To search this blog

Friday, September 6, 2024

Allikkeni Raja parak. parag ! parag !!!

 

Veera Vigneshwara Maharaj ki jai  ~  mystic Allikkeni Raja procession 2024

 


அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!

பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே? 

நூற்றுக்கணக்கான உருத்திராக்ஷங்கள் அணிந்து, அரையில் புலி உரி தரித்து, உருத்திராக்ஷங்களால் ஆன சிவலிங்கத்தை சுமந்து வாத்தியம் வாசித்து வீர கணபதி முன் நடமாடிய பக்தர். 

6.9.2024

No comments:

Post a Comment