To search this blog

Wednesday, November 25, 2020

HE is the eternal SAviour .. வண்ணமா மணிச்சோதி - கேசவன்தமர்

இவ்வுலக வாழ்வில், மனிதர்க்கு உரியதாயும் எப்போதும் நெருக்கமானதாகவும் இருப்பது எது : - அவர் தம் மனமே !!  -  செந்நாப்போதார் திருவள்ளுவரின் வாக்கு :  

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.  தமர் என்ற தமிழ் சொல்லுக்கு பல அர்த்தம் உண்டு.  :  சுற்றத்தார், உறவினர், உறவோர், ; தமக்குவேண்டியோர்; தம்மவர்  ; சிறந்தார் ; பரிசனம் ; கருவியால் அமைத்த துளை ; துளையிடுங் கருவி. 



Frances H. Arnold, PhD, won the Nobel Prize in Chemistry in 2018, which is kind of a big deal. It’s hard to become a Nobel Laureate in a scientific field without having contributed a lot to science and had many successes as a scientist.

Some voices raise during difficult situations – be if a cyclone like Nivar or like the Pandemic that the world is facing now.  Some would try to put forth arguments that if God were to be existent – why miseries for humans ? – why not poor people be saved from the fury of nature and diseases. Science (from the Latin word scientia, meaning "knowledge") is a systematic enterprise that builds and organizes knowledge in the form of testable explanations and predictions about the universe.  The evolutionary biologist Richard Dawkins is probably the most famous contemporary proponent of this view, which has intellectual roots dating back at least to political theorist Karl Marx and psychoanalyst Sigmund Freud. In his book The God Delusion, Dawkins argued that religious faith is “persistent false belief held in the face of strong contradictory evidence”, and thus delusional. They would try to advance theories that only Science is right and that everything scientific is proven without ever realizing or admitting the fact the findings of Science do tend to change over the years and one proposition is rubbished in a few years !

This is no post to that religious beliefs  confer immunity from a disease or disaster but it is our belief that provides solace in tougher times.   For most people in the world, the answer seems obvious: Because it’s self-evident that God exists. From the point of view of the believer, the really puzzling question is how anyone could not believe. Now getting back to that Nobel laureate in Chemistry in 2018 – recognized by a powerful group of Scientists, tweeted a couple of years later,  that -   I am totally bummed to announce that we have retracted last year's paper on enzymatic synthesis of beta-lactams. The work has not been reproducible.  Frances H. Arnold, PhD, won the Nobel Prize in Chemistry in 2018,  and in 2020 stated that it   is painful to admit, but important to do so. I apologize to all. I was a bit busy when this was submitted, and did not do my job well. What will happen to the findings, the postulation and the experiments based on that !! 




For us Srivaishnavaites, the eternal belief and faith is on Sriman Narayana, on doing kainkaryams to Him and reaching His lotus feet – accomplishing oneself to be His devotee, His near – “Kesavan Thamar”.

ஸ்ரீவைணவர்களான நமக்கு உய்வதோர் உபாயம் - ஸ்ரீமன் நாரணனுக்கு ஏதேனும் கைங்கர்யம் செய்து, அவனது திருவடி சம்பந்தம் பெற்று -   கேசவன்தமர் என்னும் படியான சிறப்புப் பெறுதலே ஸ்ரீவைஷ்ணவஸ்ரீவிலக்ஷணம்.  இத்தகைய சிறப்பு பற்றிய சுவாமி நம்மாழ்வாரின் பாசுரம் இன்று .

வண்ணமா  மணிச்சோதியை  அமரர்தலைமகனை,

கண்ணனை நெடுமாலைத்  தென்குருகூர்ச்சடகோபன்,

பண்ணிய  தமிழ்மாலை   ஆயிரத்துள்ளிவை பன்னிரண்டும்,

பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு    அண்ணல்தாள்   அணைவிக்குமே.

 

நல்ல நிறமுடைய நீலமணியின் ஒளியையுடையனாய்,வட மதுரையிலே கண்ணனாக  திருவவதாரம் பண்ணின நம் ஸ்ரீமன் நாராயணன் தம்மை விரும்பிய ஆச்ரிதர் பக்கலில்  அளவு கடந்து செல்லுகின்ற வியாமோஹத்தை உடையவன்.   அத்தகைய சிறப்பு வாய்ந்த  எம்பெருமானைக் குறித்து தென் குருகூர்சடகோபன் ஸ்வாமி  நம்மாழ்வார்   நித்யஸூரி நிர்வாஹகனாய் அருளிச்செய்த தமிழ் மாலையாகிய இவ்வாயிரத்தினுள்ளும் பண்ணோடு கூடின  நாமப் பாட்டு இவை பன்னிரண்டும், ஸர்வேச்வரனுடைய  திருவடிகளை சேர்ப்பிக்கும். 

13.3.2011  அன்று சிறப்புற நடந்த தவனோத்சவத்தில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காலை தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளும் சமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.  எம்பெருமான் திருவடிகளே சரண்.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25.11.2020 









No comments:

Post a Comment