To search this blog

Friday, December 20, 2024

எம்பெருமானின் சௌலப்யம். : deontological ethics !

எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஓர் சிறந்த குணம் - சௌலப்யம்.  Ever heard of :  deontological ethics !

 


திருவாய்மொழி முதல் பத்தில் 3ம் திருவாய்மொழி - பத்துடை அடியவர்களுக்கு எளியவன் ! - எம்பெருமானது எளிமையை கலிநிலைத்துறையில் வியக்கும் பாசுரம்.  இந்த பத்து பாசுரங்களின் சாராம்சத்தை,  திருவாய்மொழி நூற்றந்தாதியில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஒரே பாசுரத்தில்  சிறப்புற மொழிகிறார். 

In today’s fast-paced environment,  a general rule is how simple it is to make things and how complicated it is to simplify them – you have to be terse and simple as  people never had so little time to absorb information ever before. There are  Pretentious individuals who punctuate complex words pretending to be simple !!  

In moral philosophy, deontological ethics or deontology (from Greek: δέον, 'obligation, duty' + λόγος, 'study') is the normative ethical theory that the morality of an action should be based on whether that action itself is right or wrong under a series of rules and principles, rather than based on the consequences of the action.  It is sometimes described as duty-, obligation-, or rule-based ethics. Deontological ethics is commonly contrasted to consequentialism, utilitarianism, virtue ethics, and pragmatic ethics.  In this terminology, action itself  is more important than the consequences. The term deontological was first used to describe the current, specialised definition by C. D. Broad in his 1930 book, Five Types of Ethical Theory.  

Simplicity, otherwise called minimalism or essentialism, can be considered most broadly as that which reduces complexity, confusion, and clutter in both our physical spaces and our emotional lives. This is the minimalist’s strongest trait. By keeping life simple, there is no reason to covet or lust, lie or steal, nor boast or squabble. More than making the virtuous life easier to practice, simplicity allows the virtues to arise almost spontaneously. 

Simplicity - From Middle English simplicite,  is the state or quality of being simple

1.      The quality or state of being unmixed or uncompounded

the simplicity of metals or of earths

2.      The quality or state of being not complex, or of consisting of few parts. quotations   

Simplicity is the virtue of removing the unrelated things to reveal the essence. Simplicity is the direct alignment with reality and it is the opposite of false and its various manifestations including pretension, prevarication, bloviating, masquerading, exaggeration, denial, grandiloquence, falsehood, or misunderstanding. Simplicity is the opposite of excess, and its various manifestations including opulence, extravagance, gaudiness, ostentatiousness, and waste. Simplicity is also the opposite of indirect, and its various manifestations including oblique, roundabout, convoluted, devious, and circuitous. Simplicity fully enjoys the magnificent essence it has revealed.

 


English word, its meaning, expression and revelation all could be far different and away from our Srivaishnava philosophy of ‘being simple and being accessible to all !” 

                       திருவாய்மொழி நூற்றந்தாதி –  தேன் போன்று இனிமையானது.   ஸ்வாமி  நம்மாழ்வாரின் திராவிட வேத சாகரமான திருவாய்மொழி.  100 பதிகங்கள் கொண்டது.  இதில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் திருவாய்மொழி  நூற்றந்தாதியில் நமக்கு அருளிச்செய்துள்ளார். ஆழ்வாரின் ஒவ்வொரு பதினோரு பாசுரமான ஒரு திருவாய்மொழிக்கு அப்பாசுரங்கள் அனைத்தையும் ஒரே வெண்பாவில் அதாவது பதினைந்து சொற்களில் மாமுனிகள் ஆக்கிவைத்தது உலக இலக்கிய அதிசயம். ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து இந்த அற்புத நூற்றந்தாதி,  நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது.  

மூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் பகவானின் ஸௌலப்யத்தை (எளிமையை) உபதேசித்த பாசுரங்களை அடியொட்டி அருளிச்செய்கிறார்.  

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்

முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன்பால் – பத்தி செய்யும்

என்றுரைத்த  மாறன் தன் இன்  சொல்லால் போம்  நெடுகச்

சென்ற பிறப்பாம் அஞ்சிறை

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளில்:    “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும்.

 

Reminiscing the interesting past, here are some photos from Aadi Amavasai purappadu – a decade ago – on 26.7.2014





 

adiyen Srinviasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20.12.2024.
Acknowledge with thanks Sri Thotadri Sarathi Swami, 
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

 

 

                       Sri Parthasarathi Emperuman & Kothai Nachiyar pinnazhaghu ! 






No comments:

Post a Comment