To search this blog

Thursday, January 20, 2022

Thirumazhisaippiran Sarrumurai 2012 - Thirumylai Sri Madhava Perumal thirukovil

 திருமயிலை ஸ்ரீ மாதவப்பெருமாள் கும்ப ஆரத்தி ..

                                                        .. திருமழிசைப்பிரான் சாற்றுமுறை 

20th Jan 2022 

தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம்! இந்தத்

தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன்* துய்ய மதி

பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று

நற்றவர்கள் கொண்டாடும் நாள் **




No comments:

Post a Comment