தென்னன் தொண்டையர்கோன் செய்த நன்மயிலை திருவல்லிக்கேணி நின்ற - ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்
கைரவிணி என்ற அழகிய புஷ்கரணியில் சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரியும் - ஆண்டாள் நீராட்ட மண்டபத்தில் பெருமாள் திருமஞ்சனமும் முடிந்து திருக்கோவிலுக்கு திரும்புகால் புறப்பாடு (12.5.2023)
மலயத்வஜனென்கிற
பாண்டிய ராஜனுக்குத் தென்னன் என்று பெயர்; தொண்டைமான் சக்ரவர்த்தி அத்தென்னனுடைய வம்சத்தில்
தோன்றினமை. தொண்டைமான்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை
24 கோட்டங்களாகப் பிரித்து ஆண்டவர்கள்
No comments:
Post a Comment