Holy Thirumala – all paths lead to His glorious thirupatham.
ஏழுமலையானே உன் திரு முகம் காண பரவசம் மிகவாகுமே !!
மாலே, மாலே திருமாலே - திருமலையாளும் பெருமாளே
சங்கு சக்ரதாரியே !! - சர்வ அலங்காரியே –
என்றும் உன்னை பாடுவோம் பெருமாளே
No comments:
Post a Comment