To search this blog

Wednesday, January 19, 2022

Thiruvallikkeni - Iraapathu Uthsavam 8 : 2022 - Raja Mannar thirukolam

Thiruvallikkeni - Iraapathu Uthsavam 8 :  2022  

திருவல்லிக்கேணி இராப்பத்து  உத்சவம் 8

ஆ   -  தமிழ் மொழியின் எழுத்துகளில் இரண்டாவது - இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும்.    ஆ, என்றால் பசு என்றும் பொருள்.  பசு மாட்டிற்கு வேறு பெயர்கள் : கோமாதா, குரம், கபிலை, கூலம், கோமளம், சுரபி, சுரை, தேணு, பத்திரை, சுதை, வற்சலம், வற்சை.   பசுக்கூட்டத்திற்க்கு ஆநிரை என்று பெயர்.   செல்வத்தின் குறியீடாக ஆநிரைகள் கூட்டம் இருந்தது.  அந்த காலத்தில், அவற்றை காப்பது தலையாய கடமை.    நாகரீக வளர்ச்சியில் குடியிருப்புகள் உருவான பின், கால்நடைகள் வளர்ப்பும், விவசாயமும் முக்கிய தொழிலானது.

சிறந்த மேய்ப்போன் - மாயோன் ஆன கண்ணபிரான்.  அவனே ஆநிரை மேய்த்தான் ! அவனே ஆநிரை காத்தான் !  அவனே நமக்கு கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்!.  அவனே தலை சிறந்த அரசன்.    "கோ' என்னும் சொல் பசுவையும், அரசனையும் குறிக்கும். "கோல்' என்னும் சொல்லடியிலிருந்து கோ, கோன், கோமான் என்னும் சொற்கள் தோன்றின. சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும்.   சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடைபெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கானது.  ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல், எயில் காத்தல் - எயில் வளைத்தல் முதலியன போரின் வகைகளாம்.  போர் அறிவிப்பை  உணர மாட்டாதவை பசுக்களாகும். எனவே பசுக்களைப் பாதுகாக்க விரும்பி ஆநிரைக் கவர்தல் நடைபெற்றது.  அவ்வாறு கவர்ந்து திரும்பும்போது அப்பசுக்களுக்கு உணவினை வழங்கி, அவற்றிற்கு ஊறு செய்யாமல் ஓட்டிச் செல்வர்.  

Embracing cows, or "koe knuffelen" in Dutch, is more than a cute wellness trend. With immense mental health benefits, the practice has growing global appeal.  From goat yoga to sound baths, the world is full of wellness trends designed to soothe and calm both body and spirit. Now, a self-care practice hailing from the Netherlands is promising practitioners serenity, and perhaps a smile or two.  Dubbed “koe knuffelen” in Dutch (literally “cow hugging”), the practice is centered on the inherent healing properties of a good human-to-animal snuggle. Cow cuddlers typically start by taking a tour of the farm before resting against one of the cows for two to three hours. The cow’s warmer body temperature, slower heartbeat and mammoth size can make hugging them an incredibly soothing experience, and giving the animal a backrub, reclining against them or even getting licked is all part of the therapeutic encounter. 

Cow cuddling is believed to promote positivity and reduce stress by boosting oxytocin in humans, the hormone released in social bonding. The calming effects of curling up with a pet or emotional support animal, it seems, are accentuated when cuddling with larger mammals. This wholesome pastime emerged in rural Dutch provinces more than a decade ago, and is now part of a wider Dutch movement to bring people closer to nature and country life. Today, farms in Rotterdam, Switzerland and even the United States are offering cow-hugging sessions and promoting the activity’s joy-inducing, stress-busting properties.  Funny people !  .. .. is that not a very common thing in our country where cows are hugged and treated so passionately !

Only recently,  Mattu Pongal  was celebrated grandly  - today is  the 8th day of Irapathu Uthsavam ………  ‘Raja Mannar’ Thirukolam for Sri Parthasarathi Emperuman . it is but natural – Krishna was the King of cowherds and Sri Parthasarathi  in His natural self…as  Rajamannar, blessed  His bakthas.  The whip and the crowning glory were of unparalleled beauty – one could also notice the small calf at His lovely feet and the beautiful cow behind Him.  

The easiest way to reach Him, is surrender thyself (Saranagathi) ~ of the infinite kalyanagunas of the Emperuman – there is one of ‘Vathsalyam’ – the exposition of patience and forgiveness……… we make so many mistakes knowingly  and yet our Lord protects and takes us nearer removing us of all the sins….. it is rendered that the cow would like the dirt off the calf revealing it’s extreme love for its progeny.  So also Emperuman accepts us even when we are full of dirt and mistakes.   We need to do nothing but surrender, prostrating at the divine feet of Sriman Narayana.




The meek cow represents the devotees who reach to Him, as the Eternal Saviour ~ the Emperor who protected the cows would sure protect us and give us the ultimate salvation.  In the words of Swami Nammalwar :  

எடுத்த  பேராளன் நந்தகோபன்றன் இன்னுயிர்ச் சிறுவனே! * அசோதைக்கு

அடுத்த  பேரின்பக்  குலவிளங்களிறே! அடியனேன்  பெரியவம்மானே!*

கடுத்த போரவுணன் உடலிருபிளவாக் கையுகிராண்ட  எங்கடலே !*

அடுத்ததோர் உருவாய் இன்று  நீவாராய் எங்ஙனம் தேறுவர் உமரே ? 

செல்வச்செழிப்பு வாய்ந்த சீமானான நந்தகோபனுடைய இன்னுயிர்ச்  சிறுவனாய் வளர்ந்த கண்ணன், ஒருத்தி மகன் என தேவகிப்பிராட்டி வயிற்றிலே பிறந்து,   யசோதைப்பிராட்டியிடம் அக்குலத்திற்கோர்  இளங்கன்று போன்று  சீரும் சிறப்பையுமாய் வளர்ந்தவன்.  பல களங்களை கண்டு சண்டையிலே தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை இரண்டு  துண்டமாகும்படி திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு  பிளந்த கடல் போன்றவனே ! ~  யாம் மிக விரும்புவளவிலே ஒரு வடிவழகைப்  பூண்டு, உந்தன்னை  உபேக்ஷித்து இருப்பவர்களுக்கு வருகை தருவாயாக !  என் போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கள்  உன்னை சர்வரக்ஷகன் என கொண்டாடும்படியாக வாரும் என நம்மாழ்வார் பிரார்திக்கிறார்.  

He would besides giving us all the good things in life, give us the good mind to think of Himself of all the time during the day and night ~ and those of us who start feeling so, are the most blessed.  

Here are some photos taken during Irapathu uthsavam on 15.1.2017. 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19th Jan 2022. 










No comments:

Post a Comment