After Chithirai
Brahmothsavam – now it is time for Vasantha Uthsavam and today is day 2 of the
Uthsavam. Sri Parthasarathi Emperuman
had siriya mada veethi purappadu.
Immediately after
purappadu there was sevakalam of muthal thiruvanthathi and muthal pathu of
Thiruvaimozhi as Swami Nammalwar uthsavam started this day. And .. .. minutes later, with Sri
Parthasarathi asthanam, there was Perumal thirukozhi goshti, being punarvasu
nakshathiram of Kulasekara Azhwar.
எம்பெருமானுடைய வாத்ஸல்யகுணம் மற்றவற்றைவிட உயர்ந்து நிற்கும். நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும் - இதோ பொய்கை ஆழ்வாரின் அமுத வரிகள்:
குன்றனைய
குற்றஞ் செய்யினும் குணங்கொள்ளும்
இன்று
முதலாக என்னெஞ்சே, - என்றும்
புறனுரையே
யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்திரு.
ஆழ்வார் தன மனதுக்கு இடும் ஆணை : என் நெஞ்சே, எப்போதும் தங்கமாக பளபளக்கும் பொன்னாழி உடைய சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே சிந்தித்து இருப்பாயாக. அனுதினமும் மலைபோல் பெரிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றையெல்லாம் கூட எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் குணமாகவே திருவுள்ளம் பற்றுவன் ~ அவனடி அல்லது நமக்கு உறைவிடம்தான் ஏது ????
Concluding with the
thoughts of Poigai Alwar who directs heart to think only about the lotus feet
of that Emperumal wielding the golden Chakkaram – Emperuman who likes so much
that He choses to ignore the mountainous amount of faults, yet only accept the
good deeds and direct us towards salvation. From this moment, every
moment, let our life be spent only on contemplating Him, doing service unto Him
and discussing His glorious deeds only. Here are
some photos taken during Vasantha Uthsava purappadu today….
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.5.2023.
No comments:
Post a Comment