To search this blog

Sunday, November 1, 2020

Thiruvallikkeni kuthirai vahanam 2016 ~ பரி கீறிய அப்பன் வந்துறைகோயில்

Equus ferus caballus  - may not exactly ring a bell, but the word Horses would. Horses and humans have an ancient relationship. Asian nomads domesticated horses thousands of years ago ! – horses are mentioned in our Ithihasas, Emperors had them and cavalry has been glorified in many wars.  Horses were the animals closest to man in transportation and in conquering territories    until the advent of the engine.   There are race-horses too – attractive, well-fed and cared for, but subject to pain for better performance.  They would be whipped harsh, especially closer to the home bend – hit hard as a punishment or goading them into performing ie., running faster !




While most horses are domestic, others remain wild. Feral horses are the descendants of once-tame animals that have run free for generations. Groups of such horses can be found in many places around the world.   Wild horses generally gather in groups of 3 to 20 animals.  For centuries, racehorses have been whipped by jockeys in the belief that horses need ‘encouragement’ to run faster, and ultimately to win races for their human owners.   There is no benefit to jockeys using a whip in horse racing, according to a world-first study that found there was no difference in race times and rider safety between races where whipping is permitted and apprentice races that ban the use of whips.

The study is a boon to Racing Victoria, which is calling for whips to be phased out. It is seeking a vote at Racing Australia next month to introduce new rules that, if adopted, would limit the number of times a rider was allowed to whip their horse per race. The proposed reform would bring Australia into line with the United Kingdom, Ireland, Germany, France and parts of the United States.  The study, led by the University of South Australia, examined the stewards reports from 126 races in the UK, including 67 “hands and heels” races ridden by apprentice jockeys who are allowed to carry, but not use, the whip. All of the races were run on the same track and whip-free races were matched by track conditions, field size and race class with a whipping permitted race. The stewards reports were then analysed for movement on course, interference and jockey behaviour.  “And lo and behold, there was no statistically significant difference. In short, what that tells us is that whipping doesn’t work,”   “At least, whipping doesn’t work for the things that we thought it did.” The racing industry has long argued that whips are necessary as a safety aid, because they can help a jockey with steering. There is also a belief – both in the racing community and among punters – that they make horses run faster. 


குதிரை, பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி. குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை - அவற்றின் சக்தி பிரம்மிப்பூட்ட்ட வல்லது.   குதிரைகளில் பல்வேறு நிறங்கள் இருந்தாலும் வெண்ணிறக் குதிரைகளே சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. குதிரை- புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும்,  சிறப்பாக கருதப்பட்டு வந்து  உள்ளது. இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர். பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.    மனிதர்கள் பயணம் செய்வதற்கும் போர்த்தொழிலுக்குமே அதிகமாகக் குதிரைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

நமது  வைணவ திருக்கோவில்களில்  பிரம்மோத்சவத்தில் - குதிரை வாஹனம் சிறப்பானது. குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.  பரி என்றால் சீரான நடை. ஆகவேதான் குதிரைக்கு அப்பெயர். பரிதப்புதல் என்றால் தள்ளாடுதல்.  சில வருடங்கள் முன்பு, திருவல்லிக்கேணி புறப்பாட்டில்  - எம்பெருமான் முன்பு - பெரிய மத்தளங்கள் கட்டிய கிரீச்சிடும் ஒரு வண்டியும், தோரணங்களும், கம்பீரமான எருதும், அழகான வெள்ளை புரவியும், ஆழ்வான் யானையும் செல்லும்.  ஆழ்வான் இறந்து, மோகன் யானை திரும்பச்சென்று, வெறும் குதிரை & காளை; பிறகு காளை மட்டும் என மாற்றம்.  ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் கடைசியாக இருந்த வெண்ணிற  குதிரை ஒரு காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் சிறப்புற்ற உயர்வகை குதிரையாம் ! .    

திருமங்கை மன்னன் தனது திருமொழியில் 'வண்புருடோத்தமம்' என்கிற திவ்யக்ஷேத்ரத்தை மங்களாசாசனம் செய்யும் ஒரு பாசுரம் :

உளைய ஓண்திரள்   பொன்பெயரோன்  தனது  உரம்பிளந்துதிரத்தை

அளையும்,   வெஞ்சினத்தரி  பரி கீறிய அப்பன்  வந்துறைகோயில், 

மஹாபலசாலியான  இரணியனானவன் நோவுபடும்படி, அவனுடைய மார்பைக் கிழித்து, அவனது உடலில் நின்று இழிந்த  ரத்தத்தை அளைந்த உக்ரஸிம்ஹனானவனும்,  குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னும் அசுரனைக் கொன்றவனுமான  ஸ்வாமி வந்து உறையுமிடம் இந்த 'வண் புருடோத்தமம்' எனும் திருநாங்கூர் திவ்யதேசம் என்கிறார்.  கிருஷ்ணாவதாரத்திலே பாலகண்ணன் வளருமிடத்திலே பல அசுரர்கள் அவரை மாய்க்க வந்தனர்.  கேசி என்ற அரக்கன் குதிரை உருவம் எடுத்து வந்தான் - எல்லா கெடுமிடர்களையும் அழித்த கண்ணன் அவனையும் அழித்தான். 



On day 8 evening  of Brahmothsavam @ Thiruvallikkeni  is ‘Aswa (kuthirai) vahanam’ [in fact two !] –  Perumal  has purappadu on golden horse and comes Thirumangai mannan on his ‘aadalma’.   For us life is different ! ~ on the night of 22.6.2016,  we were attracted to different horses – the golden horse rode by Sri Azhagiya Singar and ‘aadalma’ of Kaliyan – and the Kaliyan vaibhavam that was enacted near Kuthirai vahana mantapam.  The Lord holds the reins of the golden horse – Azhwar  Kaliyan comes chasing on his ‘adalma’.  Neelan, Kaliyan – known by various other names was a local chieftain’ who used to feed thousands everyday.  Here are some photos of kuthirai vahana purappadu Sri Thelliya Singar in 2016.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.11.2020 






















1 comment:

  1. Very nice. I admire how you catch and bring relevant pasuram at the correct place. Very nice

    ReplyDelete