To search this blog

Friday, November 12, 2021

ஐப்பசியில் சதயம் - ஸ்ரீபேயாழ்வார் சாற்றுமுறை 2021

 

அய்ப்பசியில் சதயம் - ஸ்ரீபேயாழ்வார் சாற்றுமுறை 2021

சில வருஷங்கள் முன்னர் வந்த தமிழ் படங்களில் கத்தி சண்டை நிச்சயமாக இடம் பெற்று இருக்கும்.  கதாநாயகன் வாட்போரில் விற்பன்னராக இருப்பார் - கிளைமாக்ஸில் வில்லனை கத்தி முனையில் வீழ்த்தி, மக்களை காப்பாற்றி அரச மங்கையை மணம் புரிவர்.  ஆரம்ப கால தமிழ் சினிமாவில் உச்சபட்ச சண்டைக் காட்சிகள்  வாள் வீச்சுதான்.  

The name "Crouching Tiger, Hidden Dragon" is a literal translation of the Chinese idiom which describes a place or situation that is full of unnoticed masters. It is from a poem of the ancient Chinese poet Yu Xin meaning -   "behind the rock in the dark probably hides a tiger, and the coiling giant root resembles a crouching dragon"

The story is set in a fictional England somewhat resembling that of the 15th century. When King Uther Pendragon dies leaving no heir, a sword magically appears in an anvil, itself embedded in a stone, with an inscription proclaiming that whoever removes the sword is the rightful King of England. None succeed in removing the sword, which eventually becomes forgotten, leaving England in a situation akin to the Wars of the Roses. An 11 year old orphan named Arthur, who is given the nickname Wart, accidentally scares off a deer his older foster brother Sir Kay was hunting, causing Kay to launch his arrow into the forest. ….

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - பெருமழை பெய்வித்து, சென்னை நகரத்தை உலுக்கி பல இடங்களை வெள்ளக்காடாக்கியது.  'நீரின்றி அமையாதது உலகு' என்றார் நம் செந்நாப்போதார் [திருவள்ளுவர்]  ..  நீர் - இந்த ஒற்றைச் சொல், வெறும் சொல்லல்ல. இந்த மண்ணில் எந்த ஜீவராசியும் உயிர் வாழ வேண்டுமென்றால் காற்றுக்கு அடுத்து முக்கியம் வாய்ந்து இந்த நீர்தான்.  தண்ணீர் நிலத்தில் அடியிலே கைக்கு எட்டாத ஆழத்தில் இருப்பதனால், நீரை வெளியே எடுப்பதற்குப் பல முறைகள் பயன்படுகின்றன.  கிணறு என்பது, நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒரு குழி ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் ஆழம் வேறுபடும்.

                                Sri Peyazhwar at Thirumylai Sri Madhava Perumal thirukovil



Centuries before the advent of colonialism and the arrival of British East India Company, Madras existed on a scale far smaller.  When East India bought a piece of land and later built a garrison, the fort  was contiguous to it on its northern side. Georgetown was a sparsely populated suburb, occupied by gardens and' garden-houses,'  where  the Company's servants retired for rest and relaxation. The districts to the westward were marked by tiny villages, centres of agricultural

areas held by the Company on precarious grants from the government of the country, while everything south of Triplicane was native territory, over which the British had no dominion.   

HD Love in his Vestiges of Old Madras describes:  two streams flowing from the west and north respectively had a common outlet to the sea about a mile south of the village of Madraspatam. The first, which was' then known as the Triplicane River, and now as the Cooum, followed a winding course through the villages of - Chetput, Nungumbaukum, and Triplicane.  At the time of the founding of Fort St. George, the adjacent village of Triplicane (Tiruvallikkeni) contained an ancient temple, now called Parthasarathi svamin, dating from the Pallava period. No Madras temple is explicitly mentioned in the records until 1652, but some unofficial evidence has been traced, to set forth which it will be convenient to work backwards from what is certain to what is only conjectural.  

Mylapore too finds mention – it was Portugese occupied area.  When the French squadron arrived at San' Thome in June, 1672, an English vessel called the Ruby, belonging to the' sieur Gersey,' was lying in the roadstead. Acting on a hint from Governor Langhorn, who was not on good terms with Mr. Jearsey, the French commander seized the ship. Langhorn subsequently applied, perhaps not very earnestly, for her restoration, but in vain; and she was eventually despatched to France. The seizure caused some irritation among the residents of Fort St. George.  

Mylapore has been a shoppers’ paradise ~  the  historical place has two MRTS railway stations : Thirumayilai and Sri Mundakakanni amman temple.  In between runs Kutchery road, linking Beach Road with Luz Junction and you would have travelled many a times on this – do you know that one of the bylanes leads to a famous landmark with divine connection !  - the Arundale Street .. ..  next time, for sure when you travel on Kutchery road towards beach, you might take a turn and reach this place, if you have not visited this earlier…. at Arundale Street  – otherwise not so noticeable one… that winds its way towards Sri Madhava Perumal Kovil ~ and just a couple of yards in to the Street, lies this famous place with divine connection.  


நாந்தகம் என்ற வார்த்தைதனை  கேள்வியுற்று இருக்கிறீர்களா ?  :    சிந்தாமணி நிகண்டில் வாள் (Sword)  என்ற சொல்லிற்கு நிகரான 8 சொற்கள் காணப்படுகின்றன.:  அவை :  ~  உவணி, கட்கம், கடுத்தலை, கிருபாணம், தூவத்தி, பத்திராத்துமசம், பாரோகம்,மற்றும் நாந்தகம்.. நாந்தகம் என்பது ஸ்ரீமன் நாராயணின் வாள்.  வாள்   (sword) என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும்.. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம்.     குத்தும் வாட்களின் அலகு முனை கூராகவும் வளையாமல் நேராகவும் அமையும்; வெட்டும் வாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கும். வாளின் அலகு விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கும்.

Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham.   

ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.





                                      Azhwar avathara sthalam at ARundale Street

பரபக்தி பரக்ஞான பரமபக்தியையுடையராய், 'ஞான திருப்தஸ்ய யோகின' எனும்படியே, லோக யாத்திரையில் கண்வையாதே அலௌகிகராய், முதல் ஆழ்வார்களில், மாடமாமயிலை என புகழ்பெற்ற தலத்திலே அயோனிஜராய்   அவதரித்து 'மஹ்தாஹ்வயர்' என்கிற தமிழ் தலைவன் பேயாழ்வாரின் அமுத வரிகளில் மூன்றாம் திருவந்தாதி பாடல் இங்கே (இரண்டாம் பாடல்) 

இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்*

பொன்தோய் வரை மார்பில் பூந்துழாய்*  அன்று

திருக்கண்டு கொண்ட திருமாலே *  உன்னை

மருக்கண்டு  கொண்டு என் மனம்  ..  

At Thirukkovalur idaikazhi, standing alongside Poigaippiran and Boothathazhvaar, Sri Peyalwar has darshan of Sriman Narayan with the aid of the lamps lit by the two Azhwaars.  Having had good darshan of that complete Sriman Narayana  along with pirattiyar, holding divine arms – Alwar declares that – the moment, he realized Sriman Narayana, he could rid of all sins as also the continuing trouble of rebirth – the very thought of realization takes him to moksha, is what Alwar proudly declares. 


                                                                      Sri Peyazhwar at Thiruvallikkeni

மூன்றாம் திருவந்தாதியின் முதல் பாசுரத்தில், மற்றைய ஆழ்வார்கள் ஏற்றிய வையம் மற்றும் அன்பு எனப்படுகின்ற திருவிளக்குகளின் ஒளியாலே திவ்யமங்கள ஸ்வரூபனனான  எம்பெருமான்  கண்ட பேயாழ்வார்,   "திருக்கண்டேன்" என்று தொடங்கி, பகவானைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனுடன் கூடிய பிராட்டியைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனோடு கூடிய திவ்ய ஆயுதங்களைத் தரிசிக்கப் பெற்றேன் என்று தான் கண்ட தரிசனத்தை அறிவித்தார். ஆக, அந்த ஆயனான கண்ணனின் தரிசனத்தைப் பெற்றேன் என்று தொடங்கி, "இன்றே கழல் கண்டேன்" என்பதன் மூலம், கண்ணனே! உனது திருவடிகளை வணங்கப் பெற்றேன் என்றும், "ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்" என்பதன் மூலம் ஜென்ம பரம்பைரைகள் இனி என்னைத் தொடரமுடியாதபடி ஒழித்திட்டேன் என்றும் உரைக்கிறார். கண்ணன் எம்பெருமானின் திருவடிகளைச் சரண் பற்றியதால் கிடைத்த பலன், பிறவித் துன்பம் முடிந்தது என்று அறுதியிடுகிறார் பேயாழ்வார்.  

ஸ்ரீமன் நாராயணனைக் கண்டுகொண்ட அந்த க்ஷணத்திலேயே மற்ற  எல்லாப் பிறவிகளையும் இனித் தொடரமுடியாதபடி அறுத்துவிட்டேன், என்று உள்ளம் மகிழ்ந்து பாடுகிறார். அவன் தரிசனம் கண்ட அடுத்த கணமே பிறவாப் பெருவீடு நிச்சயம் கிடைத்துவிடும் என்பதை உணர்த்துகிறார் இந்தப் பாசுரம் மூலம்.  



                              Sri Peyazhwar at Thirumylai Sri Kesava  Perumal thirukovil

On the glorious occasion of Aippaisiyil Sadayam marking the birth anniversary of Sri Peyazhwar, we fall at the feet of Thamizh Thalaivan reciting his wonderful ‘Moondram Thiruvanthathi’.

Here are some photos of Azhwar avatharasthalam, Sri Peyalwar at Thiruvallikkeni, Thirumylai Madhava Perumal koil and at Thirumylai Sri Kesava Perumal thirukovil.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.11.2021

PS : here is  more on swords

One of the most popular of all cinematic action sequences has always been the sword fight. Scenes of this nature give actors a chance to learn new skills or, in the case of many actors in Old Hollywood, show off existing fencing techniques.

The storyline described in 3rd para of this post is “The Sword in the Stone”  American animated musical fantasy comedy film produced by Walt Disney released in 1963. The animated feature film is based on T. H. White's novel of the same name.   It was the last animated film from Walt Disney Productions to be released before Walt Disney's death in Dec 1966.

Conan the Barbarian is a 1982 American epic sword and sorcery film directed by John Milius and written by Milius and Oliver Stone. Based on Robert E. Howard's Conan, the film starred Arnold Schwarzenegger and James Earl Jones and tells the story of a barbarian warrior named Conan (Schwarzenegger) who seeks vengeance for the death of his parents at the hands of Thulsa Doom (Jones), the leader of a snake cult.

Zorro is one of the great film swashbucklers and Tyrone Power still reigns supreme as the greatest in film history. In 1940s The Mark of Zorro, Power plays the famous swordsman as he fights a corrupt government in Mexico. Basil Rathbone plays the evil Captain Esteban Pasquale who goes up against Zorro/Don Diego in the climactic duel to the death. Rathbone was already an accomplished swordsman and Power had the skills to match. Their duel is fast and exciting and a grand example of perfect fight choreography.

In Akira Kurosawa's masterpiece Seven Samurai, the tale of farmers who hire seven samurai warriors to help them defeat bandits, there is much swordplay and many vicious duels. One of the best is between samurai Kyuzo and a nameless bandit. The scene plays out as an intimate duel as the two fight in a field, away from the others in the battle.  

Crouching Tiger, Hidden Dragon – released in 2000 was  directed by Ang Lee and featured international cast of actors of Chinese ethnicity, including Chow Yun-fat, Michelle Yeoh, Zhang Ziyi and Chang Chen. It is based on the Chinese novel of the same name by Wang Dulu, the fourth part of his Crane Iron pentalogy.  Here is a sword fight scene from that movie :  https://www.youtube.com/watch?v=mClOxgyWLs8


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 



1 comment: