To search this blog

Sunday, November 2, 2025

Sripadham kainkaryam ~ Triplicane Nani mama

 

திருவல்லிக்கேணியில் நாம் அனைவரும் அறிந்தவர். இனிய முகம் - 72+ வயது இளைஞர் .. ..பல்லாண்டுகளாக நாள் தவறாமல் ஸ்ரீபாதம் கைங்கர்யம் .. .. பல இளைஞர்களை ஊக்குவித்து எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி வருபவர்; ஸ்ரீவைஷ்ணவ தென்னாசார்ய ஸ்ரீபாதம்தாங்கிகள் சபையில் முக்கிய அங்கத்தினர். - அன்புடன் 'நானி மாமா' என்றழைக்கப்படும் - ஈக்காடு நாராயணன் - இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory)ல் பணி செய்து ஒய்வு பெற்றவர் 

இவர்தம் சொந்த ஊர்  ஈக்காடு - திருவள்ளூர் அருகே உள்ளது.  எவ்வுள் கனகவல்லி தாயார் அவதார ஸ்தலம்.  திருவல்லிக்கேணியில் அனைவரையும் ஸ்ரீபாதம் மற்றும் பல கைங்கர்யங்களில் ஈடுபடுத்தி பாராட்டும் இவர் திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் கைங்கர்யங்கள் செய்து வருகிறார். இவரது தந்தையார் திரு ஈக்காடு  ராமஸ்வாமி அய்யங்காரும் சிறப்பாக கைங்கர்யங்கள் செய்தவர்.

 


ஆசார்யன் மணவாள மாமுனிகள் சாற்றுமுறையின் போது - ஒத்திகை இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் 

(candid photo!) Photo posted in appreciating such kainkaryabarargal at Thiruvallikkeni divaydesam [not any special occasion] 

Post of Nov 2022

No comments:

Post a Comment