நாந்தகம்
என்ற வார்த்தைதனை கேள்வியுற்று இருக்கிறீர்களா ? எம்பெருமானை எங்கே ! எவ்வாறு ? என்ன பண்ணினால் காணமுடியும்
??
The coming
days are going to be ecstatic – from Monday 12.10.20 starts our Acaryar Swami
Manavala Mamunigal thiruvavathara uthsavam.
From 17.10.20 starts Navarathri uthsavam. Oct 24, 25, 26 will be great
as they would be sarrumurai uthsavams of Muthal Azhwargal – Sri Poigai alwar,
Sri Boothath alwar and Sri Peyalwar.
A melee
weapon, hand weapon or close combat weapon, is any handheld weapon used in
hand-to-hand combat, i.e. for use within the direct physical reach of the
weapon itself, essentially functioning as an additional (and more impactful)
extension of the user's limbs.
A
single-edged type of sidearm used by the Hussites was popularized in
16th-century Germany under its Czech name Dusack, also known as Säbel auf
Teutsch gefasst. A closely related weapon is the schnepf or Swiss sabre used in
Early Modern Switzerland. Its African
variants are named as : Flyssa, Kaskara, Khopesh, Mameluke, Nimcha,
Takoba, Bilao, Shotel, Akrafena, Ida,
Mambele .. the Asian variants are named
as : Asi, Firangi, hengdang, Talwar, Kayamkulam,
Khanda, Patta, Urumi – among the many
other names. Without confusing further
it is .. .. ..
‘the s w o r d’.
வாள்
(sword) என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும்,
குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும்.. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும்
பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும்.
இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம். குத்தும் வாட்களின் அலகு முனை கூராகவும் வளையாமல்
நேராகவும் அமையும்; வெட்டும் வாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ
கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கும். வாளின் அலகு விளிம்புகள் வெட்டுவதற்கும்,
அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கும்.
A sword is a
bladed melee weapon intended for cutting or thrusting that is longer than a
knife or dagger, consisting of a long blade attached to a hilt. The precise
definition of the term varies with the historical epoch or the geographic
region. The blade can be straight or
curved. Thrusting swords have a pointed tip on the blade, and tend to be
straighter; slashing swords have a sharpened cutting edge on one or both sides
of the blade, and are more likely to be curved. Many swords are designed for
both thrusting and slashing. Historically,
the sword developed in the Bronze Age, evolving from the dagger; the earliest
specimens date to about 1600 BC. The later Iron Age sword remained fairly short
and without a crossguard.
26.10.2020
–is Aippaisiyil Sadayam – the thirunakshathiram of Sri Peyalwar – the day
happens to be Vijayadasami also. For
Peyazhwar sarrumurai, in the morning, Alwar would come from His sannathi to
Thirukovil and there would be purappadu of Azhwar and Sri Parthasarathi Perumal
– there would be thirumanjanam and goshti sarrumurai at Azhwar sannathi. In the evening there would be periya mada
veethi purappadu – and late in the evening Perumal would return to Temple –
Peyazhwar would accompany Emperuman back to His sannathi. Next day morning Azhwar would return – the
gandhapodi uthsavam – will we be fortunate to have have the darshan of this
purappadu this year ? – if not the grand Vijayadasami purappadu ? – will the
temple authorities take any efforts in this direction !!
26th
Oct 2020 is Sadayam in the month of Aippaisi –
significant for the birth of Sri Peyalwar.
. ஐப்பசியில்
ஓணம், அவிட்டம், சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள்
உலகத்தீர் - என ஸ்ரீமணவாளமாமுனிகள் தமது 'உபதேசரத்தின மாலையில்' எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - வந்துதித்த நாள்களை சிறப்பித்தார்.
Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar,
Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth
earlier. They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars). They were born in the month of “Aippasi: in the
thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine
trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which
now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira
Divyaprabandham.
நாந்தகம் என்ற வார்த்தை. சிந்தாமணி நிகண்டில் வாள் (Sword) என்ற சொல்லிற்கு நிகரான 8 சொற்கள் காணப்படுகின்றன.: அவை : ~ உவணி, கட்கம், கடுத்தலை, கிருபாணம், தூவத்தி, பத்திராத்துமசம், பாரோகம்,மற்றும் நாந்தகம்.. நாந்தகம் என்பது ஸ்ரீமன் நாராயணின் வாள்.
ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார்
திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என
துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.
சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு
கிணற்றில் அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம்
எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார். இவர் அயோநிஜர். இந்த
அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.
அறிவென்னும் தாள்கொளுவி
ஐம்புலனும் தம்மில்,*
செறிவென்னும் திண்கதவம்
செம்மி*, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார்
காண்பரே, நாடோறும்*
பைங்கோத வண்ணன் படி. **
Mylai Peyalwar has the simple answer – he says close the doors of the senses and keep them under locks of discrimination. Study deeply the revelatory works repeatedly trying to understand its inner meaning .. .. it is only a matter of time that the Ocean-hued Sriman Narayana will reveal Himself through Yoga.
எம்பெருமானை எங்கே ! எவ்வாறு ? என்ன பண்ணினால் காணமுடியும் ??
வேதங்களை ஓதியுணர்ந்து அவற்றின் பொருள்களையும் நன்குணர்ந்து, வெளிவிஷயங்களில் இந்திரியங்களைப் போகவொட்டாமல் தடுத்து அவனைக் காணப்புகுந்தால் காணலாம்.என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார். ** நம் சம்பிரதாயத்துக்கு ப்ரமாணமான வேதத்தை என்றும் இடைவிடாது நன்கு ஓதி, அறிவு என்னும் ஜ்ஞாநமாகிற, தாழ்ப்பாளையிட்டு ஐம்புலங்களையும் வெளியே பரவ விடமால் தம்முள்ளே அடக்கி, நன்றாக தியானிக்குமவர்கள், அழகிய நீல நிற கடலை போன்று நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை தினந்தோறும் காணும் பெரும்பேறு அடைவார்கள் என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார்.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11.10.2020
பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.
No comments:
Post a Comment