To search this blog

Tuesday, January 18, 2022

Thiruvengadamudaiyan sarruppadi ! - தெண்ணல் அருவி மணிபொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!




How stable are you ? – do you believe that let things happen, and this too shall pass ! – there was a time when all of us were so eager to watch news to know the day’s count of Covid – now perhaps statistics do no longer matter ! – sadly, there was a time when everyone was only talking about people affected in neighbourhood, how Corporation was marking houses and how streets were getting sealed .. .. now, Covid 19 has not vanished, you hear and see it around in every neighbourhood – but life goes on ! 

Just when we thought that slowly the figures of the city were getting to double digits, came another slap – another newer variant.  The rapid spread of the Omicron variant has brought the world to a standstill, once again - putting a pause to normal life, hampering daily routines with restrictions being imposed worldwide. As the uncertainty continues, stress and anxiety have been taking a toll on people leaving them with just one question - When will the pandemic end? 

While few governments are coming around to the idea that Covid may be endemic like the flu, some experts are elaborating  the probability where Omicron might be the end of this pandemic.  Worser still, such pandemics ending the World !  - elsewhere, there are growing calls in Europe for Covid-19 to be treated as an endemic illness like the flu despite strong warnings from global health officials that the pandemic is far from over.  It is not so simple – India on Tuesday reported 2.38 lakh new Covid-19 cases, while the active cases rose to 17,36,628 according to the Union health ministry data. 8,891 cases of Omicron variant have been reported across 28 states and union territories. 

If you are among those who think that vaccines are the most effective answer - read on : 

Head of Russia's Gamaleya Research Center, Alexander Gintsburg, has stated that the effectiveness of the Sputnik V Covid-19 vaccine against the Omicron variant is 75%, adding that protection increases to 100% if the person receives a Sputnik Light booster dose in six months. Travelling may soon become easier and less struggling, in spite of the increasing number of COVID-19 cases across Europe, and in particular of the Omicron variant cases.  This despite the data of WHO showing that only in the last seven days, France has recorded almost two million new COVID-19 cases (1,854,631), Italy 1,158,234, Spain 690,129, and Germany 342,973. The new COVID-19 variant, which was detected in late November last year, is more transmissible than others. Due to this, the WHO has warned that half of Europe will be infected with the Omicron virus variant within the next two months.  Yet, the variant that seemed quite scary at the beginning turned out to be a milder version of the virus, with those catching it experiencing less severe symptoms and ending up hospitalized less often compared to those with other COVID-19 versions. 

As a result, many world countries, including European Union Member States, are considering treating the Coronavirus like the flu. According to Bloomberg, Spain has been the first EU country to suggest people start getting used to living with COVID-19, calling on the rest of the Member States to start treating the virus as an endemic disease. 

Enough of Covid 19 news – the more you read, more confused one could be !! 


ஓய்வை விளைவிக்கின்ற கிழத்தனமென்ன, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்ன ? - மரணம் என்ன ! -  மனித வாழ்க்கையின் அவலங்களை கேள்விப்பட்டு இருக்கிறோம், கண்ணுற்று இருக்கிறோம்.  மனித வாழ்க்கையே நமக்கு இது நேராது என்ற நம்பிக்கையில் காலம் கழிப்பது தானே ! ~ எனினும் 'கொரோனா நோய்" போன்ற வியாதிகள் பரவும்போது - மனம் பயந்து என்ன செய்வது என்பது அறியாமல் தளர்வது மனித இயல்பே அல்லவா !  

ஸ்ரீவைணவம் ஒரு எளிய மார்க்கம் - நமக்கு எல்லா பிணிகளுக்கு அருமருந்து ஸ்ரீமந்நாராயணன் மட்டுமே !. வண்ணமருள்கொள் அணி மேகவண்ணனான திருவேங்கடவன் இமையோர்க்கு அதிபதி ! அவனே   தெளிந்து நன்றான அருவிகளானவை விலக்ஷணமான மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும் கொழித்து ஏற்பட்டுள்ள  திருமலையிலே  சர்வேஸ்வரனாக எழுந்தருளி நமக்கெல்லாம் சேவை சாதிக்கின்றான்.    மூப்பு, பிணி வியாதி முதலிய கருமபலன்களைத் தொலைத்தருள்வதற்காகத் திருமலையிலே எழுந்தருளி நிற்கிற அற்புத திருவேங்கடமுடையவன் ஏழுமலையான் திருப்பதி வெங்கட்ரமணனின் திருவடித் தாமரைகளை நெஞ்சினால் நினைத்து வாயினால் துதிக்குமவர்களுக்கு ஜன்மஜென்ம  வினைகள் அனைத்தும் தொலைந்து ஓடிடும் என்பது திண்ணம்.   




Today is Thai 5  (18.1.2022)  – day 6 of Irapathu Uthsavam – all devotees would look forward to this day as Emperuman would have Thiruvengadam Udaiyan Sarruppadi.  One can have darshan of the Lord of Seven Hills without going to Thirumala !!  - sadly Temples are out of bounds of devotees this holy day and We have to satisfy ourselves having darshan reminiscing  HIM and seeing old photos.  



திரு அத்யயன உத்சவம் அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ திருக்கோவில்களிலும் சிறப்புற நடந்து வருகிறது.  அரசாங்க உத்தரவுகள் படி இன்றும் பக்தர்களுக்கு சேவை கிடையாது.  திருவல்லிக்கேணியில் இராப்பத்து உத்சவத்தில் ஆறாம் நாள் - திருவாய்மொழி பாசுரம் ஆறாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி  பாசுரத்துக்கு ஏற்ப ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருவேங்கடமுடையான் ஆக சேவை சாதிக்கிறார்.   

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் மற்றோரு திருவேங்கடமலை சிறப்பு பாசுரம் : 

வண்ணமருள்கொள் அணிமேக வண்ணா!   மாய அம்மானே!

எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே!

தெண்ணல் அருவி மணிபொன்  முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!

அண்ண லே!  உன் அடிசேர அடியேற்கு  ஆவாவென்னாயே.



                                                           அருளே வடிவெடுத்த வண்ணமாய்  அழகிய மேகம்போன்ற நிறத்தையுடையவனே! ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே!  நெஞ்சுக்குள்ளே புகுந்து தெவிட்டாத சுவை கூட்டும்  அமிருதமானவனே!   தேவாதிதேவனே!   தெளிந்தழகிய அருவிகள் மணிகளையும்,  பொன்னையும்,  முத்துக்களையும்  கொழிக்குமிடமான திருவேங்கடமலையில் வாசம் செய்பவனே!    ஸ்வாமியே!   உன் திருவடிகளில் வந்து சேரும்படி அடியேனுக்கும்  ஐயோ வென்றிரங்கியருள வேணும்.   

                           இன்று  திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவத்தில் ஆறாம் நாள். ஸ்ரீபார்த்தசாரதி, சங்குசக்ரதாரியாய் திருவேங்கடமுடையான்   திருக்கோலத்தில்   அதி அற்புதமாக சேவை சாதித்தார்;   நம்மாழ்வாருடன் திருக்கோவில் உள்ளே  புறப்பாடு  கண்டு அருளினார்.     

On the 6th day of  Irapathu uthsavam at Thiruvallikkeni, Sri Parthasarathi Swami blesses devotees  in  ‘Thiru Venkadam Udaiyan” Thirukkolam, in tune with the sarrumurai pasuram of Thiruvaimozhi 6th canto 10th decad -  ‘Ulagam Unda Thiruvaaya’ pasuram..     Here  are some photos of Thiruvengadam Udaiyan thirukolam of Sri Parthasarathi Perumal  of yesteryears and Swami Nammalwar. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18th Jan 2022.
  

1 comment: