To search this blog

Thursday, December 26, 2024

sleeping! - awakening!! - கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று !!

sleeping! - awakening!! - கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று !!

 

 25.12.2024 is day  10 of Margazhi masam -  

இன்றைய பாசுரம் " நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! 


 

Heard of slow-wave sleep  ?  When do you sleep, how long  and how well do you sleep?  -  Sleep accounts for one-quarter to one-third of the human lifespan. .  Quality sleep – and getting enough of it at the right times -- is as essential to survival as food and water. But what exactly happens when you sleep?

 

In Computers, Sleep mode is a power saving state that stops all actions on the computer. Any open documents and applications are moved to the system memory (RAM) and the computer goes to a low-power state. This is similar to pausing a movie DVD. The computer is still powered on, but uses less power. Devices such as monitors also use sleep or standby mode to reduce power consumption. Waking the computer from a sleep mode allows you to quickly resume normal, full-power operation within a few seconds. To wake up a computer or the monitor from sleep, standby, or hibernate, move the mouse, or press any key on the keyboard. If this does not work, press the power button to wake up the computer. 

Human life, sleep and awakening are much more complex, though occurring on their own, for centuries.  Before the 1950s, most people believed sleep was a passive activity during which the body and brain were dormant. “But it turns out that sleep is a period during which the brain is engaged in a number of activities necessary to life—which are closely linked to quality of life,” says Johns Hopkins sleep expert and neurologist.  Funnily researchers are  spending many of their waking hours trying to learn more about the sleeping process  and how they affect mental and physical health.  

Throughout your time asleep, your brain will cycle repeatedly through two different types of sleep: REM (rapid-eye movement) sleep and non-REM sleep. The first part of the cycle is non-REM sleep, which is composed of four stages. The first stage comes between being awake and falling asleep. The second is light sleep, when heart rate and breathing regulate and body temperature drops. The third and fourth stages are deep sleep.

As you cycle into REM sleep, the eyes move rapidly behind closed lids, and brain waves are similar to those during wakefulness. Breath rate increases and the body becomes temporarily paralyzed as we dream. The cycle then repeats itself, but with each cycle you spend less time in the deeper stages three and four of sleep and more time in REM sleep. On a typical night, you’ll cycle through four or five times. According to researchers, there are two main processes that regulate sleep: circadian rhythms and sleep drive. Circadian rhythms are controlled by a biological clock located in the brain.  

Slow-wave sleep (SWS),  is often referred to as deep sleep, is the third stage of non-rapid eye movement sleep (NREM), where electroencephalography activity is characterised by slow delta waves. Slow-wave sleep usually lasts between 70 and 90 minutes, taking place during the first hours of the night. SWS is characterised by moderate muscle tone, slow or absent eye movement, and lack of genital activity. Slow-wave sleep is considered important for memory consolidation, declarative memory, and the recovery of the brain from daily activities.  Slow-wave sleep is considered important for memory consolidation. 

To calculate how much deep sleep you need, first determine how much sleep you need overall. Most adults should aim for at least seven hours.  Up to 20% of that time is typically spent in deep sleep 

For people who aren't fans of winter, animals that hibernate seem to have the right idea. After all, hibernation is like burying your head under the covers until spring comes, isn't it? Not quite. The science of hibernation is very different from what happens when you sleep. Hibernation is a long-lasting form of torpor. This is a state where metabolism is highly reduced. Metabolism is the chemical process that takes place in plants and animals to keep them alive. It is how our cells turn the food we eat into energy. During hibernation, metabolism is "extremely slowed down or completely halted,"  When dwarf lemurs hibernate, they reduce their heart rates. An active lemur's heart can beat up to 300 times a minute, Blanco said. During hibernation, it can beat less than six times a minute. Breathing slows down, too. Instead of taking a breath every second, hibernating lemurs can go up to 10 minutes without taking a breath. Their brain activity "becomes undetectable."  

This is very different from sleep, which is a gentle resting state. During sleep, unconscious functions like breathing are still carried out. Hibernation is a much deeper kind of rest. In fact, hibernators sometimes "wake up" from their hibernation in order to catch some sleep.   Arctic ground squirrels hibernate for 7-8 months during the winter, with some having the longest and deepest hibernation of any known mammal, allowing their body temperature to drop below freezing. While hibernating, an Arctic ground squirrel’s heart beats just once per minute.  

Awakening is a crucial event for the organism. The transition from sleep to waking implies physiological processes which lead to a new behavioural state. Spontaneous awakenings have varying features which may change as a function of several factors. The latter include intrasleep architecture, circadian phase, time awake, age, or disordered sleep. Despite its clear theoretical and clinical importance, the topic of awakening (in humans) has received little attention so far. The experimental data which provide in the human suggestions on the regulation of awakening are discussed, mainly those concerning sleep architecture and homeostatic/circadian factors also in a life-span perspective, since age is a powerful factor which may influence awakening. Clinical contributions will examine two main sleep disorders: insomnia and hypersomnia. Daytime functioning is shown in insomniac patients and compared to other pathologies like sleep apnea. 

Certainly not any post on sleep, its depravity and ill-effects but more on awakening; not exactly the spiritual awakening, physical one too .. .. getting up early and praying Emperuman Sriman Narayana with Thiruppavai pasurams, the month being special, Margazhi.  

இது மார்கழி ! - "திருப்பாவை மாதம்".  கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.  திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது.  ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை - பாவை நோன்பின் அற்புத சிறப்பை விளக்குவது.  கோதைப்பிராட்டி, வீடு வீடாக சென்று அதிகாலையில் தன் தோழியினரை எழுப்புகின்றார்.   இன்றைய பாசுரம் " நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!”  





பொதுவாக  தூக்கத்தின் ஒரு சுழற்சி 90 நிமிடங்கள் நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாங்கள் வழக்கமாக முடிக்கிறோம்!!   90 நிமிட சுழற்சியின் முதல் கட்டம் ,Non rapid eye movement (NREM) 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். இது இரண்டாம் கட்டத்தை ஒப்பிடும்போது நீண்டது. 60-70 நிமிடங்கள் வரை இது இருக்கும்.இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் இந்த நேரத்தில் தூக்கத்தில் நடக்கும் விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறோம்  !! 

இராமாயண இதிஹாச புராணத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் "இராவணனின் தம்பி கும்பகர்ணன்" - நல்ல குணவான், பெரிய வீரன் .. .. .. ஆனால் வாழ்வின் பெரும்பாகத்தை உறங்கியே கழித்தவன் !  சனகாதி முனிவர்கள் இட்ட சாபத்தால் விசயன் எனும் இவன்  பூமியில் வந்து பிறந்ததாக கூறப்படுகிறது.  இவரது உறக்கத்திற்கு காரணம் பிரம்மனிடம் தவறுதலாக நித்திரையை கேட்டு பெற்றது.  அண்ணனைக் கண்டவுடன் கும்பகர்ணன் நிலத்தில் விழுந்து வணங்குவது ஒரு மலையே கீழே விழுந்து படுத்தது போல் இருக்கிறது எனவும் வலிமையும் பெருமையும் உடைய தன் தம்பியை இராவணன் ஒரு குன்று மற்றொரு குன்றைத் தழுவுவதைப் போன்று தழுவுகிறான் எனவும்  கம்பர் தமது இராமாயணத்திலே  உருவகப்படுத்துகிறார்.   பகைவனும் வியக்கும் தோற்றமுடையவன் கும்பகர்ணன்.  இங்கே இப்பாசுரத்திலே -  கர்ம வினை பேசப்படுகிறது. முற்பிறவியில் செய்த நற்செயல்களினால் இப்போது நல்வாழ்வு வாழ்கிறாய் என்கிறாள் ஆண்டாள்.   உறங்குதல் போட்டியில் கும்பகர்ணன் பாவை நோன்பிருக்கும் அப்பெண்ணிடம் தோற்றதால் அவன் தனது உறக்கத்தை அவளிடம் தந்து சென்றான் என்று சொல்வது காலட்சேபங்களில் வரும் சுவையான ஒரு கோணம்.  

திருப்பாவை பாசுரமும் - எளிய விளக்கமும் (பல வலை தளங்களில் படித்தது, சில உபன்யாசங்களில் கேட்டது):

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். 

ஆண்டாள் மற்றும் தோழியர் அழைக்க இம்மியும் அசையாமல் தூமணி மாடத்து வீட்டில் துயில் கொண்டிருக்கும் அந்த பெண்பிள்ளை,   முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிதுக்கொண்டு இருப்பதாக ஆண்டாள் மருவுகிறாள்.   பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா. -  என்று அவளை துயில் எழுந்து, நீராடி, கண்ணனின் பேர்பாடி பாவை நோன்பிருக்க அழைக்கும் ஒரு அற்புத பாசுரம் இது

            Sooner, the English New year 2025  will be born and from 5.1.2025, Andal Neeratta uthsavam is scheduled to commence.  After many days of lockdown and et.al - 6.1.2021 dawned beautifully as there was Andal thiruveethi purappadu .. ..    Reminiscing the glorious past, here are some photos from Sri Godhapiratti Andal Neeratta uthsava purappadu earlier this year on 13.1.2024.      

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26th Dec 2024.





  

No comments:

Post a Comment