To search this blog

Monday, November 2, 2020

Sri Parthasarathi Muthangi 2010 ~ Swami Nammalwar Parankusa Nayaki

 Sri Parthasarathi Irapathu Uthsavam day 7 : Muthangi 
~ Nammalwar Nachiyar thirukolam 2010


இதிஹாச புராண காலங்களிலும், அரசவைகளிலும் - முத்து உயர்வாக கருதப்பட்டது.  அரசர்கள் நற்செய்தி கொண்டுவருவோர்க்கும் வெற்றி பெறுவோர்க்கும் - முத்து மாலை பரிசளிப்பர்.

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்  எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.

 (பெரியாழ்வார் திருமொழி)

 


பாசத்தில் திளைத்த பொங்கும் பரிவுடன் கூடிய பெரியாழ்வார், யசோதை வார்த்தைகளாக எம்பெருமான் கண்ணனின் பாத  அழகை வருணிக்கிறார்.  முத்து, நீலமணி, வைரம் முதலான நவஇரத்தினங்களுடன், (முத்து, பவழம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நீலம், கோமேதகம், புஷ்பராகம்) தூய்மையான தங்கத்தையும்   ஒன்றுகூட்டி, அவற்றை நிரலாகப் பரவி பதித்ததைப் போல் திகழ்ந்தன -  மணிவண்ணன் பாதங்கள்.  நீலமணிவண்ணன்,  கண்ணபிரானின் பாதங்கள்  நவரத்தினங்களைப் போல் பொலிந்தனவாம்.ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் - நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என்கிறாள்.  

முத்து என்பது உயர்ந்தது, சிறந்தது !,  ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் பொருள்.  உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம்   முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தமிழகத்திலும் பண்டைய பாண்டிநாடுமுத்துக்களுக்குப் பெயர் பெற்றது.  தமிழ் நாட்டில், தூத்துக்குடி போன்ற கரையோர நகரங்கள் முத்துக்குளிப்புக்குப் பெயர் பெற்றிருந்தன. இலங்கையிலும், யாழ்ப்பாண அரசுக்குள் அடங்கியிருந்த மன்னார்க் குடாப் பகுதியில் முத்துக்குளிப்பு இடம் பெற்றது.  முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன.

Abu Dhabi’s trade in pearls, precious stones and metals has witnessed significant activity in the first five months of 2020, rising to Dhs8.8 billion, a 25.7 per cent increase compared to Dhs7 billion in the same period of 2019, according to the Abu Dhabi Statistics Centre. This significant jump reinforces the position of the emirate and the country, in general, as a regional centre of the pearl and precious stone trade. According to these figures, the total trade in pearls and precious stones in Abu Dhabi accounted for around 11 percent of the emirate’s non-oil trade from the start of 2020 to the month of May, totalling Dhs80.2 billion.

This type of trade is expected to increase further this year despite the slowdown witnessed by many commercial sectors in the region and the rest of the world. Long known as the "Queen of Gems," pearls possess a history and allure far beyond what today's wearer may recognize. Throughout much of recorded history, a natural pearl necklace comprised of matched spheres was a treasure of almost incomparable value, in fact the most expensive jewelry in the world. Now we see pearls almost as accessories, relatively inexpensive decorations to accompany more costly gemstones.

A pearl is a hard, glistening object produced within the soft tissue (specifically the mantle) of a living shelled mollusk or another animal, such as fossil conulariids. Just like the shell of a mollusk, a pearl is composed of calcium carbonate (mainly aragonite or a mixture of aragonite and calcite)  in minute crystalline form, which has deposited in concentric layers. The ideal pearl is perfectly round and smooth, but many other shapes, known as baroque pearls, can occur. The finest quality of natural pearls have been highly valued as gemstones and objects of beauty for many centuries. Because of this, pearl has become a metaphor for something rare, fine, admirable and valuable.  Cultured or farmed pearls from pearl oysters and freshwater mussels make up the majority of those currently sold. Imitation pearls are also widely sold in inexpensive jewelry, but the quality of their iridescence is usually very poor and is easily distinguished from that of genuine pearls. Pearls have been harvested and cultivated primarily for use in jewelry, but in the past were also used to adorn clothing. They have also been crushed and used in cosmetics, medicines and paint formulations.

 

What a beauty  !  Wonder which Thayar is this ? ….  Emperuman in Archavatharam provides darshan to devotees ~ we need not even go to the temple, Swami Himself would come on the streets and provide us glorious darshan.  That is the purpose and advantage of divyadesa sthala vasam b u t  at times, humans do not even understand this and are very busy walking, speaking, driving, purchasing and doing all sundry things on the streets – not having the mind to worship Emperuman .. ..

 

நேர்த்தியாக உடுத்திய அழகான பட்டு, பல அணிகலன்கள், சற்றே கூர்ந்து நோக்கினால் மூக்குத்தி கூட புலப்படும். குத்துக்காலிட்டு அமர்ந்து இருக்கும் இவர் நாயகி அல்ல ~ நாயிகா பாவத்தை வெளிப்படுத்திய சுவாமி நம்மாழ்வார் *மையல்செய்து  என்னை மனம் கவர்ந்தானே என்னும் மாமாயனே! என்னும்*  ~ அதி ஸ்வரூபலாவண்யமய எம்பெருமானை மோகித்து தன்னை இழந்தவர் நம்மாழ்வார் ~ இந்நிலையிலே அவர்    பராங்குச நாயகி.  எம்பெருமானுடைய உத்தம புருஷத் தன்மையை அநுஸந்திக்கையாலே அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை கிளர்ந்து, ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தாமான தன்மையை ழந்து பிராட்டி   நிலைமையடைந்து   ‘பராங்குச நாயகி’யானார்.  

On day 7 of Irapathu Uthsavam – it is  very grand Muthangi for Sri Parthasarathi, yet all eyes would be  attracted by the most beautiful lady in a graceful sitting posture infront.  It is no ordinary lady – but one who changed completely yearning for Emperuman’s love .. .. that is Swami Nammalwar expressing his desire for Sriman Narayana and becoming Parankusanayaki.

 



Nammazhvar cannot bear separation from Lord Narayana and he imagines himself in the role of the Lord’s lover and in this role he is Parankusa Nayaki. He also plays the role of the pining girl’s mother and her friend.  As Parankusa Nayaki, Nammazhvar sends messages to the Lord through birds.  In the pangs of love, Parankusa nayaki could not wait even for a short time, so she sends forth another batch of birds. She tells the parrots to convey to the Lord, that she is inconsolable.   

A decade ago,  03.01.2010  was day 7 of Irapathu Uthsam -  being day 7,    Sri Parthasarathi Swami adorned Muthangi.  It is eternal bliss, indeed a feast to the eyes to have darshan of Paripuranan wearing a dress beautifully woven with pearls still unable to match the blemishless beauty of Perumal.   In front, there was the divyaprabandha goshti chanting Mamunigal’s Upadesa Rathinamalai and before, led Swami Nammalvar in Nayika  bhavam  ‘Nachiyar Thirukolam’ dressed as the woman [Parankusa Nayaki]  hailing the greatness of Sriman Narayana.  

கங்குலும் பகலும் கண்துயிலறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்*,

சங்குசக்கரங்கள் என்று கைகூப்பும் தாமரைக்கண்ணென்றே  தளரும்*,

எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இருநிலம் கைதுழாவிருக்கும்*,

செங்கயல்பாய்நீர்த் திருவரங்கத்தாய்,  இவள்திறத்து என்  செய்கின்றாயே?

 



Swami Nammalwar praises the Lord at Thiruvarangam, the place which abounds with beautiful  fishes in the holy river Thiru Cauvery.  Thinking of the Lord holding the Conch and Chakram, she doles out tears  handful  ~ knows not sleeping,  thinking of Him through day and night  and cannot imagine  a living without Him.   

Here are some photos taken during   purappadu of 2010 , which could ever be the greatest feast to the eyes of a Bagavatha yearning for darshan of Emperuman, and of Swami Nammalwar nachiyar thirukolam.  

 

adiyen Srinivasa dhasan (S. Sampathkumar)
02.11.2020.











  

2 comments:

  1. அடியேன் சீனிவாச தாஸன்
    ‌அருமையான‌ பதிவு

    ReplyDelete