To search this blog

Wednesday, January 14, 2026

கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் ~ போகி புறப்பாடு

 

தை பொங்கலும் வந்தது (நாளை பிறக்க போகிறது!)

பாலும் பொங்குது… பாட்டு சொல்லடியோ…


 

கோதை பிராட்டி ஆண்டாள் நீராட்ட தேரும் வீதியில் வந்தது இன்று காலை !

மாலை தித்திக்கும் கரும்பாக எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி

போகி திருக்கல்யாண மாப்பிள்ளையாக புறப்பாடு


 

திருவல்லிக்கேணி கொண்டாட்டங்கள் !! -  திருவல்லிக்கேணி திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி அரண்யம் - கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி என கலியன் திருவண்புருடோத்தமத்தை மங்களாசாசனம் செய்தது போல - கரும்புகள் நடுவே எம்பெருமான்.

14.1.2026

No comments:

Post a Comment