To search this blog

Tuesday, December 31, 2024

'நாயகனாய் நின்ற !' Emperuman Sriman Narayanan

 

திருப்பாவை இன்றைய நாள் பாசுரம் - 'நாயகனாய் நின்ற !'

 

எம்பெருமான் எத்தகையவன் - மனத்தால் அவனை எப்படி சேவிக்க விரும்புவீர்கள்.  ஸ்ரீதேவி பூமாதேவி நாச்சியாரோடு ஆதி சேஷ குடைக்கீழ்  நின்ற திருக்கோலத்தில், ஜெய விஜயர்கள் அருகில் நிற்க, பெரிய திருவடியாம் கருடாழ்வார் சிம்ஹங்களுடன் காத்திருக்க, ஆனை, சங்கம், சக்ரம் இத்யாதிகளுடன், தசாவதார எம்பெருமான்களாக !!  

 


This beautiful archamurthi is not worshipped  in any place – not having Thiruvarathanam / thiruamudhu -  disheartening thing is – such a beautiful Vigraham stands as showpiece in gallery of Madras Museum  

No comments:

Post a Comment