கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான்
என ஆர்ப்பரித்து ஸ்ரீஜெயந்தி கொண்டாடினோம்.
மறுநாள் காலை – கண்ணன் புறப்பாடு –
கண்ணனுக்கு நறு வெண்ணையும் பாலும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
–
திருவல்லிக்கேணி கைங்கர்யபரர்களும் - பின்புலத்தில்
ஆவினமும் ! - 2022
This year Srijayanthi @ Sri Parthasarathi Swami
thirukkovil is on 15.9.2025

No comments:
Post a Comment