To search this blog

Saturday, September 7, 2024

Celebrating Pillaiyar Chathurthi 2024

 

உம்பர் தரு தேனுமணி கசிவாகி  ஒண்கடலிற் தேனமுது உணர்வூறி

இன்பரசத்தே பருகிப் பலகாலும் எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே

 

தம்பிதனக்காக வனத்(து) அணைவோனே  தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே

அன்பர்தமக் கான நிலைப் பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே.

 


Happy Vinayaka Chathurthi 2024  Wishes to all

No comments:

Post a Comment