To search this blog

Saturday, April 27, 2024

Sree Parthasarathi Emperuman Pandiyan kondai 2024

 

ஆர்மலியாழி சங்கொடு பற்றி ஆற்றலையாற்றல் மிகுக்கும் கார்முகில் வண்ணன் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்  பாண்டியன் கொண்டை  தரித்து, செங்கோலுடன் சேவை சாதிக்கும் அவசரம். இன்று 27.4.2024 சித்திரை ப்ரஹ்மோத்சவம் 5ம் நாள் மாலை பத்தி உலா - வாகன மண்டபத்துக்கு புறப்பாடு



No comments:

Post a Comment