துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
*மயில் நடமிடுவோய் மலரடி சரணம்!*
'காக்க', 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக்
கவசம் என்பர்.
#வெற்றிவேல்_வீரவேல் (repost
of 2020)

No comments:
Post a Comment