Youth
practising Nadaswraam at Thiruveezhimazhalai Siva sthalam. :
திருவீழிமிழலை
விழிநாதேசுவரர் கோயில் - திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல்
பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலம் இத்தலம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில்
ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் விழிநாதேசுவரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில்
சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.
சடையார்
புனல் உடையானொரு* சரிகோவணம் உடையான்
படையார் மழுவுடையான் பல* பூதப்படையுடையான்
மடமான்
விழியுமைமாதிடம்* உடையானெனை யுடையான்
விடையார்
கொடியுடையானிடம்* வீழிம் மிழலையே
அ௫ளியவர்
: திருஞானசம்பந்தர்
திருமுறை
: முதல்-திருமுறை
பண்
: நட்டபாடைநாடு :
சோழநாடு
காவிரித் தென்கரை தலம் : வீழிமிழலை
-S. Sampathkumar
2.1.2026
No comments:
Post a Comment