A day to cherish for us at Thiruvallikkeni – just 3 photos sum up our happiness !!
கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்; - சுவாமி நம்மாழ்வார் வாய்மொழி !!
இன்று கார்த்திகையில் கார்த்திகை நாள் - கார்த்திகை தீப நன்னாள். திருமங்கைமன்னன் சாற்றுமுறை.
திருவல்லிக்கேணிவாசிகள் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர். இன்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் கலியன் - கோபுரவாசலை கடந்து 36 கால் மண்டபத்தில் எழுந்தருளி - தீமை எல்லாம் ஒழிய சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
எம்பெருமானை
சேவித்த நாமும் ஆனந்திப்போமே !!!
Thirukarthigai
day 19.11.2021
No comments:
Post a Comment