To search this blog

Tuesday, August 12, 2025

தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா ~ Triplicane Muthu Mariyamman

 

Sri Muthu Mariammam thirukkovil,  Triplicane

at Arumugam lane / Venkatrangam 2nd street


 

ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா ,

வேறு துணை யாரம்மா 

ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்  .. நீதானே பூமி மீதிலே ..

 

: - https://youtu.be/w1IErieO_-E

 

கோல விழியம்மா ராஜா காளியம்மா

பளையதாயம்மா பங்காரு மாயம்மா

முத்து மாரியம்மா பத்ர காளியம்மா

முண்டக்கன்னியம்மா எங்க கண்ணியம்மா

குங்கும கோதையே அன்னை யசோதையே

செந்தூர தேவானை சிங்கார ரூபினி

அன்னை விசாலாட்சி சொவ்தாம்பா விருப்பாட்சி

சுந்தர நீலியே சௌந்தர வல்லியே

 

வல்லியம்மா எங்கள் அல்லியம்மா

தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா

அடி அங்களாம்மா எங்கள் செங்கலம்மா

அருள் முப்பதம்மா அனல் வெப்பதம்மா

சிங்காரி ஓங்காரி சங்கரி உமையத்தா

மண்மாரி பன்னாரி செல்லாயி சிலம்பாயி

மருவத்தூர் அம்மாவே ஓம் சக்தியே

No comments:

Post a Comment