could manage four days between charges with average use of
calls and SMS. In India it was around
Rs.10000 at that time, a princely sum !!
Back on 1st
June 2008 Thirumylai Sri Adhi Kesava Perumal had vana
bhojanam at Thiruvallikkeni Vanamamalai
Mutt - here is a photo taken with Konica
Minolta dImage camera with someone taking photo in Nokia mobile.
Sri Adhi Kesava Perumal
vanabhojanam 2026
at Thiruvallikkeni Sri
Vanamamalai Mutt
: https://www.youtube.com/watch?v=SRafsH06fFU
Arulicheyal
goshti at Raja Mannargudi 2019
: https://youtu.be/dlsMUkDsvOI
இன்று 30.5.2026 வைகாசி விசாகம். ஸ்வாமி நம்மாழ்வார் திருவவதார சாற்றுமுறை. இன்று திருக்கச்சி தேவாதிராஜனின் உத்சவத்தின் மூன்றாம் நாள் - சிறப்பு மிக்க கருட சேவை. இன்று நரசிம்ம ஜெயந்தியாகவும் பல ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது.
இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் காலை ஸ்ரீ கஜேந்த்திரவரதர் கருட வாஹனத்தில் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார். பிறகு மண்டப திருமஞ்சனம்; ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி, நம்மாழ்வார் மண்டப திருமஞ்ஜனம்; மாலை நரசிம்ஹ ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ நரசிம்மர் திருமஞ்ஜனம்; மாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் & ஸ்ரீ நம்மாழ்வார் - பெரியமாடவீதிபுறப்பாடு
தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், உலகத்தை காக்கவும் ஸ்ரீமன் நாரணன் பல அவதாரங்கள் எடுத்து பக்தர்களை காப்பாற்றுகிறார். தசாவதாரங்களில் நான்காவது அவதாரம், நரசிம்மர் அவதாரம் ! தன் பக்தனின் துயர் துடைத்து காக்கும் எம்பெருமான் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற தத்துவத்தை உலகத்துக்கு உணர்த்தியவர், நரசிம்மர். வைகாசி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தசி மற்றும் சுவாதி நட்சத்திரம் இணைந்த நாள் நரசிம்ம ஜயந்தியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிராமம் பரிக்கல். இங்குள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள நரசிம்மர் உக்கிரமானவராக இல்லாமல், சாந்த சொரூபமாக லட்சுமியை ஆலிங்கனம் செய்தபடி அருள்பாலிக்கிறார்.இரட்டை ஆஞ்சநேயர்: கருவறைக்குள் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்கோவில் இது.
விழுப்புரத்தில் இருந்து கூவாகம் / திருச்சி செல்லும் வழியில் கெடிலம் கூட்ரோட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பரிக்கல் ரயில் நிலையம் அருகில் உள்ளது. ஸ்ரீ வியாசராஜ மடத்தைச் (சோசலே) சார்ந்த பல மத்வ பிராமணக் குடும்பங்கள், பரிக்கல் லட்சுமி நரசிம்மரையே தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
Sri Narasimha Jayanti celebrates the birth of Lord Narasimha, the fourth incarnation of Sriman Narayana, who took a unique half-man, half-lion form to defeat the demon Hiranyakashipu. Narasimha appeared at twilight, a time not classified as day or night, and tore Hiranyakashipu apart with His claws, thus circumventing the demon’s boon and fulfilling His mission.
ஓம் உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோமுகம்
நரசிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்
Sri Lakshmi
Narasimha Swamy temple at Parikkal is a
very ancient temple centuries old. King
Vasantaraja had ruled this region with his capital at Vriddhachalam. Lord Narasimha appeared here to the penance of King Vasantharaja. Thayar here is Kanakavalli thayar.
A picture of
the Rajagopuram of Parikkal temple and Uthsavar Sri Lakshmi Narasimhar.
Though there are mythological references to the King named Vasantharaja, there appears no classified historical evidence (inscriptions, chronicles, or contemporary records) confirming King Vasantharaja as a historically documented ruler. This temple is situated between two rivers, the Thenpennai and Garuda.
This is a Prarthana Sthalam with hundreds of people visiting 4 Narasimhas around this place : Singirikudi, Poovarasankuppam, Parikkal and Anthili.
Melattur is a panchayat town in Thanjavur district. It is the origin of the Melattur style of Bharatanatyam founded by Mangudi Dorairaja Iyer and a series of dance-drama performances called the Bhagavatha Melas. The main tourist attraction of Melattur are the Bhagavatha Melas, a series of festivities that mark the festival of Narasimha Jayanthi. The Bhagavatha Melas comprise dramas and dance performances, with dialogues and songs are mostly in Telugu. It is stated that Bhagavatha melas have been celebrated since 1888. In earlier times, the Mela used to be held in the five nearby villages of Soolamangalam, Saliyamangalam, Nallur, Oothukadu and Teperumanallur apart from Melattur. The mela is held for a week during which the dramas Kamsa Vadham, Sathya Harischandra, Hari Hara Leela Vilasam and Sita Kalyanam are enacted. The melas culminate with the drama Prahlada Charitram enacted on Narasimha Jayanthi
Vriddhachalam, an ancient
town in Tamil Nadu's Cuddalore district, has been ruled by several prominent
dynasties over the centuries, leaving behind a rich legacy most notably
preserved in its historic Vriddhagireeswarar temple. The key dynasties that ruled here include
: Chola
Dynasty: Built and expanded upon by key figures like Sembiyan Mahadevi
and Raja Raja Chola I; Pandya dynasty; Kadavar Kings, Nayaks and Carnatic
rulers followed by British colonial rule – it is stated that in 1813, Dist
Collector Charles Hyde donated chains for the Temple ther.
இன்று
29.5.2026
வைகாசி ஸ்வாதி : ஸ்ரீ நரசிம்மருக்கு
உகந்த தினம்.
உக்கிரமான தோற்றத்தில் வெளிப்பட்டதே, தன் பக்தனை உடனடியாக காப்பாற்ற
! துன்பங்களை நொடியில் தூசாக அழித்து நலம் சேர்க்கும் கருணை வடிவானவர்,
நாடி வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சகல சௌபாக்கியங்களையும் அள்ளித் தருபவர். அனைத்து
இன்னல்களையும் தீர்த்து பயம் மற்றும் தடைகள் போக்கி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளித்து நம்மை ரட்சிக்கும் பெருமாள்
சிங்கப்பெருமாள்
கோவில் எனும் திவ்யதேசத்தில் –
முக்கண்ணனான
படலாத்ரி நரசிம்மர் –
உத்சவர்
ப்ரஹ்லாத வரதர் திவ்யஸேவை இன்று
Thirumylai Sri Madhava Perumal Brahmothsavam 2026 – day 6 –
Churnabishekam.
ப்ரஹ்மோத்சவத்தில் ஆறாம்நாள் ~ சூர்ணாபிஷேகம். சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. : https://youtu.be/Lx7T3q8aGBY
Swami Mudaliyandan Sarrumurai 2026 ~ சித்திரையில் புனர்பூசம்
Chennai Metro has changed the lives of people. The Orange Line or Line 4 spans 26 kilometers, aiming to Poonamallee Bypass to Lighthouse, offering improved intra-city connectivity. It will feature 28 stations, with 10 underground and 18 elevated, enhancing Chennai's metro network and providing a convenient travel option. The termini - Poonamallee Bypass metro station would make those at Poonamallee and beyond to come to city with ease. A 5.5 km elevated section from Porur to Vadapalani (Powerhouse) has undergone trial runs as of Jan 2026, featuring a double-decker structure.
The Outer Ring Road, officially State Highway 234 (SH 234), is a major transport corridor along the periphery of Chennai Metropolitan area. It is 62 km long road connecting GST Road at Perungalathur, GST Road at Vandalur, NH 48 (GWT Road) at Nazarethpettai, NH 716 (CTH Road) at Pattabiram to NH 16 (GNT Road) at Vijayanaallur and to TPP road at Minjur. The Segment I extends from GST Road (Vandalur) to NH48 (Nazarethpettai) covering a distance of 19.7 km.
Poonamallee is a state assembly
constituency in Tiruvallur district in Tamil Nadu. The seat is reserved for candidates from the
Scheduled Castes. It comprises portions of Poonamallee and Thiruvallur taluks - Pettai, the subject matter of this post too
comes under this constituency.
Sure you have travelled
many a times on this road by-passing the town of Poonamallee, situated at a
distance of 23 kilometres from Fort St George and 17 kilometres from
Sriperumbudur on the Chennai-Bangalore highway. The name
"Poonamallee" is derived from "Poovirunthavalli", meaning "the place where flowers are
cultivated". Had posted earlier about the avathara sthalam of Thirukachi Nambigal here… nearer is
another place of significance as the birth place of Acaryar -which is not known
to many. This place many may know as Pettai [there are some
references as Nazarathpettai – changed for obvious reasons now !]
In our Srivaishanava
Sampradayam, Pontiffs carry tridandam signifying our philosophy - chit, achit
and easwara. Today (23rd April 2026- the Election day) ~
is a day of significance- Chithirayil Punarpusam associated with Aandan considered as
Trithandam of Swami Ramanujar.
padhuke yathi rajasya kathayanthi yadhakh yaya |
thasya daasarathe: paadav Sirasa dhaarayaam yaham ||
Meaning: Yathiraja paduka (Swami Ramanujar’s Lotus feet) is what
he is known as. Hence we pay our respect to Daasarathi’s (Mudaliandan) Lotus
feet.
Yesterday
it was the grand celebration of ~ ‘Swami Ramanujar’
- sarrumurai. On His Millennium year (2017), there was the
spectacle at Thiruvallikkeni divyadesam – grand purappadu of Sri Parthasarathi
Emperuman, Emperumanaar and Mudaliandan – yes, because Chithirayil
Thiruvadhirai and Punarpusam fell on the same day. So there was purappadu
of Acharyar, his foremost disciple and Sri Parthasarathi Perumal. In
general, Sri Mudaliandan sarrumurai would fall on the day next to that of
Udayavar Sarrumurai.
எம்பெருமானார் வைபவத்திலே
திருக்கோட்டியூர் முக்கிய இடம் வகிக்கிறது. உடையவர் 18 தடவை சென்று திருக்கோஷ்டியூர்
நம்பி இடத்தில் உபதேசம் பெறுகிறார். அடியேனுக்கு பெரிய மந்த்ரார்த்தம்
அருள வேணும் என பணிந்து நிற்க, உம்மை மட்டுமன்றோ வரச்சொன்னோம் இவர்களையும் அழைத்து
வருவது என்ன ? என திருக்கோட்டியூர் நம்பிகள் வினவ, இராமானுஜர் தண்டும் பவித்திரத்தினுடன் வந்துள்ளதாக செப்புகிறார். (முதலியாண்டான் த்ரிதண்டம்; கூரத்தாழ்வான் பவித்திரம்).
நம்பியிடம் ரஹஸ்ய த்ரயத்தினுடைய (திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம்) அர்த்த
விசேஷங்களைக் கற்ற நம் உடையவர் மேலும் சிறப்பு மிக்க செயலைச் செய்தார். ஸ்ரீ ராமானுஜர் தன் நலம் கருதாமல், சரம ஸ்லோகத்தினுடைய அர்த்த விசேஷத்தை
எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஆசையுடையோர்க்கெல்லாம் கூறியதால் திருக்கோஷ்டியூர்
நம்பி அவருக்கு “எம்பெருமானார்” என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
இன்று 23.4.2026 சித்திரையில் புனர்பூசம்
- எம்பெருமானாரின் த்ரிதண்டமாயும் இப்போது அவரது திருவடியாயும் விளங்குகின்ற நம் முதலியாண்டான்
ஸ்வாமி திருநக்ஷத்திரம்.
தாசரதி, எம்பெருமானாரின்
(ஸ்ரீராமானுஜர்) ஸஹோதரியின் குமாரராக பச்சைவாரணப் பெருமாள் கோவில் என்னும் ஊரில் அவதரித்தவர். எதிராஜரான ஜகத்குரு இவரைத் திரிதண்டமாக (முக்கோல்)
மதித்திருந்தார். இவரோ, ஜகதாசார்யரான சுவாமியின் (ஸ்ரீராமானுஜர் பாதுகைகளாகவே
(திருவடி நிலைகள்) தம்மை நினைத்திருந்தார். எம்பெருமானார் ஸன்யாஸ்ரமம்
புகும்போது, "நமது முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம்" என்று அருளியதாக
இவரது புகழ் பேசப்படுகிறது. இவரது வரலாறு ஆசார்யரான ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கையுடன்
பிணைந்தே உள்ளது. குருபரம்பராப்ரபாவம் தவிர, கோயிலொழுகு, வார்த்தாமாலை
முதலிய நூல்களிலும் வாழ்க்கைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
ஸ்வாமி முதலியாண்டான்
உடையவர் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் செய்து, வாதூல தேசிக பதம் நிர்வஹித்து ஸ்ரீரங்க
ஸ்ரீயை அபிவிருத்தி செய்தவராய்க்கொண்டு 105 திருநக்ஷத்ரம் (கி.பி.1027 -
1132) உடையவரின் பாதுகாஸ்தானியராக எழுந்தருளியிருந்தார்.
எம்பெருமானுடைய திருவடி ஸ்தானமாக இருந்து அவருக்கு அந்தரங்க கைங்கரியங்களை செய்தமையால்
எம்பெருமானுடைய திருவடியை முதலியாண்டான் என்றே அழைப்பது மரபு.
Chithirai Month (mesha
month), day of Punarpusam – a day after the Great Chithirayil Seyya
Thiruvathirai of Swami Ramanujar comes the avathara celebrations of
Mudaliyandan, Lord Rama's amsam also known as Yathiraja's paduka is our guru
Daasarathi (Mudaliandan). Pettai is the avathara sthalam of Acharyar
Mudali Andan, who was so close to Swami Udayavar.
“Sree Ramanujo Vijayathe–Yathiraja Rajaha”
( ஸ்ரீராமானுஜோ விஜயதே யதிராஜ ராஜ:) – the concluding lines of
‘Thadi (dhaTee) Panchakam’ – rendered by Swami Mudaliandan, which speaks of
the victory of Swami Ramanuja over other philosophies and his
establishing the Visishtadvaita philosophy that was built by Azhwars and Purvacharyas.
In those golden days when Swami Emperumanar walked on the streets of
Thiruvarangam and other Divyadesams – tens of thousands of his disciples and
hundreds of Jeeyars followed him hailing “Ramanujo Vijayathe – Yathiraja
Rajaha:”
Of those who remained
closest to Sri Ramanuja – Sri Mudaliandan, Sri Koorathazhwan, Sri Embar, Sri Ananthazhwan,
Arulalaperumal Emperumanar, Kidambi Achaan, Thirukurugai Piraan Pillan,
Thiruvarangathu Amuthanar and more. Sri Mudaliandan Swami is reverred as
Trithandam and Sri Koorathazhwan as Thiruppavithram for Swami
Ramanujar. Our Acaryar Swami Mudaliandan was born in Prabhava year 1027 in
Chithirai punarpoosam. [so we have another
year to celebrate his sahasrabdi !] at
Pachai Varana puram near Poonamallee (now Pettai) – on birth was named as
Dasarathi – and he came to be known as Yathiraja paduka, Nam
Vadhoola Desikan (given by Sri Ranganthar), Vaishnav Siro Bushaa, Aandan (given
by Swami Ramanujar), Tridandam (given by Swami Ramanujar), Sri Vaishnava dasar
(given by Sishya's)
Understand that at
Sriperumpudur, there is no vigraham for Mudaliandan as he stands in the
Trithandam and Thiruvadi of Acharyar. Daasarathi
(Mudaliandan) [முதலியாண்டான்] is Avathara of the Lord Himself. Lord Rama was
so pleased with Adiseshan's service to him as Lakshmana that he wanted to serve
him in future Avatharas. As a result, he bestowed the Avathara of Balarama to
Adiseshan and himself as Sri Krishna. Still unable to fulfill his desire, Lord
Rama took the avatar of Mudaliandan in order to pay his reverence to Swami
Ramanuja. When Thirukoshtiyur Nambi asked Swami Ramanuja to come to him to
learn the "Rahasya Granthas" with his Pavithram (flag which is tied
up on the top of Tridandam) and Tridandam (triple staff) he took with him
Koorathazhwaan and Mudaliandan saying that they were his Pavithram and
Tridandam. Mudaliandan's impeccable service to his mentor secured for him the
status of being Ramanuja's Paduka (lotus feet), Tridandam & also the
administrator of the Srirangam Temple.
He was blessed with son
- Kandadai Aandan, an amsam of
Sathrugna at Thiruvarangam. His Acharyans were Swami
Ramanujar, Mudaliandan and Sri Atkondavalli Jeeyar. Here are some photos of his sarrumurai at
Thiruvallikkeni purappadu with Sri Parthasarathi Emperuman.
adiyen Srinivasadhasan.[Mamandur Veeravalli Srinivasan
Sampathkumar]
PS : For a Srivaishnavaite, Acharyar leads and guides one to
ultimate Sriman Narayana. My Acharyar is Cholasimhapuram
Doddayachaaryar (presently Shri U.Ve.
Koil Kanthadai Chandamarutham Kanthadaiyandan @ Yoga Narasimhan Swami). Our Acaryar lineage is traced to Swami Mudaliandan, his son
Kandadai Andan, his son Thunnu pugazh Kandadai Thozhappar; his son Eeyan
Ramanujachar .. .. .. Periyappangar Swami – his son Chandamarutham
Swami aka Doddayachaar – to Periyappangar Thirumaligai to varthamana
swami.
2. In the State Politics, Bhakthavatsalam is remembered. Minjur Bhakthavatsalam
(1897 – 1987) was an Independence activist who served as
CM of Madras State from 2 October 1963 to 6 March 1967. He was the
last Congress chief minister of Tamil Nadu. He studied law and practised as an
advocate in the Madras High Court. He was imprisoned during the Salt
Satyagraha and the Quit India Movement. He was elected to the Madras
Legislative Assembly in 1937 and served as Parliamentary Secretary in the
Rajaji government and as a minister in the O. P. Ramaswamy Reddiyar
government. Following the defeat of the Indian National Congress in
the 1967 elections, Bhaktavatsalam partially retired from
politics. He was born in Pettai village.