To search this blog

Tuesday, September 10, 2024

Thiruvallikkeni Sri Thelliya Singar divine darshan

 


ஒளி மணிவண்ணன் என்கோ   ஒருவன் என ஏத்த நின்ற நளிர்மதிச் சடையனென்கோ

 


தனது  பெருங்கருணையால் தன்னையடைவதற்குத் தகுதியாகக்  படைத்து,   தன்னிடத்தே அடியவனாம்படி செய்த எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே தெள்ளியசிங்கனாக சேவை சாதித்தபடி.

 

Thiruvallikkeni Sri Azhagiyasinga Perumal divya darsanam. 

No comments:

Post a Comment