To search this blog

Tuesday, May 9, 2023

Sri Parthasarathi Yanai vahanam 2023 **கம்ப மத யானைக் கழுத்தகத்தின் மேல் இருந்து**

கம்ப மத யானைக்*  கழுத்தகத்தின் மேல் இருந்து*

இன்பமரும் செல்வமும்*  இவ் அரசும் யான் வேண்டேன்*  ….    …


 

யானை மீது அமர்தல் சிறப்பு ! - பட்டத்து யானையின் மீது அரசர் தாம் பவனி வருவர் - அத்தகைய சிறப்போ இன்பம் அளிக்கும் எந்த செல்வங்களோ, ஏன் அரசாங்கமும் கூட வேண்டாம் - எம்பெருமான் திருவேங்கடம் உறைபவன் அருகில் இருப்பது மட்டுமே வேண்டும் என்கிறார் குலசேகர ஆழ்வார். 




திருவல்லிக்கேணி புண்ணிய பூமியில் வாழ்ந்து இருந்து நம் பார்த்தசாரதி எம்பெருமானின் நித்ய தர்சனமும் - யானை வாஹன புறப்பாடு சேவித்தலுமே பூர்ண ஆனந்தம். 



Chithirai Brahmothsavam – Sri Parthasarathi Emperuman Yanai vahana purappadu this evening
 
9.5.2023 

No comments:

Post a Comment