காப்புன்னை உன்னக் கழியும் .. . அருவினைகள்.. .. அவிழ்ந்தொழியும்
– நின்னடியை வந்திப்பார்
காண்பர் வழி.
எம்பெருமானே - உன்னை நினைக்கும் அளவிலேயே துன்பங்களும் நீங்கிவிடும்; முந்தைய ஜென்ம பூர்வ
வினைகள் கூட அவிழ்ந்து ஓடி விடும் - உந்தன் திருவடிகளை பற்றினவர்கள் - அர்ச்சிராதி
மார்க்கத்தை அடைந்து இன்புறுவர்கள் !
Celebrating
Purattasi Sanivaram 5 today – Sri Azhagiya Singar periya maada veethi purappadu
with Swami Manavala Mamunigal at Thiruvallikkeni divyadesam.
.jpg)
No comments:
Post a Comment