இன்று 16.1.2026 கணு
பொங்கல். ஆண்டாள் நாச்சியார் திருவீதி புறப்பாட்டில்
புஷ்பம், பழங்கள், கரும்பு, வஸ்திரங்கள் (ரவிக்கை துண்டுகள்) சமர்பிக்கப்படுகின்றன.
திருவல்லிக்கேணி ஆண்டாளுக்கு
சமர்ப்பிக்கப்பட்ட வண்ண வண்ண வஸ்திரங்களை திருக்கோவிலுக்கு எடுத்து செல்லும் கைங்கர்யபரர்
திரு நம்பி ஸ்ரீனிவாசன் [முகுந்தன்]
புகைப்படம்: Maaps

No comments:
Post a Comment