To search this blog

Sunday, May 21, 2023

Thirumylai Sri Adhikesavar vanabhojanam 2023

                    இன்று திருமயிலை ஆதிகேசவ பெருமாளுக்கு வன போஜன உத்சவம்.  ஸ்ரீ கேசவர் மயிலையில் இருந்து பல்லக்கில் திருவல்லக்கேணி எழுந்து அருளி உள்ளார்.  இன்று சாயந்தரம் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருள்கிறார்.

 


எம்பெருமானுக்கு பற்பல பழங்கள் சமர்பிக்கப்படுகின்றன.  அவற்றுள் வாழைப்பழம் முக்கியமானது.  கதலிபழம் என்பது வாழைப்பழத்தைக் குறிக்கும்.  எம்பெருமானுக்கு ஒரே வாழைக் குலையே சமர்ப்பித்தால் !!

 


அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
21.5.2023

No comments:

Post a Comment