திருவாய்மொழி
7-2 : கங்குலும் பகலும் பத்து
: சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என ஸ்வாமி நம்மாழ்வார்
மங்களாசாசனம் செய்த நம்பெருமாள்
திருவல்லிக்கேணி
நம்பிள்ளை சன்னதியில் இன்றைய அற்புதமான சாற்றுப்படி [12.12.2024]
- திருக்கோலம் அபய ஹஸ்தம், பரமபத
நாதன் பதக்கத்துடன். (tight close-up)
No comments:
Post a Comment