Ascending Holy Thirumala ~ view of holy Seven hills [Ezhu Malaigal] by night !
: - https://youtu.be/UYSyttWNZH4
வேங்கடமாளும் கோவிந்தா
! ஸ்ரீ ரமணா ஸ்ரீ ரமணா!
வேங்கடரமணா கோவிந்தா !!
விண்ணும் மண்ணும் அளந்தவா
கோவிந்தா !!
கதி நீதானே கோவிந்தா ! - காத்து
அருள்வாயே கோவிந்தா!
தர்ம மூர்த்தியே கோவிந்தா
! தருவாய் அபயம் கோவிந்தா !!!
No comments:
Post a Comment