To search this blog

Saturday, September 21, 2024

Purattasi Sani ~ chant Govindha !!

 

புனித புரட்டாசி மாச சனிக்கிழமை - கோவிந்தனின் நாமம் பாடுவோம் !

 


நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா

மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா

உரைத்தது கீதை என்ற தத்துவமே

அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

 

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா !

திருமகள் மனம் நாடும் சீனிவாசா;  ஏழுமலை வாசா !!

No comments:

Post a Comment