To search this blog

Sunday, November 19, 2023

Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman Abhaya hastham - அபய ஹஸ்தம்

 காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் !!  எம்பெருமானின் அபய ஹஸ்தம்

வாழ்க்கையில் பல கவலைகளால் கலங்கி நிற்கும் மனிதனுக்கு எம்பெருமான், நான் காத்தருள்வேன் என தன் திருக்கரங்களை காட்டுகிறார்.  எம்பெருமானின் ஹஸ்தம் -  உள்ளங்கையின் அழகு அளவிட முடியாதது.

ஸ்ரீமன் நாரணன் தனது  வலது திருக்கரத்தின் விரல்களை மேல் நோக்கி வைத்து  நம்மை நோக்கி   பக்தனே   "அஞ்சேல்!  -  யாமிருக்க எதற்கும் என்னை சரண் அடைந்தோர் பயப்பட வேண்டாம். அபயம் தருகிறேன் என நம்பிக்கை அளிக்கிறான்.

இதோ இங்கே திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் அபய ஹஸ்தமும் - திருமார்பு ஸ்ரீலக்ஷ்மி பதக்கமும்

 


At Thiruvallikkeni, Sri Parthasarathi Emperuman,  the embodiment of Bhagwan Sree Krishna – shows us His Abhaya Hastham (that protective hand) – Worship Him and for sure every good things would happen.  

Taken at Thiruvallikkeni Aippaisi Thiruvonam purappadu today

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19.11.2023

No comments:

Post a Comment